Prime Video
  1. உங்கள் கணக்கு
சேனல் சின்னம்

கோச் ப்ரைம்

டியான் சாண்டர்ஸும் அவருடைய அணியும் ஜாக்சன் ஸ்டேடில் தங்களுடைய மூன்றாவது வருடத்தில் ஒரு அதிரடி பருவத்தை அனுபவிக்கின்றனர். இதில் வருவது தண்ணீர் நெருக்கடி, வீரருக்கு காயம் மற்றும் அவருடைய கால்பந்து அணிக்கு அதிகப்படியான எதிர்பார்ப்பு.
IMDb 6.520224 எப்பிசோடுகள்
X-RayUHD16+
Freevee (விளம்பரங்களுடன்)

எப்பிசோடுகள்

  1. சீ1 எ1 - எல்லார் கண்களும் ஜாக்சன் மேல்
    ஆதரவான சாதனங்களில் காண்க
    28 டிசம்பர், 2022
    1 ம 4 நிமிடம்
    16+
    தண்ணீர் பற்றாகுறை அவர்கள் சமூகத்திற்கு நெருக்கடி உண்டாக்க, ஜாக்சன் ஸ்டேட் தங்களுடைய புதிய பருவத்தை தொடங்குகிறார்கள். நிக் சபான், ட்வேன் ஜான்சன் போன்றோர் திட்டத்தின் முன்னேற்றத்தை கவனிக்கிறார்கள்.
    Freevee (விளம்பரங்களுடன்)
  2. சீ1 எ2 - வெறும் விளையாட்டு இல்லை.
    ஆதரவான சாதனங்களில் காண்க
    28 டிசம்பர், 2022
    48நிமி
    16+
    ஜாக்சன் தண்ணீர் நெருக்கடி தொடர, டியானின் அணி தங்களுடைய தேர்வின் காயத்தை கண்காணிக்கின்றது மற்றும் என் எஃப் எல் தேர்வாளர்கள் முன் ஆடுகிறது. பின் ஜாக்சன் ஸ்டேடின் முதலிடத்தை பிடிக்க ஆவலாக உள்ள ஒரு எதிராளியை சந்திக்கின்றது.
    Freevee (விளம்பரங்களுடன்)
  3. சீ1 எ3 - வீடு திரும்பல், ஜேஎஸ்யு ஸ்டைல்
    ஆதரவான சாதனங்களில் காண்க
    5 ஜனவரி, 2023
    44நிமி
    16+
    ஜாக்சன் ஸ்டேடின் நட்சத்திர தேர்வான, டிராவிஸ் ஹண்டர், தன் காயத்திற்கு தேவையான பயிற்சி செய்ய, கோச் ப்ரைம் ஹோம்கமிங் கேமுக்கு வழிவகுக்கும் ஒரு நிகழ்வு நிறைந்த வாரத்தில் மற்ற வீரர்களை கவலையுடன் கண்காணிக்கிறார்.
    Freevee (விளம்பரங்களுடன்)
  4. சீ1 எ4 - கச்சிதமான பருவம்
    ஆதரவான சாதனங்களில் காண்க
    5 ஜனவரி, 2023
    45நிமி
    16+
    ஜாக்சன் ஸ்டேடிற்கு, காலேஜ் கேம்டே ஒரு வரலாறு பொதிந்த வருகை தர, அதே நேரத்தில் தேர்வுகள் முழு மூச்சுடுடன் தொடர்கின்றன. எஸ்டபிள்யுஏசி சாம்பியன்ஷிப்பிற்கு முன் கோச் ப்ரைம் செய்ய கூடிய ஒரு நகர்வை பற்றி வதந்திகள் பரவுகின்றன.
    Freevee (விளம்பரங்களுடன்)

விவரங்கள்

கூடுதல் தகவல்

உள்ளடக்க ஆலோசனை
இந்த நிகழ்ச்சியில் தயாரிப்பு ஒதுக்கிடம் உள்ளதுஒளிரும் விளக்குகள்வன்முறைதவறான மொழி
ஆடியோ
English Dialogue Boost: MediumEnglish [Audio Description]EnglishEnglish Dialogue Boost: High
சப்டைட்டில்
English [CC]
இயக்குநர்கள்
மைக்கல் க்லீடன்
தயாரிப்பாளர்கள்
மைக்கல் ஸ்ட்ராஹன்கான்ஸ்டனஸ் ஷ்வார்ட்ஸ்-மோரினிஃப்ரெட் ஆன்டனி ஸ்மித்
நடித்தவர்கள்
டியான் சாண்டர்ஸ்ஷெடூர் சாண்டர்ஸ்டிராவிஸ் ஹண்டர்
ஸ்டுடியோ
Amazon Studios
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.