Prime Video அணுகல்தன்மை அறிக்கை
வாடிக்கையாளருக்கு அதிக முக்கியத்துவமளிக்கும் நிறுவனமாக இருப்பதே Amazon-இன் தொலைநோக்குப் பார்வையாகும். அதாவது எங்கள் சாதனங்கள் மற்றும் சேவைகளை அனைவருக்கும், குறிப்பாக மாற்றுத்திறனாளிகள் அணுகக்கூடியதாக மாற்றுவதாகும்.
எங்கள் தயாரிப்பு மற்றும் சேவைகளின் அணுகல்தன்மையை மேம்படுத்த நாங்கள் தொடர்ந்து செயல்பட்டு வருகிறோம், இதனால் மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட எங்கள் வாடிக்கையாளர்கள், Amazon வழங்கும் தயாரிப்பு மற்றும் சேவைகளுடன் எளிய, அணுகக்கூடிய, உள்ளுணர்வு மற்றும் பாதுகாப்பான தொடர்புகளைக் கொண்டிருக்க முடியும். Prime Video-இன் அணுகல்தன்மை அறிக்கையைப் பார்க்க, Prime Video அணுகல்தன்மை அறிக்கையைப் பதிவிறக்கவும்.