ரெடி டு ஸ்டிமுலேட் யுவர் பிரெய்ன்? எங்கள் ஹோஸ்டான புரொபசர் ஸாக், சாலி மற்றும் அவளின் சகோதரன் மேக்ஸை அறிமுகப்படுத்துகிறார். நாளின் பெரும் பரிசுக்காக அவர்கள் ஒவ்வொரு எபிசோடிலும் ஒரு புதிய குழுவுடன் போட்டியிடுவர். சாட்டிலைட் இணைப்பு மூலம், ஒரு புதிய விருந்தினர் அவர்களுடன் இணைகிறார். அவர் கேட்கின்ற கேள்விக்கு 3 வாய்ப்புகளுக்குள் போட்டியாளர்கள் பதில் கண்டறிய வேண்டும்.