சேனல் சின்னம்

பாக்ஸ்டேஜ் வித் காதெரின் ரயான்

சீசன் 1
முதல் முறையாக காதரின் ரயான் திரைக்கு பின்னால் நிஜமாக நடப்பதை வெளிப்படுத்துகிறாள். அவள் காமெராக்களை எல்லா இடங்களிலும் பொருத்தி வம்புகளையும், படபடத்தல்களையும், உற்சாகங்களையும் சகோரத்துவத்தையும் சண்டைகளையும் வெளிப்படுத்துகிறாள். நம் நாட்டின் பிரியமான நகைச்சுவையாளர் பங்குபெறும், எழுதப்படாத கட்டுப்படுத்தப்படாத, நீங்கள் இதுவரை கண்டிராத இது ஒரு தனித்துவமான நகைச்சுவை நிகழ்ச்சி.
IMDb 7.220226 எப்பிசோடுகள்X-Ray16+
Prime-இல் சேருங்கள்

எப்பிசோடுகள்

  1. சீ1 எ1 - ஜிம்மி, 26 வயது கன்னி கழிக்காதவன்
    8 ஜூன், 2022
    50நிமி
    16+
    ஜிம்மி கார், ஷான் வெல்ஷ், நிக் மொஹம்மட் மற்றும் டெஸிரீ பர்ச் ஷான்ஸ் ஸ்ட்ரிக்ட்லி ஸ்காண்டல், மத சார்பான வளர்ப்பு மற்றும் ஜிம்மியின் தாமத வளர்ப்பு பற்றி திரைக்கு பின் நடப்பதை வெளிப்படுத்துகின்றனர்.
    Prime-இல் சேருங்கள்
  2. சீ1 எ2 - ப்ரிடேடரி பிஹேவியர்
    8 ஜூன், 2022
    51நிமி
    16+
    ஃப்ராங்கி பாயில், சாரா பாஸ்கோ, ஜுடி லவ் மற்றும் ஐவோ க்ரஹாம் தாங்கள் ட்வீட் செய்ய தயங்கும் பதிவுகளை பற்றி பேசுவதையும், காதரீனும் சாராவும் தொழிலில் பாலின ஆக்ரமிப்பவர்களை பற்றி உரையாடுவதையும், ஃப்ராங்கி கோலோன் பற்றி திறந்து பேசுவதையும் காணலாம்.
    Prime-இல் சேருங்கள்
  3. சீ1 எ3 - வோட்கா எனிமாஸ்
    8 ஜூன், 2022
    47நிமி
    16+
    ராப் பெக்கெட், சூ பெர்கின்ஸ், டாம் ஆலென் மற்றும் மிஷெல் டெ ஸ்வார்ட் எல்லா துறைகளிலும் - ஓரின கால்பந்து ஆட்டக்காரர்கள், பொய் ரோலெக்ஸ் கடிகாரங்கள் நடக்கும் வம்பை பகிர, சூ 14 வருடங்களுக்கு பிறகு மேடை ஏறுகிறார்.
    Prime-இல் சேருங்கள்
  4. சீ1 எ4 - ஜோயலும் காதெரினும் லாக்டேட்
    8 ஜூன், 2022
    47நிமி
    16+
    ஜோ ப்ராண்ட், ஜோயல் டாமெட், நிஷ் குமார் மற்றும் ரோஸி ஜோன்ஸ் தங்கள் ஒப்பனை அறை கதவுகளை திறந்து பொய்செய்திகளை, காட்ஃபிஷை பிடிப்பது பற்றி பேசுகிறார்கள் மற்றும் வெட்கப்படக்கூடிய உடை தவறுதல் நடக்கிறது.
    Prime-இல் சேருங்கள்
  5. சீ1 எ5 - கோவிட் ஸ்ட்ரைக்ஸ்
    8 ஜூன், 2022
    48நிமி
    16+
    சாரா மில்லிகன், ரஸ்ஸல் கேன், டார்ன் ஹாரியட் மற்றும் ஜோஆன் மக்னல்லி குளிக்கும் போது மூத்திரம் போவது, பொய் தோல் கலர்கள், 19 வயதில் ஆண்குறியில் முன் தோலை வெட்டுவது பற்றி பேசுகின்றனர்.
    Prime-இல் சேருங்கள்
  6. சீ1 எ6 - க்ளிப்ஸ், கனேப்ஸ் & கார்னாஜ்
    8 ஜூன், 2022
    42நிமி
    16+
    ஜிம்மி கார், சூ பெர்கின்ஸ், நிஷ் குமார் ம்ற்றும் ஜுடி லவ் முன் பார்த்திராத படங்களை அனுபவிக்க நாம் சூ மணமானவள் என்றும் நிஷ் ரத்தாவதை தவிர்பதை பற்றியும் ஜிம்மி கால்களை காண்பிப்பதை பற்றியும் அறிகிறோம்.
    Prime-இல் சேருங்கள்

விவரங்கள்

கூடுதல் தகவல்

உள்ளடக்க ஆலோசனை
தவறான மொழிபாலியல் உள்ளடக்கம்
ஆடியோ
EnglishEnglish Dialogue Boost: HighEnglish [Audio Description]English Dialogue Boost: Medium
சப்டைட்டில்
தமிழ்English [CC]العربيةČeštinaDanskDeutschΕλληνικάEspañol (Latinoamérica)Español (España)SuomiFilipinoFrançaisעבריתहिन्दीMagyarIndonesiaItaliano日本語한국어Bahasa MelayuNorsk BokmålNederlandsPolskiPortuguês (Brasil)Português (Portugal)RomânăРусскийSvenskaతెలుగుไทยTürkçe中文(简体)中文(繁體)
இயக்குநர்கள்
பென் ஹார்டிடானி டேட்பார்பரா வில்ட்ஷைர்
நடிகர்கள்
காதெரின் ரயான்
ஸ்டுடியோ
Amazon Studios
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.