யுவர் லை இன் ஏப்ரல்
crunchyroll

யுவர் லை இன் ஏப்ரல்

சீசன் 1
Kousei Arima was a genius pianist until his mother's sudden death took away his ability to play. Each day was dull for Kousei. But, then he meets a violinist named Kaori Miyazono who has an eccentric playing style. His monotonus life was about to change forever.
IMDb 8.5201922 எப்பிசோடுகள்13+
Crunchyroll-இன் இலவசச் சோதனை

விதிமுறைகள் பொருந்தும்

எப்பிசோடுகள்

  1. சீ1 எ1 - #N/A

    28 பிப்ரவரி, 2019
    23நிமி
    13+
    #N/A
    Crunchyroll-இன் இலவசச் சோதனை
  2. சீ1 எ2 - ஃபிரண்ட் A

    28 பிப்ரவரி, 2019
    23நிமி
    13+
    கௌசை, சுபாகி மற்றும் வாட்டாரி காவோரியின் இசையை கீழே அமர்ந்து பார்த்துக்கொண்டிருந்தார்கள். அந்த ஆட்டத்திறனானது, முன்பு எதைப்போன்றும் அல்லாத மொத்தமும் விரும்பப்படாத ஒன்றாக முடிவடைந்தது. கௌசை எப்படி படிப்பிக்கப்பட்டார் என்பது குறித்து அறிவதற்கான முழுமையான இசையுடன் கூடிய முழுமையான வழியைத் தேடுகிறார் காவோரி.
    Crunchyroll-இன் இலவசச் சோதனை
  3. சீ1 எ3 - இன்சைட் ஸ்பிரிங்

    28 பிப்ரவரி, 2019
    23நிமி
    13+
    கௌசியின் பழைய காலத்தைப் பற்றி பேச, அவரும், காவோரியும் ஒன்று சேர்ந்து கொஞ்சம் நேரம் செலவிட்டார்கள். அவரால் மீண்டும் பியானோவை வாசிக்க முடியுமா? அவருடைய பயத்தை அவரால் மேற்கொள்ள முடியவில்லை என்றால் என்ன நடக்கும்? அவருடைய வாழ்க்கை திரும்பவும் வண்ணமயம் ஆகாதா?
    Crunchyroll-இன் இலவசச் சோதனை
  4. சீ1 எ4 - டிபார்ச்சர்

    28 பிப்ரவரி, 2019
    23நிமி
    13+
    கௌசையும், காவோரியும் போட்டிக்கு கொஞ்சம் முன்பாக வந்துவிட்டார்கள். ஆனால் பயிற்சி எடுக்க போதிய வாய்ப்பு இல்லாதபோது எப்படி கௌசையால் திறமையை வெளிப்படுத்த முடியும்? அத்துடன் அவளது தாயின் உயிரோட்டமான நினைவுகளோடு எப்படி அவர் மேடையில் நின்று சமாளிக்க முடியும்?
    Crunchyroll-இன் இலவசச் சோதனை
  5. சீ1 எ5 - கிரே ஸ்கைஸ்

    28 பிப்ரவரி, 2019
    23நிமி
    13+
    காவோரி தன்னுடைய விபத்தில் இருந்து மீண்டு வந்து போட்டியில் பங்கேற்கிறார். கௌசையும், வாட்டாரியும், சுபாகியும் தங்கள் குழுவில் புதிய உணர்வுகள் உலாவுவதை உணர்கிறார்கள்.
    Crunchyroll-இன் இலவசச் சோதனை
  6. சீ1 எ6 - ஆன் தி வே ஹோம்

    28 பிப்ரவரி, 2019
    23நிமி
    13+
    தன்னுடைய இசைத் திறமையை மீட்டுக்கொண்டுவருவதற்கான எல்லை வரை செல்ல, கௌசையை காவோரி தள்ளுகிறார். தன்னுடைய உணர்வுகள் எங்கே தன்னை சுட்டிக்காட்டுகிறது என்பதை, சுபாகி விளக்க வேண்டும்.
    Crunchyroll-இன் இலவசச் சோதனை
  7. சீ1 எ7 - தி ஷேடோஸ் விஸ்பர்

    28 பிப்ரவரி, 2019
    23நிமி
    13+
    தி மைஹோ இசை போட்டி தொடங்கியிருக்கிறது. தனக்குள் உள்ள பயம் தன்னை பிடிக்கத் தொடங்குவதை கௌசை உணர்கிறார். அதேநேரம், சில பழைய போட்டியாளர்களும் முன்னே தோன்றி, ஒரு போட்டியை கௌசையுடன் உருவாக்குகிறார்கள்.
    Crunchyroll-இன் இலவசச் சோதனை
  8. சீ1 எ8 - லெட் இட் ரிங்

    28 பிப்ரவரி, 2019
    23நிமி
    13+
    டகேஷி ஐஸா மற்றும் எமி இகாவா. இவர்கள் இருவரும் கௌசைக்கு மிகவும் பலமான போட்டியாளர்களாக இருக்கிறார்கள். ஆனால் அவர்களை பியானோ வாசிக்க வைப்பது எது?
    Crunchyroll-இன் இலவசச் சோதனை
  9. சீ1 எ9 - ரிசொனன்ஸ்

    28 பிப்ரவரி, 2019
    23நிமி
    13+
    மேடையேற, இது கௌசைக்கான வாய்ப்பு. அவர் வாசிப்பாரா இல்லையா என்று பார்க்க, ஒவ்வொருவரும் காத்துக்கொண்டிருக்கிறார்கள். தன்னுடைய தாயின் நினைவுகள், தனது மனதில் இப்போதும் மிதந்துகொண்டிருக்கும்போது, அவரால் எப்படி வாசிக்க முடியும்?
    Crunchyroll-இன் இலவசச் சோதனை
  10. சீ1 எ10 - தி சீனரி ஐ ஷேர்ட் வித் யூ

    28 பிப்ரவரி, 2019
    23நிமி
    13+
    மைஹோ இசைப் போட்டியின் போது, இசைக் குறிப்புகளை கேட்பதில் கௌசைக்கு சிரமம் ஏற்படுகிறது. தன்னுடைய செயல்திறனில், தனது அன்பானவளின் நினைவுகளை இழுத்துவர அவர் முயற்சிக்கிறார்.
    Crunchyroll-இன் இலவசச் சோதனை
  11. சீ1 எ11 - லைட் ஆஃப் லைஃப்

    28 பிப்ரவரி, 2019
    24நிமி
    13+
    தகுதிபெற்றவர்கள் நிற்கிறார்கள். ஆனால் தனக்கான இடம் எது என்று கௌசைக்க முன்னமே தெரிந்திருக்கிறது. டகேஷி மற்றும் எமி தங்களுடைய மிகப்பெரிய போட்டியாளன் எவ்வாறு நடுவர்களால் மதிப்பிடப்படப்போகிறான் என்பதை அறிய தீவிரமாக பார்த்துக்கொண்டிருந்தார்கள்.
    Crunchyroll-இன் இலவசச் சோதனை
  12. சீ1 எ12 - ட்விங்கிள் லிட்டில் ஸ்டார்

    28 பிப்ரவரி, 2019
    23நிமி
    13+
    நீங்கள் கோடை விடுமுறை பள்ளியில் இல்லாத நேரத்தில், பள்ளி முடிந்திருக்கிறது. விடுப்பு தொடங்கியிருக்கிறது. கௌசைக்கும், காவோரிக்கும் விடுமுறை இன்னும் கிடைக்காதபோதும், அவர்கள் காலா இசைக் கச்சேரிக்கு தயாராக வேண்டியிருக்கிறது. அவளுடைய எதிர்காலம், மிகவும் ஒரு நிலையற்ற ஒன்றாக இருக்கும்போது, சுபாகி, எந்த நேரத்தையும், தன்னுடைய நண்பர்களுடனேயே செலவழிக்க விரும்புகிறாள். இசையை கேட்க கௌசைக்கு சகி உதவ முடியுமா?
    Crunchyroll-இன் இலவசச் சோதனை
  13. சீ1 எ13 - லவ்ஸ் சாரோ

    28 பிப்ரவரி, 2019
    23நிமி
    13+
    காலா இசை கச்சேரியில் இப்போது கௌசை மேடையேறியிருக்கிறார். காவோரி இல்லாமல் தன்னுடைய திறமையை முன்வைக்க முயற்சிக்கிறார். ஒரு பியானோ கலைஞராக தன்னுடைய திறமைகளை காட்ட இது அவருக்கான வாய்ப்பு. தன்னுடைய தாயின் நினைவுகளை கொண்டுவருவதற்கான முயற்சியும்கூட.
    Crunchyroll-இன் இலவசச் சோதனை
  14. சீ1 எ14 - ஃபுட்ஸ்டெப்ஸ்

    28 பிப்ரவரி, 2019
    23நிமி
    13+
    கௌசையும், சுபாகியும், வாடாரியும் மருத்துவமனையில் உள்ள காவோரியை பார்க்கச் சென்றார்கள். ஆனால், அனைத்தும் நன்றாகவே இருப்பதாக அவள் தெளிவுபடுத்துகிறாள். காவோரியின் கடந்த காலத்தைக் குறித்து கூறும் சுபாகி, கௌசை மீது ஒருவேளை அவள் காதல் உணர்வுடன் இருப்பதாக கருதுகிறார். இதற்கிடையில், கௌசை தன்னுடைய எதிர்காலத்திற்கான ஒரு முக்கியமான முடிவொன்றை எடுக்கிறார்.
    Crunchyroll-இன் இலவசச் சோதனை
  15. சீ1 எ15 - லையர்

    28 பிப்ரவரி, 2019
    23நிமி
    13+
    தன்னுடைய நண்பர்கள் முன்னோக்கிச் செல்வதைப்பார்த்து சுபாகி விரக்தியடைகிறார். தான் பின்தங்கி விடுவேனோ என பயப்படுகிறார். காவோரியை மருத்துவமனையில் வைத்து பார்ப்பது என்பது மிகவும் கடினமான ஒன்று என்று கௌசை அறிகிறார். ஹிரோகோ, ஒரு இளம் தீர்க்கமான திறமைசாலியை காண்கிறார்.
    Crunchyroll-இன் இலவசச் சோதனை
  16. சீ1 எ16 - டூ ஆஃப் எ கைண்ட்

    28 பிப்ரவரி, 2019
    23நிமி
    13+
    கௌசை அவளுக்காக தெருவில் செல்லும்போது காவோரி மீதான கரிசனை என்பது தற்காலிக குறைவாக இருக்கிறது. அவர்கள் இருவரும் ஷாப்பிங் செல்கிறார்கள். ஒரு பியானோ டீச்சராக, நாகி, தான் கௌசையுன் பெறும் கடுமையான விமர்சனங்களை எடுத்துக்கொள்ள முடியாது.
    Crunchyroll-இன் இலவசச் சோதனை
  17. சீ1 எ17 - ட்விலைட்

    28 பிப்ரவரி, 2019
    23நிமி
    13+
    அடுத்து காட்டப்போகும் செயல்திறன்குறித்து, நாகி, மிகவும் மன அழுத்தமாக உணர்கிறார். அதை எதிர்கொள்வதற்கும் சிரமப்படுகிறார். ஆனால், அவள் கற்றுக்கொண்டதைப்போல், எல்லா போட்டியாளர்களும் இதேபோன்ற உணர்வுகளில் செல்கிறார்கள்.
    Crunchyroll-இன் இலவசச் சோதனை
  18. சீ1 எ18 - ஹார்ட்ஸ் கம் டுகெதர்

    28 பிப்ரவரி, 2019
    23நிமி
    13+
    இறுதியில் நாகி, கோசெய் இருவரும் மேடையேறுகிறார்கள். தங்கள் நிகழ்ச்சியில் நாகியின் துணைக் கதாபாத்திரமாக வேடமேற்று நடித்தாலும், நாகி அவளுடைய முழுத் திறனையும் எட்டுமாறு கோசெய் சவால்விடுகிறான்.
    Crunchyroll-இன் இலவசச் சோதனை
  19. சீ1 எ19 - குட்பை, ஹீரோ

    28 பிப்ரவரி, 2019
    23நிமி
    13+
    நாகி, கோசெய் இருவரின் நிகழ்ச்சி முடிந்ததும், தகேஷி குழப்பமடைகிறான். இப்போது அவன் மேடையேற வேண்டிய முறை. அவனுடைய இசை அவனைப்பற்றி என்ன சொல்லும்? அவன் அரங்கத்தில் உள்ள பார்வையாளர்களுக்கு என்ன செய்தி கூறுவான்?
    Crunchyroll-இன் இலவசச் சோதனை
  20. சீ1 எ20 - ஹேண்ட் இன் ஹேண்ட்

    28 பிப்ரவரி, 2019
    23நிமி
    13+
    கோசெய் கஓரியின் மீது கொண்டுள்ள நேச உணர்வுகளை ஜீரணித்துக்கொள்ள இயலாமல், த்ஸுபாக்கி கோபத்தில் வெடிக்கிறான். இதற்கிடையில், கஓரியை மருத்துவமனையில் சென்று சந்திப்பதை கோசெய் தொடர்ந்து தவிர்த்து வருகிறான்.
    Crunchyroll-இன் இலவசச் சோதனை
  21. சீ1 எ21 - ஸ்னோ

    28 பிப்ரவரி, 2019
    23நிமி
    13+
    கஓரியின் உடல்நிலை மோசமடைவதைக் கண்டு, கோசெய் மனமுடைந்து அழுகிறான். பியானோ வாசிப்பதையே நிறுத்திவிடுகிறான். கிழக்கு ஜப்பான் பியானோ போட்டி தொடர்கிறது.
    Crunchyroll-இன் இலவசச் சோதனை
  22. சீ1 எ22 - ஸ்பிரிங் விண்ட்

    28 பிப்ரவரி, 2019
    23நிமி
    13+
    தனக்குக் குறிப்பிட்ட நேரம் மட்டுமே உள்ளது என்பதை அறிந்துகொண்டு, கஓரி ஒரு அபாயச் செயலை மேற்கொள்கிறாள் - கோசெய்யுடன் மேடையில் மீண்டும் ஒருமுறை இசைப்பதற்கான வாய்ப்பு கிட்டும் என்ற நம்பிக்கையில்.
    Crunchyroll-இன் இலவசச் சோதனை