எப்பிசோடுகள்
சீ1 எ1 - சாவேஜ் சீசன்
1 மார்ச், 201644நிமிநீண்டகால நெருங்கிய நண்பர்களான ஹேப்பும் லியோனார்ட்டும் தங்களின் வேலைகளை இழந்த பின்னர், ஹேப்பின் கடந்த காலவாழ்க்கையில் எதிர்கொண்ட அழகான பெண், பெருமளவிலான பணத்தைக் கைப்பற்றும் ஒரு திட்டத்துடன் வருகிறாள்.முதல் எப்பிசோடு இலவசம்சீ1 எ2 - தி பாட்டம்ஸ்
2 மார்ச், 201644நிமிட்ரூடியால் ஈர்க்கப்பட்ட ஹேப்பும் லியோனார்டும், புதிய நண்பர்களான ஹோவார்ட், சப் மற்றும் பேக்கோவுடன் இணைந்து தொலைந்த பணத்தைத் தேடத் தொடங்குகின்றனர்.AMC +-இன் இலவசச் சோதனையைப் பெறுங்கள் அல்லது வாங்குங்கள்சீ1 எ3 - தி டைவ்
8 மார்ச், 201643நிமிதிருடப்பட்ட பணத்தை நெருங்கும் சமயத்தில், ஹேப்பும், லியோனார்ட்டும், ட்ரூடியும் தங்களின் கடந்த காலத்தை நினைத்துப் பார்க்கின்றனர். லியோனார்ட்டின் வீட்டில் அவர்கள் ஒன்றிணைந்து இருக்கும் போது அவர்களின் விசுவாசத்துக்கு சோதனை ஏற்படுகிறது.AMC +-இன் இலவசச் சோதனையைப் பெறுங்கள் அல்லது வாங்குங்கள்சீ1 எ4 - ட்ரூடி
22 மார்ச், 201642நிமிஎதிர்பார்த்ததை விடக் குறைவான பணம் அந்தக் குழுவுக்கு கிடைக்கிறது மற்றும் அவர்கள் கோகைன் வாங்கி விற்பது என்று தீர்மானிக்கின்றனர். எதிர்பார்க்காத வகையில் இரண்டு நபர்களை அவர்கள் அலுவலகத்தில் வைத்து சந்திக்கின்றனர்.AMC +-இன் இலவசச் சோதனையைப் பெறுங்கள் அல்லது வாங்குங்கள்சீ1 எ5 - வார்
29 மார்ச், 201642நிமிலியோனார்டை பணத்தைத் தோண்டி எடுப்பதற்கு சோல்ஜர் அண்ட் ஏஞ்சல் கட்டாயப்படுத்துகிறான். ஆனால் ஒரு ஆச்சரியம் அதில் காத்திருக்கிறது. ஹேப்பும் லியோனார்டும் தப்பித்துச் செல்ல வழி தேடும்போது, ட்ரூடி பின்வாங்குகிறான்.AMC +-இன் இலவசச் சோதனையைப் பெறுங்கள் அல்லது வாங்குங்கள்சீ1 எ6 - எஸ்கிமோஸ்
5 ஏப்ரல், 201642நிமிஹேப்பும் லியோனார்ட்டும் தாங்களே சமாளித்துக் கொள்ள வேண்டிய ஒரு நிலை ஏற்படுகிறது. ஹேப்புக்கு ட்ரூடி ஒரு வாக்குமூலத்தை அளிக்கிறான் மற்றும் பணத்தைத் தேடும் வேட்டையை ஒற்றை ஆளாகச் செய்யவேண்டிய நிலை ஹேப்புக்கு ஏற்படுகிறது.AMC +-இன் இலவசச் சோதனையைப் பெறுங்கள் அல்லது வாங்குங்கள்