தி லெஜண்ட் ஆஃப் எல் ஸிட்
prime

தி லெஜண்ட் ஆஃப் எல் ஸிட்

ருய் தியாஸ் டி விவார் ஒரு இளம் சேவகன், அவன் தனது எஜமானரான எதிர்கால லியோன் மற்றும் காஸ்டிலின் மன்னர் சாஞ்சோவுக்கு விசுவாசமாக சேவை செய்கிறான். அவனது இயல்பான வாள் திறமையால் முன்னேற போராடுகையில் கோர்ட்டில் ராஜாவை தூக்கியெறியும் சதியில் சிக்கிக் கொள்கிறான். கிறிஸ்தவ ராஜ்யங்களில் மட்டுமல்ல, முஸ்லீம் தைஃபாக்களுக்கும் உயிர்சேதம், வேதனை மற்றும் இழப்பை அது உண்டாக்குகிறது.
IMDb 6.820205 எப்பிசோடுகள்X-RayHDRUHD16+
Prime-இல் சேருங்கள்

விதிமுறைகள் பொருந்தும்

எப்பிசோடுகள்

  1. சீ1 எ1 - சதித்திட்டம்

    17 டிசம்பர், 2020
    1 ம 12 நிமிடம்
    16+
    மத்திய பதினோறாம் நூற்றாண்டில், ரூய் என்ற ஒரு இளம் வீரன், லியோன் மற்றும் காஸ்டிலின் மன்னர் பெர்னாண்டோவின் மகன், இளவரசர் சாஞ்சோவின் படை வீரனான அறிவிக்கப்படுகிறான். ஒரு நாள் இரவு, மன்னரைக் கொல்ல நடக்கும் சதி வேலை பற்றி ரூய் கண்டுபிடிக்கிறான். அப்போதிருந்து, ரூய் தன் கடமையில் உள்ள விசுவாசத்திற்கும், அவன் இதயத்துக்கும் இடையே சிக்கிக் தவிக்கிறான்.
    Prime-இல் சேருங்கள்
  2. சீ1 எ2 - பெரும் சோதனை

    17 டிசம்பர், 2020
    54நிமி
    16+
    சதித்திட்டத்தை கெடுத்தவனை ஃபிளைன் தேடுகிறார். ரோட்ரிகோவுக்கு அது அவரது பேரன் என்று தெரியும். அதனால் அவனை விவருக்கு அனுப்ப நினைக்கிறார். மறுபுறம், ஃபிளைனுக்காக ராஜாவை விட்டு விலகுவதை ரூய் எதிர்க்கிறான். ஏனெனில் லியோனின் ராஜாவின் முடிவை தடுக்க அதுதான் ஒரே வழி என்று நினைக்கிறான். எல்லாம் சரியாகிறது என்ற தருணத்தில், நவரே துருப்புக்கள் எல்லையில் லியோனுக்கு எதிராக போரை அறிவிக்கின்றன.
    Prime-இல் சேருங்கள்
  3. சீ1 எ3 - பராகா

    17 டிசம்பர், 2020
    52நிமி
    16+
    பெர்னாண்டோ தனது மகன் சாஞ்சோவை ஒரு சிறிய படையுடன் சராகோசாவுக்கு அனுப்புகிறார் தனது சகோதரர் அரகோன் மன்னரான ராமிரோவை எதிர்ப்பதற்கு. சாஞ்சோவுடன் புறப்படுவதற்கு முன்பு, ஃப்ளேன் அவரை கொல்ல முயற்சித்ததை ரூய் மன்னனுக்கு வெளிப்படுத்துகிறான். பெர்னாண்டோ தனக்கு துரோகம் இழைத்தவர் யார் என்று விசாரிக்கிறார். தன்னைக் கொல்ல ஃபிளைன் ஒரு கொலையாளியை படைகளுடன் அனுப்பியது தெரியாமலேயே ருய் லியோனிலிருந்து கிளம்புகிறான்.
    Prime-இல் சேருங்கள்
  4. சீ1 எ4 - வெற்றிவீரன்

    17 டிசம்பர், 2020
    58நிமி
    16+
    சாஞ்சோ, ரூய், காஸ்டில் துருப்புக்களுடன் அரகோனியர்களுக்கு எதிராக போரில் ஈடுபடுகின்றனர். எல்லாம் இழந்ததாகத் தோன்றும்போது, விளைவு முற்றிலும் எதிர்பாராததாக மாறுகிறது. லியோனில், பெர்னாண்டோ தனக்கு எதிராக யார் சதி செய்கிறார்கள் என்பதைக் கண்டுபிடிக்கிறார். அவர்களில் அவரது மனைவி சஞ்சாவும் இருக்கிறார். ராஜாவுக்கு தெரியாமல், அவரது மகள் உர்ராகாவும் ஒரு முடிவை எடுக்கிறார். அது சமநிலையை மாற்ற கூடியது.
    Prime-இல் சேருங்கள்
  5. சீ1 எ5 - பரிகாரம்

    17 டிசம்பர், 2020
    60நிமி
    16+
    பெர்னாண்டோவின் உடல் நலக்குறைவால், சாஞ்சோவும் அவரது படைகளும் லியோனுக்கு திரும்புகின்றன. ரூய் தாத்தாவிடம், ஃப்ளேன் தன்னை கொல்ல ஆள் அனுப்பியதாக கூறுகிறான். ரோட்ரிகோவுக்கு பேரனின் உயிருக்கு ஆபத்து இருப்பது தெரியும். மறுபுறம், ஃபிளேன், இறக்கும் ராஜாவுக்கு எதிராக சதியை தொடர்கிறார். அவர் இறப்பதற்கு முன், அதிகாரத்தை கைப்பற்ற நினைக்கிறார். உர்ராகா இன்னும் ஆட்டத்தை முடிக்கலை என்பது அவருக்கு தெரியாது.
    Prime-இல் சேருங்கள்