ஆன்ஜி ட்ரைபெக்கா
hbo max

ஆன்ஜி ட்ரைபெக்கா

2017 ஆண்டில் PRIMETIME EMMYS® விருதுக்கு 1 முறை பரிந்துரைக்கப்பட்டது
ஆஞ்சி டிரிபேகா மற்றும் எல்ஏபிடி இன் துப்பறிவாளர்கள் ஒரு சுஷி செஃப் கொலை, ஒரு மோசடி பையன் இறந்த ஒரு பையன் இசைக்குழு ஒரு டி-சட்டை பீரங்கி மற்றும் போதை மருந்து கடத்தல்காரர்கள் ஒரு இசைக்குழு மூலம் பெறுகிறார் இறப்பு விசாரணை. பின்னர், அவர்கள் ஒரு காதல் நாவலாசிரியரின் உதவியுடன் ஒரு கடினமான வழக்குகளை சமாளிக்கிறார்கள்.
IMDb 7.0201610 எப்பிசோடுகள்X-RayTV-14
HBO Max-இன் இலவசச் சோதனை

விதிமுறைகள் பொருந்தும்

எப்பிசோடுகள்

  1. சீ2 எ1 - பிளீஸ் என்னை கொல்ல வேண்டாம்

    5 ஜூன், 2016
    22நிமி
    TV-14
    ஒரு மனிதன் நாய் பார்க்கில் இறந்து கிடக்கிறான். ஆனால் முடிவில் ஆரோக்கியமான லெஃப்டினன்ட் அட்கின்ஸ் அந்த வழக்கை எடுத்துக்கொள்ள ட்ரிபெக்கா தயாராகிவிட்டதாகக் கருதுவதில்லை. ஏன்? ஏனென்றால் ட்ரிபெக்கா நாய்களை வெறுக்கிறாள். மேலும் அவள் ஒரு வருட கால கோமாவிலிருந்து இப்போதுதான் விழித்தெழுந்திருக்கிறாள்.
    HBO Max-இன் இலவசச் சோதனை
  2. சீ2 எ2 - மிசோ டெட்

    5 ஜூன், 2016
    21நிமி
    TV-14
    காணாமல்போன சுஷி சமையல்காரரின் மண்டை ஓடு சமுத்திரத்திலிருந்து கண்டெடுக்கப்பட்ட பிறகு ட்ரிபெக்கா, ஷால்ஸ் இருவருக்கும் இடையே பதட்டங்கள் அதிகரித்துள்ளன. ஏன்? ஏனென்றால் அவர்கள் கைல்ஸுடன் ஒரு காதல் முக்கோணத்தில் இருக்கிறார்கள். இது உண்மையில் வழக்குடன் மிக சிறிய அளவில் மட்டுமே தொடர்புடையது.
    HBO Max-இன் இலவசச் சோதனை
  3. சீ2 எ3 - பீச் பிளாங்கட் ஸ்டிங்- O

    12 ஜூன், 2016
    21நிமி
    TV-14
    சந்தேகத்திற்கிடமான மூழ்கடித்தல்கள் வரிசையாக நிகழ்ந்த பிறகு, கைல்ஸ் எல்ஏ லைஃப்கார்டுகளுடன் இரகசியமாகச் செல்கிறான்; இருப்பினும், ட்ரிபெக்கா கவலைப்படுகிறாள். ஏன்? அவன் அதில் மிகவும் ஆழ்ந்து சென்றுவிடக்கூடும் என்று அவள் நினைக்கிறாள். அவன்ஒருபோதும் அவ்வளவு வலுவான நீச்சல்காரனாக இருந்ததில்லை. அத்துடன், நீரோட்டங்கள் வஞ்சகமான அளவிற்கு வலுவாக உள்ளன.
    HBO Max-இன் இலவசச் சோதனை
  4. சீ2 எ4 - யூ ஹேவ் காட் பிளாக்மெயில்

    19 ஜூன், 2016
    21நிமி
    TV-14
    சுவை குறைந்த டேட்டிங் வலைத்தளம் ஒன்று ஹேக் செய்யப்படுகிறது. அப்போது ஒருவிதமான பெரும் சதி செயல்படுத்தப்படுகிறது. ஏன்? சரியாகச் சொல்வது கடினம். நோக்கங்கள் சிறிது தெளிவற்றதாகவே தெரிகின்றன. இருந்தாலும் ஹீத்தர் கிரஹாம் சமாளிக்கிறாள். அவள் அழகாக இருக்கிறாள்.
    HBO Max-இன் இலவசச் சோதனை
  5. சீ2 எ5 - எ கோல்டி பட் எ குட்டீ

    26 ஜூன், 2016
    21நிமி
    TV-14
    12 வயதான குழந்தையின் மரணம் மற்றவர்கள் நம்புவதைப்போல் இயற்கையானதல்ல என்ற உணர்வை டிரெபெக்காவால் எளிதாக உதறிவிட முடியவில்லை. ஆனால் அவளுடைய கவலைகளை ஒருவரும் காதில் போட்டுக்கொள்ளவில்லை. ஏன்? அந்த முழுத் தரவு மீறலுக்குப் பின் அவள் பயிற்சிக்காலத்தில் இருக்கிறாள். மேலும் தேர்தல் பற்றி ஏதோ...?
    HBO Max-இன் இலவசச் சோதனை
  6. சீ2 எ6 - தி ஆர்கன் ட்ரெயில்

    10 ஜூலை, 2016
    22நிமி
    TV-14
    உள்ளூர் மருத்துவமனையில் ஒரு உறுப்புத் திருடனைப் பிடிப்பதற்கான முயற்சியில் கைல்ஸ், ட்ரிபெக்கா இருவருக்கும் உதவுவதற்காக அட்கின்ஸ் ஒரு காதல் நாவலாசிரியரை நியமிக்கிறார். ஏன்? ஏன் கூடாது? இதற்கு மேலும் ஏதாவது உருப்படியான விஷயம் வேண்டுமா, என்ன?
    HBO Max-இன் இலவசச் சோதனை
  7. சீ2 எ7 - பாய்ஸ் II டெட்

    17 ஜூலை, 2016
    21நிமி
    TV-14
    மீண்டும் இணைந்த சிறுவர் இசைக்குழு உறுப்பினரின் மர்மமான மரணம் குறித்து கைல்ஸும் டானரும் புலன் விசாரணை மேற்கொள்கின்றனர். இதற்கிடையில் ட்ரிபெக்கா ஒருவழியாக சர்ஜண்ட். பெப்பரைச் சந்திக்கிறாள். ஏன்? அவர் மேஹெம் குளோபலுடன் இணைந்திருப்பதுபோல் தெரிகிறது. ஆனால் மேஹெம் குளோபல் என்பது என்ன, அது பற்றி ஏன் மீண்டும் மீண்டும் அவர்கள் பேசவேண்டும்?
    HBO Max-இன் இலவசச் சோதனை
  8. சீ2 எ8 - தி கோஸ்ட் இஸ் ஃபியர்

    24 ஜூலை, 2016
    21நிமி
    TV-14
    கடலோரக் காவல்படை உறுப்பினர் ஒருவர் கொலை செய்யப்படுகிறார். ட்ரிபெக்கா, கைல்ஸ் இருவரும் எப்படியோ அதை மேஹெம் குளோபலுடன் தொடர்புபடுத்துகிறார்கள். ஏன்? இதற்கெல்லாம் அர்த்தம்தான் என்ன? இவை யாவும் எங்கே இட்டுச் செல்கின்றன?
    HBO Max-இன் இலவசச் சோதனை
  9. சீ2 எ9 - கிராப்பிக்ஸ் வன்முறை காட்சிகள் நிறைந்தது

    31 ஜூலை, 2016
    21நிமி
    TV-14
    ஒரு க்ராஃபிக் டிசைனர் இறந்துகிடக்கிறான். ஆதாரங்கள் அனைத்தும் ட்ரிபெக்காவைச் சுட்டிக்காட்டுகின்றன. ஏன்?! அதன் பொருள் என்ன?! தேவையற்ற சஸ்பென்ஸ்கள் ஒன்றுக்குப் பின் ஒன்றாக வருவதை மட்டுமே காண்கிறோம் - திருப்தியளிக்கும் கதைக்கான எந்த விதமான பொறுப்பையும் அவை ஏற்பதில்லை!
    HBO Max-இன் இலவசச் சோதனை
  10. சீ2 எ10 - தேர்தல் தோல்வி

    7 ஆகஸ்ட், 2016
    21நிமி
    TV-14
    சீசன் இரண்டின் கிளர்ச்சியூட்டும் முடிவு. ஒவ்வொரு கேள்விக்கும் விடை கிடைக்கிறது. ஒவ்வொரு திருப்பத்திற்கும் விளக்கம் கிடைக்கிறது. தர்க்கரீதியாகவும் உணர்வுரீதியாகவும் திருப்தியளிக்கும் முடிவு, விமர்சகர்களை அமைதியடையச் செய்து, மூன்றாவது சீசனை உறுதிப்படுத்துகிறது.
    HBO Max-இன் இலவசச் சோதனை