சேனல் சின்னம்

ஜேம்ஸ் மே: அவர் மேன் இன்...

ஜேம்ஸ் மே ஒரு இத்தாலிய வேலையில் இருக்கிறார்: இந்த சீரிய நாட்டின் வரலாறு, கலாச்சாரம், நிலப்பரப்பு, தொழில் மற்றும் மக்களை ஆராய்வதற்காக. தடுமாறும், நடுத்தர வயது பிரிட்டிஷ் காரரால் ‘லா டோல்ச வீடா’வின் ரகசியங்களைக் கண்டறிய முடியுமா?
IMDb 8.220226 எப்பிசோடுகள்X-RayHDRUHD16+
Prime-இல் சேருங்கள்

எப்பிசோடுகள்

  1. சீ2 எ1 - காட்ஸ் அபாலஜி
    14 ஜூலை, 2022
    53நிமி
    13+
    ஜேம்ஸின் பயணம் வெயில் நிறைந்த சிசிலி கடற்கரையை ஆராய்வதில் தொடங்குகிறது, மௌன்ட் எட்னாவின் நிழலில் கலாச்சாரங்கள் இணையும் அற்புதமான தீவில். நூற்றாண்டுகளாக மக்களைத் தக்க வைத்திருக்கும் சிறு சந்தோஷங்களை ஜேம்ஸ் ஆராய்கிறார், சிலைகளின் பாகங்களை உடைப்பது, படகு போலோ, மற்றும் பேக்பைப்ஸ் போல.
    Prime-இல் சேருங்கள்
  2. சீ2 எ2 - ஹௌஸ் ஆஃப் பெயின்
    14 ஜூலை, 2022
    51நிமி
    13+
    இத்தாலியின் அழகிய தெற்கு கிராமப்புறத்தில், ஜேம்ஸ் நரகத்தைக் காண நேர்கிறது, டான்டேஸ் இன்ஃபர்னோவினால், ஆடு பெட்டினா பால் கறக்கத் தயாராக உள்ளது. பழைய கல்லறைகள் மற்றும் பீஸ்ஸாவுக்காக, குழப்பமான நகரான நேபில்ஸுக்கு போகும் முன் தேவையான புத்துணர்ச்சியை அமால்ஃபி கடற்கரை அளிக்கிறது.
    Prime-இல் சேருங்கள்
  3. சீ2 எ3 - டார்க் மேட்டர்
    14 ஜூலை, 2022
    51நிமி
    16+
    அனைத்து சாலைகளும் ரோமுக்குப் போகும், அதனால் ஜேம்ஸ் இத்தாலியின் அற்புதமான தலைநகரை அடைவது தவிர்க்க முடியாதது. எனினும், ரோமானியர்களும், அழிவுகளும் மட்டுமே அல்ல. நகரினுள் எப்படிச் சிறப்பாக வண்டி ஓட்டுவது என ஜேம்ஸ் கற்கிறார், 2000 வருடங்கள் பின்னோக்கி கூட்டிச் செல்லும் வர்சுவல் ரியாலிடி சுற்றுலா பஸ்ஸில் ஏறுகிறார், மற்றும் இத்தாலியின் கான்டால்ஃபை சந்திக்கிறார்.
    Prime-இல் சேருங்கள்
  4. சீ2 எ4 - ரியலி, ரியலி நைஸ் சீஸ்
    14 ஜூலை, 2022
    51நிமி
    13+
    புரட்சி மனிதன் என்ற தன் பெயரை ஜேம்ஸ் சோதிக்கிறார், மத்திய கால விளையாட்டு, கலை, அறிவியல் மற்றும் தற்கால ரசவாதத்தை ஈடுபடுத்தி, டஸ்கன் தலைநகர் ஃப்ளோரன்ஸில். இன்னும் வடக்கே கொஞ்ச தூரத்தில் எமிலியா-ரோமான்யாவில், உலகில் வேகமான கார்கள் மற்றும் மெதுவாகப் பழசாகும் சீஸையும் பார்க்கிறார், தனது பயணத்தை ஒரு ஊரில் வித்தியாசமான எண்ணத்துடன் முடிப்பதற்கு முன்பு.
    Prime-இல் சேருங்கள்
  5. சீ2 எ5 - ஹேய் பெஸ்டோ
    14 ஜூலை, 2022
    51நிமி
    13+
    கராராவின் பளிங்கு குவாரிகள், ஜெனோவாவில் பெரும் கன்டெய்னர் துறைமுகத்திற்கு ஜேம்ஸ் வருகையில், அளவு முக்கியமெனப் புரிகிறது. பெரிதிலிருந்து சிறியது வரை வருகிறது, ஜேம்ஸ் ட்ரஃபல்ஸை தேடுகையில், ஃபால்கன்ரி கற்று, சில கொலையாளி ரோபாட்களை எதிர்கொள்கிறார். ஜேம்ஸ் வழியில் சில கடுமையான உண்மைகளை கற்கிறார். இத்தாலியர்கள் பெனால்டி ஷுட் அவுட்டில் சிறக்க, ப்ரிட்டிஷ் தேநீர் தயாரிப்பதில் மிகவும் திறமை வாய்ந்தவர்கள்.
    Prime-இல் சேருங்கள்
  6. சீ2 எ6 - பை, பிம்
    14 ஜூலை, 2022
    51நிமி
    13+
    மிலானில், நீண்ட காலமாகச் செய்யாத வார்ட்ரோப் மாற்றத்தை ஜேம்ஸ் இறுதியாக உடன்படுகிறார். மனம்கவர்ந்திட உடையணிந்து, மிக நேர்த்தியான இத்தாலியக் கைவினையை முயற்சி செய்யும் நேரமானது – பழைய நண்பனுக்கும் விடை கொடுக்கும் நேரமானது. அடுத்த நிறுத்தம்: வெனிஸ், சாலை வழி, வான் வழி, மற்றும் லகூன், இருப்பினும் பனிசூழ்ந்த டோலோமைட்ஸில், ஜேம்ஸ் க்றிஸ்துமஸின் இருண்ட பக்கத்தை ஆராய்கிறார்.
    Prime-இல் சேருங்கள்

விவரங்கள்

கூடுதல் தகவல்

உள்ளடக்க ஆலோசனை
ஆல்கஹால் பயன்பாடுபுகைப்பிடித்தல்தவறான மொழிபாலியல் உள்ளடக்கம்
ஆடியோ
EnglishEnglish [Audio Description]English Dialogue Boost: MediumEnglish Dialogue Boost: HighDeutschEspañol (España)Español (Latinoamérica)FrançaisItalianoPolskiPortuguêsTürkçe日本語
சப்டைட்டில்
தமிழ்English [CC]العربيةČeštinaDanskDeutschΕλληνικάEspañol (Latinoamérica)Español (España)SuomiFilipinoFrançaisעבריתहिन्दीMagyarIndonesiaItaliano日本語한국어Bahasa MelayuNorsk BokmålNederlandsPolskiPortuguês (Brasil)Português (Portugal)RomânăРусскийSvenskaతెలుగుไทยTürkçe中文(简体)中文(繁體)
இயக்குநர்கள்
டாம் விட்டர்
தயாரிப்பாளர்கள்
ப்ளம் பிக்சர்ஸ்ந்யூ என்டிடி
நடிகர்கள்
ஜேம்ஸ் மே
ஸ்டுடியோ
Amazon Studios
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.