“ஷேர்ஷா” என்ற இத்திரைப்படம், இந்திய எல்லையை விட்டு பாகிஸ்தானிய வீரர்களை விரட்டியடித்து, இறுதியில் 1999-ல் நடந்த கார்கில் போரில் இந்தியா வெற்றி பெறுவதற்கு பங்களித்த விடாப்பிடியான, அசாத்திய தைரியம் கொண்ட PVC விருது பெற்ற துணிச்சலான இந்திய வீரர் கேப்டன். விக்ரம் பத்ரா பற்றிய கதை ஆகும்.