Prime Video
  1. உங்கள் கணக்கு

லாட்ஜ் 49

லாட்ஜ் 49 கலிபோர்னியாவின் நீண்ட கடற்கரையில் வாழ்ந்த முந்தைய சர்ஃபர் டட்டை மைய்யமாகக்கொண்ட கதையாகும். தந்தையின் மரணம் மற்றும் குடும்ப வியாபாரம் நொடித்து போனதில் மனம் உடைந்து இருகிறார். டட் தான் லாட்ஜ்ஜின் வாயிலுக்கு வந்துவிட்டதை உணர்கிறான், அங்கு நடுத்தர வயது பிளம்பிங் விற்பனையாளர் மற்றும் எர்னி என்ற கூட்டத்தின் “புகழ் வாய்ந்த வீரன்” இருவரும் மலிவான மதுபானம், நட்ப்புறவு, மற்றும் நெளிவு...
201810 எப்பிசோடுகள்
13+
இந்த காணொளி உங்கள் இடத்தில் தற்போது கிடைக்கவில்லை

எப்பிசோடுகள்

  1. சீ1 எ1 - மேலே எப்படியோ, கீழேயும் அப்படியே
    5 ஆகஸ்ட், 2018
    51நிமி
    13+
    டட் காலத்தின் கோலத்தால் லாட்ஜ் 49 னின் வாயிலுக்கு வந்ததை உணர்ந்தான். அது மலிவான மதுபானம் மற்றும் தேவையில்லாத தத்துவம் பேசும் ஒரு ஏழ்மையானவர்கள் நிறைந்த குழுவாகும்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  2. சீ1 எ2 - சேவையில் விசுவாசமான தருணங்கள்
    12 ஆகஸ்ட், 2018
    45நிமி
    TV-14
    டட் லாட்ஜ்ஜுடன் ஒன்றார கலந்து விட்டான், எர்னி தனுடைய சக நண்பன் லினக்ஸ்சுடன், லாரியின் உடல் நல குறைவு குறித்து சண்டை இடுகிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  3. சீ1 எ3 - கார்பஸ்
    19 ஆகஸ்ட், 2018
    45நிமி
    TV-14
    லிஸ்சும் டட்டும் தந்தையின் நினைவிலேயே இருக்கின்றனர். எர்நியும் கோனியும் இறுதியாக வார கடைசியில் ஒன்றாக இருகின்றனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  4. சீ1 எ4 - ஞாயிறு
    26 ஆகஸ்ட், 2018
    43நிமி
    TV-14
    டட்டும் எர்நியும் லாரியை தேடும் பொருட்டு நீண்ட கடற்கரை சாம்ராஜ்யத்தில் அலைகின்றனர். லிஸ் அவளது நாளை வேலையில் கழிக்கிறாள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  5. சீ1 எ5 - சொர்க்கம்
    2 செப்டம்பர், 2018
    47நிமி
    TV-14
    டட்டின் புதிய உறவு நன்றாக உள்ளது. லாரியின் பகைமை அதிகரித்தபோதிலும், எர்னி ஆட்சி பொறுப்பு ஏற்கும் சடங்கிற்கு தாயாகிறாள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  6. சீ1 எ6 - புதிர்கள்
    9 செப்டம்பர், 2018
    45நிமி
    TV-14
    லாரி, எர்நியிடம் லாட்ஜ் பற்றிய ரகசியத்தை பகிரங்கமாக வெளிப்படுத்துகிறான், இதற்க்கு நடுவில் டட் தனது புதிய இரவு காவலாளி வேலையில் வேறொன்றை கண்டுபிடிக்கிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  7. சீ1 எ7 - மெய்க்காப்பாளனின் புனிதமான கடமை
    16 செப்டம்பர், 2018
    46நிமி
    TV-14
    லாட்ஜில் இருப்பவர்கள் தங்களுள் இருந்த ஒருவரின் இழப்பை ஜீரணித்துகொள்கின்றனர், புதிய விருந்தினர் வருந்தத்தக்க செய்தியை கொண்டுவருகிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  8. சீ1 எ8 - ஒன்றுமில்லாததிலிருந்து ஏதோ ஒன்று
    23 செப்டம்பர், 2018
    45நிமி
    TV-14
    டட்டும் எர்நியும் காப்டனின் துணையுடன் இரவு பயணத்தை தொடர்கின்றனர். லிஸ் பெரிய நிறுவனம் என்ற ஏணியில் ஏற முயல்கிறாள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  9. சீ1 எ9 - மன்னிப்பு
    30 செப்டம்பர், 2018
    44நிமி
    TV-14
    லாட்ஜ் 49 இல் இசை இரவு. டட்டும் எர்நியும் காப்டனுடனான ஒப்பந்தத்தை முடிக்க நினைத்தனர், ஆனால் நினைத்ததெல்லாம் நடந்துவிடாது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  10. சீ1 எ10 - முழு ஐந்து ஆறு மீட்டர்கள்
    7 அக்டோபர், 2018
    53நிமி
    TV-14
    லாட்ஜின் தலைவிதி ஊசலாடுகிறது. டட் தன்னை புதிய பாதைக்கு மாற்றிக்கொள்கிறான். லிஸ் உடைந்து போகும் நிலைக்கு தள்ளப்படுகிறாள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை

விவரங்கள்

கூடுதல் தகவல்

உள்ளடக்க ஆலோசனை
வன்முறைஆல்கஹால் பயன்பாடுதவறான மொழிபாலியல் உள்ளடக்கம்
சப்டைட்டில்
எதுவும் கிடைக்கப்பெறவில்லை
தயாரிப்பாளர்கள்
Peter OckoJim GavinPaul GiamattiDan CareyJeff FreilichRandall Einhorn
நடித்தவர்கள்
Wyatt RussellBrent JenningsSonya Cassidy
ஸ்டுடியோ
AMC Studios
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.