க்ளோயி
சீசன் 1
IMDb 6.720226 எப்பிசோடுகள்
X-RayHDRUHD
இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
எப்பிசோடுகள்
- சீ1 எ1 - ஒளி தெரிகிறது23 ஜூன், 202254நிமிதனிமையான பெக்கி தனது வாழ்க்கையை க்ளோயியின் சமூக ஊடகத்தில் கழிக்கிறாள், வெளியிலிருந்தே எப்போதும் உள்ளே பார்க்கிறாள், திடீரென அவளது முன்னாள் உற்ற தோழியின் மரணம், அந்த மரணத்தின் பின்னணியில் இருக்கும் உண்மையைக் கண்டறியும் பேரார்வத்தை ஏற்படுத்துகிறது.இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
- சீ1 எ2 - அடைய முடியாதது23 ஜூன், 202257நிமிசாஷா என்ற தனது புதிய அடையாளத்துடன், பெக்கி தன்னை லிவியாவின் இணைபிரியா தோழியாக்கிக்கொண்டு எலியட்டின் வாழ்க்கையில் நுழைய முயல்கிறாள், பெக்கி நினைத்ததைவிட நிறைய விஷயங்கள் புதைந்திருப்பது அவளுக்குத் தெளிவாகிறது.இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
- சீ1 எ3 - புனித திரித்துவம்23 ஜூன், 202254நிமிக்ளோயின் நெருங்கிய நண்பர்களின் நம்பிக்கையை அடைந்தபிறகு, எலியட், லிவியா மற்றும் பிற நண்பர்களிடம் க்ளோயி என்னென்ன ரகசியங்களை மறைத்திருக்கிறாள் என்பதை பெக்கி விசாரிக்கத் தொடங்குகிறாள், ஆனால் ரிச்சர்டுடனான எதிர்பாராத சண்டையால் வேதனையான முடிவு ஏற்படுகிறது.இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
- சீ1 எ4 - எப்படியும் மோசமாகிவிட்டது23 ஜூன், 202255நிமிபெக்கி தன் வாழ்க்கையை சாஷாவாக ஏற்றுக்கொள்ளும்போது, அவள் தன்னை க்ளோயி விட்டுச் சென்ற ஆடம்பர வாழ்க்கையில் தொலைக்கிறாள், ஆனால் ஃபில்லின் கலைக் கண்காட்சியில் தனது கடந்தகால விஷயங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது.இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
- சீ1 எ5 - கசப்பான நண்பர்23 ஜூன், 202257நிமிகிடைத்த புதிய தகவலால், பெக்கி தன் அடையாளம் வெளிப்பட்டுவிடலாம் என்ற அபாயத்தையுடன், அனைத்தையும் வேறொரு புதிய கண்ணோட்டத்தில் பார்த்து, க்ளோயி விட்டுச் சென்ற அனைத்து முடிச்சுகளையும் அவிழ்க்க நினைக்கிறாள்.இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
- சீ1 எ6 - அவள் என்னை அழைத்தாள்23 ஜூன், 202257நிமிபெக்கி கவனமாக உருவாக்கிய பொய்களின் வலை உடையத் தொடங்க்குகிறது, மேலும் எலியட்டின் அரசியல் தொடக்கத்திற்கு முன்பு உண்மையைக் கண்டறிந்தாக வேண்டும் என்ற நிலை ஏற்படுகிறது.இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
விவரங்கள்
கூடுதல் தகவல்
- உள்ளடக்க ஆலோசனை
- நிர்வாணம் வன்முறை போதைமருந்துப் பயன்பாடு ஆல்கஹால் பயன்பாடு புகைப்பிடித்தல் தவறான மொழி பாலியல் உள்ளடக்கம்
- ஆடியோ
- English Dialogue Boost: Medium English Dialogue Boost: High English English [Audio Description] Español (España) Português Español (Latinoamérica) Français 日本語 Italiano Deutsch Polski Türkçe हिन्दी
- சப்டைட்டில்
- தமிழ் English [CC] العربية Čeština Dansk Deutsch Ελληνικά Español (Latinoamérica) Español (España) Suomi Filipino Français עברית हिन्दी Magyar Indonesia Italiano 日本語 ಕನ್ನಡ 한국어 മലയാളം Bahasa Melayu Norsk Bokmål Nederlands Polski Português (Brasil) Português (Portugal) Română Русский Svenska తెలుగు ไทย Türkçe Tiếng Việt 中文(简体) 中文(繁體)
- இயக்குநர்கள்
- ஆலிஸ் சீபிரைட்அமாண்டா பாய்ல்
- தயாரிப்பாளர்கள்
- ஜோவான்னா க்ரோடாலி கார்னர்மார்வன் ரெய்ட்ஆலிஸ் சீபிரைட்
- நடித்தவர்கள்
- எரின் டாஹெர்ட்டிபில்லி ஹாவ்ல்பிப்பா பென்னெட்-வார்னர்
- ஸ்டுடியோ
- Amazon Studios
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.