Prime Video
  1. உங்கள் கணக்கு
2021 ஆண்டில் PRIMETIME EMMYS® விருதுக்கு 1 முறை பரிந்துரைக்கப்பட்டது

ஷேம்லெஸ்

நம்பிக்கை மிகுத்த, பிடிவாதமான கேலகெர்கள் மாறும் நேரத்தால் பரிசோதிக்கப்பட்டனர், ஆனால் ஆறாவது அத்தியாயத்தில் அவர்கள், முதிர்ந்த, அறிவுடன்... மற்றும் நல்ல சூழலை சாமாளிக்கிரார்கள். இயற்கையான குழப்பத்தை பயன்படுத்துகிறார்கள், வாழ்க்கை எப்படி மாறிவிட்டது என்று ஆச்சரியப்படும்படி கேலகெர்கள் மாறிவிட்டார்கள். அவர்களே முன்வந்து யாரென்று கண்டுபிடிக்கிறார்கள், அவர்கள் நல்லவர்களாவதற்கு உண்மையில் வாய்ப்பு உள்ளதா?
IMDb 8.5201112 எப்பிசோடுகள்
TV-MA
இந்த காணொளி உங்கள் இடத்தில் தற்போது கிடைக்கவில்லை

எப்பிசோடுகள்

  1. சீ6 எ1 - மீளாத்துயர்
    9 ஜனவரி, 2016
    57நிமி
    TV-MA
    இந்த ஆறாவது அரங்கேற்ற தொடரில், பியன்காவின் மரணத்திற்காக இன்னமும் பிராங்க் (வில்லியம் எச் மகி) வருந்திக்கொண்டு இருக்கிறார், அவரின் புதியதாக கண்டுபிடித்த வாழ்க்கைக்கான பாராட்டு கேலகெர்களை கோபமூட்டுகிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  2. சீ6 எ2 - கருகலைத்தல்
    16 ஜனவரி, 2016
    55நிமி
    TV-MA
    அவளது குழந்தையை வைத்துக்கொள்ள தீர்மானித்து, பள்ளிக்கு செல்லும்போது தன் வயிற்றில் ஒரு மாவு பையை கட்டிக்கொண்டு சென்றாள், ஆனால் மக்கள் அம்மாக்களையும் குழந்தைகளையும் அவள் நினைத்ததுபோல இடம்தருவதில்லை என்பதை விரைவில் புரிந்துகொண்டாள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  3. சீ6 எ3 - பக்கவாதம்
    23 ஜனவரி, 2016
    53நிமி
    TV-MA
    கேவின் மற்றும் வெரோனிகா( ஸ்டீவ் ஹொவ்வே மற்றும் ஷனோலா ஹம்ப்டன்) இருவரும் மருத்துவமனையில் யானிஸ்சை (வில் சாஸ்சோ) பார்த்தனர், அவனுக்கு பக்கவாதம் வந்துள்ளதை அறிந்துகொள்கின்றனர். கேவ் குற்றத்தை ஒப்புக்குகொள்ள வி அனுமதிக்கமாட்டான், எனவே அவன் மாற்றங்களை ஏற்படுத்த முயற்சிசெய்கிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  4. சீ6 எ4 - வங்கி கடன்
    30 ஜனவரி, 2016
    58நிமி
    TV-MA
    பாட்ரிக்வீட்டைகாலிசெய்ய சொல்வதிலிருந்து தப்பிக்க ஃபியோனாவின் ஒரேநம்பிக்கை, வங்கியில் அடமானம்வைத்து பணம்பெற்று, வீட்டை ஏலம்விடும்போது ஏலம் கேட்பது. ஓரினசேர்க்கையாள தீயணைப்பு வீரர் ஒருவரால் தான் காப்பாற்றபாடத்தை ஐயன் அறிந்துகொள்கிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  5. சீ6 எ5 - அகதிகள்
    6 பிப்ரவரி, 2016
    56நிமி
    TV-MA
    டெபி வெக்ஸ்லேர்ஸ்சுக்கு வந்ததற்கு எரிகா வரவேற்கிறாள், ஆனால் டைலருக்கு அது பிடிக்கவில்லை, எனவே அவளின் ஆட்டத்தை தொடர பிராங்க் அவளிடம் சொல்கிறார் அதேசமயம் அவருடைய “புற்றுநோய் பாதுகாவலர்” முறையில் எரிகாவிற்கு உதவுகிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  6. சீ6 எ6 - குற்றங்கள் ஒப்புக்கொள்ள பட்டன
    13 பிப்ரவரி, 2016
    54நிமி
    TV-MA
    கலிப் (ஜெஃப் பிறேர்) உடனான ஐயனின் உறவு இன்னும் தீவிரமானது, ஹெலீனா (சாஷா அலெக்ஸ்சாண்டர்) உடனான எல்லோருக்கும் தெரிந்த ஊழலில் இருந்து இன்னமும் வெளியே வந்துகொண்டு இருக்கிறாள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  7. சீ6 எ7 - கார்லின் விருந்து
    20 பிப்ரவரி, 2016
    53நிமி
    TV-MA
    நிக் இல்லாததால் தடுமாறும் கேலகெர் வீட்டை கார்ல் எடுத்துக்கொள்கிறான், அது அவனுடைய “பிடியில்” உள்ளது என்பதைகாட்ட அவன் நண்பர்களை அழைத்து விருந்து மற்றும் இசைக்கச்சேரி நடத்துகிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  8. சீ6 எ8 - துப்பாக்கி
    5 மார்ச், 2016
    57நிமி
    TV-MA
    ஃபியோனா இப்பொழுது சீன் உடன் வாழ்கிறாள், அவளுடைய மகன்(ரீட் எம்மொன்ஸ்) அவளை விரும்ப அவள் முயற்சிசெய்கிறாள். அவனுடைய கைகள் கார்ல்டமிருக்கும் துப்பாக்கியின் மேல் அடையும்வரை, மெதுவாக சுற்றிவர ஆரம்பித்தான். சீன் கோபமாக இருக்கிறான்
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  9. சீ6 எ9 - போதை மருந்து திருட்டு
    12 மார்ச், 2016
    54நிமி
    TV-MA
    டெபி (எமா கேன்னி) குயினியுடன் ( ஷெர்லின் ஃபென்) அவளுடைய கிராமத்துக்கு பயணம் செய்கிறார்கள் -ஜி-டாக்கின் (நயம் லைன்)போதைமருந்தை திருடிவிட்டு அவனிடமிருந்து தப்பிக்க முயற்சிசெய்யும் பிராங்க்குடன்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  10. சீ6 எ10 - தொலைந்த சொர்கம்
    19 மார்ச், 2016
    49நிமி
    TV-MA
    இந்த வாரத்தின் வெட்கமில்லையின் ஒரு புத்தம்புதிய அத்தியாயம்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  11. சீ6 எ11 - திருமான ஏற்பாடுகள்
    26 மார்ச், 2016
    50நிமி
    TV-MA
    திருமணத்தின் ஒரு பகுதியின் முயற்சியாக, வரவேற்புக்கு பிராங்க் பணம் தருகிறார், ஆனால் அவன் ஃபியோனாவை துன்புறுத்துவதை நிறுத்திவிட்டு அவனுடன் சண்டையிடுவான் - அது ஒரு கைகலப்பில் முடியும் என்று சீன் கவலைப்படுகிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  12. சீ6 எ12 - உண்மை வெளிப்பட்டது
    2 ஏப்ரல், 2016
    56நிமி
    TV-MA
    அழைக்காமலே திருமணத்திற்கு வந்த பிராங்க், திருமணத்தின் உச்சமாக, சீன் இன்னமும் போதைமருந்தை உபயோகிக்கிறான் என்பதை வெளியே சொல்கிறார். இந்த செய்தி சீன் மற்றும் அவனுடைய மகனுக்கும் இடைப்பட்ட உறவில் ஒரு வெடிகுண்டை போடுகிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை

விவரங்கள்

கூடுதல் தகவல்

உள்ளடக்க ஆலோசனை
நிர்வாணம்வன்முறைபோதைமருந்துப் பயன்பாடுஆல்கஹால் பயன்பாடுபுகைப்பிடித்தல்தவறான மொழிபாலியல் உள்ளடக்கம்
சப்டைட்டில்
எதுவும் கிடைக்கப்பெறவில்லை
இயக்குநர்கள்
Iain B. MacDonaldMark MylodChristopher ChulackJohn WellsAnthony HemingwayMimi LederDavid NutterSanaa HamriSilver TreePeter Segal
நடித்தவர்கள்
ஏதன் கட்கோஸ்கிவில்லியம் எச். மேசிஸ்டீவ் ஹொயி
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.