ஹேப் அண்ட் லியோனார்ட்
amc +

ஹேப் அண்ட் லியோனார்ட்

இந்த கதை எப்படி ஆரம்பிக்குதுன்னா,ஒரு எலும்பு கூடு, ட்ரூடியோட சாம்பல், போதை மருந்து வியாபாரி,மீ மாவ் கேக்கோட.லியோனார்டை அவன் செய்யாத கொலைக்காக கைது செய்ததால,அவன காப்பாத்த ஹாப்பும் புளோரிடா கிரேஞ்ச்வும் முயற்சி பண்றாங்க.
IMDb 7.620176 எப்பிசோடுகள்X-RayTV-MA
AMC +-இன் இலவசச் சோதனையைப் பெறுங்கள் அல்லது வாங்குங்கள்

விதிமுறைகள் பொருந்தும்

எப்பிசோடுகள்

  1. சீ2 எ1 - முச்சோ மோஜோ

    14 மார்ச், 2017
    43நிமி
    TV-14
    மாமா செஸ்டரோட மாடிக்கு கீழ நடந்த ஆராச்சிய பாக்கும் போது ஹாப்பும் மற்றும் லியோனார்டும் சிக்கல்ல மாட்டிக்கிட்டது தெரிஞ்சது.லியோனார்டுவோட மாமா தான் அந்த கெட்ட ரகசியத்தை வளர்க்குறாரா?
    AMC +-இன் இலவசச் சோதனையைப் பெறுங்கள் அல்லது வாங்குங்கள்
  2. சீ2 எ2 - டிக்கிங் மோஜோ

    21 மார்ச், 2017
    43நிமி
    TV-14
    நீதிபதி அவன் வழக்கை பத்தி கேக்குற வரை லியோனார்டு கம்பிக்கு பின்னாடி தான் இருக்கனும்.ஆபத்தான லட்சிய காவலாளி ஸ்னீட் நீதியை தன் கைல எடுத்துக்க முயற்சிக்கிறான்,அதனால புளோரிடா லியோனார்டு வெளிய கொண்டு வர திட்டம் போடனும்.
    AMC +-இன் இலவசச் சோதனையைப் பெறுங்கள் அல்லது வாங்குங்கள்
  3. சீ2 எ3 - ஹோலி மோஜோ

    28 மார்ச், 2017
    44நிமி
    TV-14
    டவுன பத்தின முன்கதை அதிர்ச்சியா இருந்தது.காட்டுக்கு வெளிய ஹாப்பும் லியோனார்டும் ஓய்வெடுத்தாங்க.இருந்தாலும்,அது அவங்கள சரியான பாதைக்கு தான் கொண்டு போச்சு.
    AMC +-இன் இலவசச் சோதனையைப் பெறுங்கள் அல்லது வாங்குங்கள்
  4. சீ2 எ4 - பேட் மோஜோ

    4 ஏப்ரல், 2017
    43நிமி
    TV-14
    ஹாப்பும் லியோனார்டும் சிறைக்கு போய்ட்டாங்க.புளோரிடா கிட்ட இருந்து சட்ட உதவி பெற வேற வழிய தேடுனாங்க.புளோரிடா வெளிய வர ஹாப் தான் முட்டுக்கட்டையா இருந்தான்.
    AMC +-இன் இலவசச் சோதனையைப் பெறுங்கள் அல்லது வாங்குங்கள்
  5. சீ2 எ5 - பை எ லா மோஜோ

    11 ஏப்ரல், 2017
    42நிமி
    TV-14
    இவானா வீட்டுக்கு திரும்ப கொண்டு வர லியோனார்டு மீமாவ் முயற்சி பண்ணாங்க.டவுனுல ஆண்டு விழா நடக்கும் போது ஹாப்பும் மற்றும் லியோனார்டு சீக்கிரமா வேலை செஞ்சி தெரியாத அந்த கொலை காரன கண்டுபுடிக்கணும்.ரகசிய திட்டத்தின் படி அவங்கவேலை செய்ற மாதிரி விழாவுக்கு போனாங்க.
    AMC +-இன் இலவசச் சோதனையைப் பெறுங்கள் அல்லது வாங்குங்கள்
  6. சீ2 எ6 - நோ மோ'மோஜோ

    18 ஏப்ரல், 2017
    43நிமி
    TV-14
    இறந்த சின்ன பையனுகளுக்காக நினைவு சின்னத்தை ஹோப் சபையில வச்சாங்க.கொலை வழக்கை பத்தி கண்டுபிடிச்சதால வாலெண்டைனும் லபோர்டே நகரத்தோட உயரதிகாரிக்கும் அந்த பெருமை போய் சேரும்.ஸ்டெல்லாவும் அம்மாவும் கஷ்டத்துல இருந்த போ உதவிபண்ணதுக்கு ஹாப்புக்கும் லியோனார்டுக்கு நன்றி சொன்னாங்க.
    AMC +-இன் இலவசச் சோதனையைப் பெறுங்கள் அல்லது வாங்குங்கள்