

முதல் எப்பிசோடு இலவசம்
குறுகிய காலச் சலுகை. விதிமுறைகள் பொருந்தும்.
விதிமுறைகள் பொருந்தும்
எப்பிசோடுகள்
சீ1 எ1 - ஒரு புது ஆரம்பம்
10 மார்ச், 202043நிமிபுதிய கோச், ஜஸ்டின் லாங்கருக்கு இது முதல் நாள். ஆஸ்ட்ரேலிய தேசிய கிரிகெட் அணிக்கு புத்துயிர் கொடுத்து மறுபடி கட்டுமானம் செய்யணும்.முதல் எப்பிசோடு இலவசம்சீ1 எ2 - திட்டத்தை நம்பு
11 மார்ச், 202047நிமிஜஸ்டின் லாங்கர் குழுவுடன் யுஏஇ செல்கிறார் நிலையற்ற பாகிஸ்தானை நேரிட, 'கவர் ட்ரைவை விட குணம் பெரிது' என்பது மறுபடியும் கவனத்திற்கு கொண்டு வரப் படுகிறது.Prime-இல் சேருங்கள்சீ1 எ3 - பண்புக்கு சோதனை
10 மார்ச், 202048நிமிசக்தி வாய்ந்த இந்திய கிரிக்கெட் அணியினால் மற்றும் இந்தியாவின் கடுமையாக போட்டியிடும் கிரிகெட் கேப்டன் விராட் கோலியினால் ஆஸ்ட்ரேலியா சோதனைக்கு உள்ளாகிறது.Prime-இல் சேருங்கள்சீ1 எ4 - வெறும் சத்தம்
11 மார்ச், 202050நிமிகிரிகெட் நாட்காட்டியில் மகத்தான தினத்தில் (பாக்சிங் டே டெஸ்ட்) நுழையும் போது, தொடர் 1- 1 என்ற சமநிலையில் இருப்பதால், பார்டர்-கவாஸ்கர் ட்ராஃபி யாருக்கு என்ற நிலையில் உள்ளது.Prime-இல் சேருங்கள்சீ1 எ5 - முன்னறிந்து கூறமுடியாதது
11 மார்ச், 202055நிமிஆஸ்ட்ரேலியா ஐந்து ஒரு தின மாட்ச் தொடருக்காக இந்தியா செல்கிறது, ஆனால் கேப்டன் ஆரன் ஃபின்ச் நல்ல ஃபார்மில் இல்லாததால் தன் கோச் மற்றும் குழுவிற்கு தன் திறமையை காட்ட வேண்டிய நிலையில் உள்ளார்.Prime-இல் சேருங்கள்சீ1 எ6 - பயமற்ற நிலை
11 மார்ச், 202059நிமிகல்லிபோல்லிக்கு குழு புத்துணர்வு பயணம் மேற்கொள்வதற்கு முன், பந்து சேதப்படுத்தியதற்காக 12 மாத தடை அனுபவித்து முடித்த, ஸ்டீவ் ஸ்மித் மற்றும் டேவிட் வார்னர், ஆஸ்ட்ரேலிய அணியில் திரும்ப சேர்கிறார்கள்.Prime-இல் சேருங்கள்சீ1 எ7 - முற்றுகை
11 மார்ச், 20201 ம 1 நிமிடம்கிரிக்கெட்டின் உன்னதமான பரிசான ஆஷெஸ் சாம்பற் கொள்களம் மீது தங்கள் குறியை வைக்கின்றனர், ஜஸ்டின் லாங்கர் மற்றும் ஆஸ்ட்ரேலிய அணி.Prime-இல் சேருங்கள்சீ1 எ8 - ஒரு புதிய மரபு
11 மார்ச், 202058நிமிஇங்கிலாந்துக்கு எதிராக ஆஸ்ட்ரேலியர் தங்கள் தாக்குதலை தொடர்கின்றனர், தாங்கள் ஒரு சக்தி வாய்ந்த குழு என்று நிரூபணம் செய்கின்றனர்.Prime-இல் சேருங்கள்