Prime Video
  1. உங்கள் கணக்கு
2021 ஆண்டில் PRIMETIME EMMYS® விருதுக்கு 1 முறை பரிந்துரைக்கப்பட்டது

ஷேம்லெஸ்

நான்காவது அத்தியாயத்தில் கேலகெர்ஸ் கொடூரமான பனிக்காலத்தை தைரியமாக சந்திக்கிறார்கள், நொந்துபோன பாட்ரிச் பிரான்க்கின் மருத்துவ முடிவுகளுக்கு காத்திருகிறார்கள். அவரின் பெரிய மகள் ஃபியோனா நிலையான வேலையுடனும், நல்ல உறவுவுடனும், புதியதாக பட்டம்பெற்ற லிப் கல்லூரியில் சேர்ந்தும் உள்ளனர், கேலகெர்கள் நடுத்தர அமரிக்க கனவை அடைந்துவிட்டது போல தெரிகிறது. நீங்கள் தாழ்ந்திருக்கும் சமயத்தில் முன்னேறுவது எளிதல்ல.
IMDb 8.5201112 எப்பிசோடுகள்
TV-MA
இந்த காணொளி உங்கள் இடத்தில் தற்போது கிடைக்கவில்லை

எப்பிசோடுகள்

  1. சீ4 எ1 - சிற்றின்பங்கள்
    11 ஜனவரி, 2014
    56நிமி
    TV-MA
    இப்பொழுது ஃபியோனாவுக்கு நிலையான வேலைகிடைத்துவிட்டது, லிப் கல்லூரியில் சேர்ந்துவிட்டார், கேலகெர்ஸ்சுக்கு மகிழ்ச்சி இல்லைப்போல தெரிகிறது. நீங்கள் தாழ்ந்திருக்கும் சமயத்தில் முன்னேறுவது அவ்வளவு எளிதல்ல.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  2. சீ4 எ2 - மூத்த மகள்
    18 ஜனவரி, 2014
    49நிமி
    TV-MA
    ஃபியோனா வறுமைக்கும் சற்று அதிகமான வசதியுடன் வாழ்கிறாள், அவள் பிராங்குடன் கல்லீரலை பகிர்ந்துகொள்ளாததால், பிராங்க் அவனுடைய மூத்த மகளைத்தேடிப் போகவேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  3. சீ4 எ3 - தந்தையை போல் மகள்
    25 ஜனவரி, 2014
    55நிமி
    TV-MA
    பிராங்க் அவனுடைய சந்தேகப்படாத மகள் சம்மியை (எமிலி பெர்கல்) நெருங்கியபோது (மிகவும் நெருக்கமாககூட இருக்கலாம்), ஃபியோனா போதைமருந்துக்கு அடிமையான மைக்கின் சகோதரன் ரோபியுடன் (நைக் கெல்பியுஸ்)நடப்பாக பழகுகிறாள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  4. சீ4 எ4 - போலி விபத்து
    1 பிப்ரவரி, 2014
    57நிமி
    TV-MA
    அதிகரித்துக்கொண்டேபோகும் அவசர உடல்நல நெருக்கடியில், முக்கிய மாற்றுசிகிச்சைக்கான செலவினை ஈடுசெய்யும்என்று, அதிக ஆர்வம்கொண்ட கார்லுடன் செயற்கையாக ஒரு “விபத்தை” பிராங்க் முயற்சிசெய்கிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  5. சீ4 எ5 - தவறான முடிவுகள்
    8 பிப்ரவரி, 2014
    52நிமி
    TV-MA
    ரோபி அவர்களின் கள்ளஉறவை மைக்கிடம் சொன்னபிறகு ஃபியோனாவின் தவறான முடிவு இறுதியில் தீவிரமாகிறது - இது ஃபியோனாவை அதிர்ச்சிக்குள்ளாக்கியது மற்றும் வேலையில் புறக்கணிக்கப்பட்டாள். பிரான்க்கும் சமியும் அவனுடைய கல்லீரலுக்காக இணைந்திருந்தனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  6. சீ4 எ6 - எதிர்பார்ப்புகள்
    15 பிப்ரவரி, 2014
    56நிமி
    TV-MA
    மருத்துவமனையில் உள்ள லிமாவின் உடல்நிலைபற்றி குடும்பமே (பிராங்கை தவிர) நடுக்கத்துடன் காத்திருக்கும்போது, ஃபியோனா உள்ளூர் சிறையில் அடைக்கப்படுகிறாள் - லிமாவின் உடல்நிலை மற்றும் அவளுடைய எதிர்காலத்தைபற்றியும் நிச்சயமாக எதுவும் தெரியாமல்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  7. சீ4 எ7 - புதிய பொறுப்புகள்
    22 பிப்ரவரி, 2014
    51நிமி
    TV-MA
    நீதிமன்ற ஆணைப்படி ஃபியோனா வீட்டிலேயே இருப்பதாலும், பிராங்கின் நோய் அவரை செயல்படமுடியாமல் செய்வதாலும், குடும்பத்தின் பாதுகாவலர் பொறுப்பை லிப் தன் தோள்களில் நேரடியாக சுமக்கவேண்டியதாகிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  8. சீ4 எ8 - வரவேற்பிற்கான ஏற்பாடுகள்
    8 மார்ச், 2014
    56நிமி
    TV-MA
    ஐயன் வெகுநாள் காத்திருந்த தன்னுடைய கேலகெர்ஸ் ஹவுஸ்சுக்கு திரும்பும்போது, ஃபியோனா தன்னுடைய பயிற்சி அதிகாரியின் வரவுக்காக ஏற்பாடுகளை செய்கிறாள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  9. சீ4 எ9 - போனி மற்றும் கார்ல்
    15 மார்ச், 2014
    54நிமி
    TV-MA
    காவலில் உள்ள போன்னி என்ற சிக்கலில் உள்ள பெண்ணிடம் கார்ல் தொடர்பை பகிர்ந்துகொள்கிறார், அமெரிக்கர்ளின் குழந்தைகளை தத்தெடுக்கும் திட்டத்துடன் சென்ற பயணத்திலிருந்து ஷீலா திரும்புகிறாள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  10. சீ4 எ10 - தடுமாற்றம்
    22 மார்ச், 2014
    51நிமி
    TV-MA
    ஃபியோனா தடம் மாறி ரோபியின் கெட்ட நண்பர்களுடன் விருந்துக்கு செல்கிறாள், பிராங்குடன் ஏற்பட்ட பழைய அனுபவம்போல் இல்லாமல் -குடும்பம் விருந்துகளை தேட ஆரம்பிக்கிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  11. சீ4 எ11 - எமிலி
    29 மார்ச், 2014
    49நிமி
    TV-MA
    பிராங்க் தனது அறுவைசிகிச்சைக்கு பிறகு விழித்துக்கொள்கிறார், ஃபியோனா ஒரு கடினமான சரிசெய்பவரிடம் இழுத்துசெல்லபடுகிறாள். இடையில் மிக்கி சரியாக வேலைசெய்யாததால் ஐயன் அவனுக்கு ஒரு காலக்கெடுவை நிர்ணயக்கிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  12. சீ4 எ12 - லாசரஸ்
    5 ஏப்ரல், 2014
    58நிமி
    TV-MA
    பிராங்க்கின் உடல்நிலை தேற ஆரம்பிக்கிறது, ஷீலா அமெரிக்கர்ளின் குழந்தைகளை பாதுகாக்க போராடுகிறாள், பிராங்க் வெளியே வந்தவுடன் அவர்கள் எங்கு வசிப்பார்கள் என்று சிமியுடன் சண்டையிடுகிறாள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை

விவரங்கள்

கூடுதல் தகவல்

உள்ளடக்க ஆலோசனை
நிர்வாணம்வன்முறைபோதைமருந்துப் பயன்பாடுஆல்கஹால் பயன்பாடுபுகைப்பிடித்தல்தவறான மொழிபாலியல் உள்ளடக்கம்
சப்டைட்டில்
எதுவும் கிடைக்கப்பெறவில்லை
இயக்குநர்கள்
Iain B. MacDonaldMark MylodChristopher ChulackJohn WellsAnthony HemingwayMimi LederDavid NutterSanaa HamriSilver TreePeter Segal
நடித்தவர்கள்
ஜான் குசாக்ஷானோலா ஹாம்ப்டன்எத்தன் கட்கோஸ்கி
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.