Prime Video
  1. உங்கள் கணக்கு
சேனல் சின்னம்

வெய்ன் ஷார்டர்: ஸீரோ கிராவிடி

சீசன் 1
ஸீரோ கிராவிடி, ஜாஸ் லெஜென்ட் வெய்ன் ஷார்டருக்கு, டோர்ஸே அலாவி இயக்கத்தில், நிர்வாக தயாரிப்பாளர் ப்ராட் பிட்டின் சினிமாத்தனமான பாராட்டு. மூன்று போர்டல்களில் விவரிக்கப்பட்டு, பார்வையாளர் ஷார்டரின் வாழ்க்கையின் வளமான நேரங்களுக்கு கூட்டிச் செல்லப்படுகிறார், எப்படி துன்பத்தை கடந்து சிறப்பானார், ஜாஸின் எல்லைகளை தகர்த்து, அமெரிக்க இசையில் தாக்கத்தை ஏற்படுத்தும் இசைக்கலைஞராக, இசையமைப்பாளர் ஆனார் என.
IMDb 8.520233 எப்பிசோடுகள்
X-RayHDRUHD16+
இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்

எப்பிசோடுகள்

  1. சீ1 எ1 - நூவார்க் ஃப்ளாஷ் இன் என்வைசி 1933-1971
    24 ஆகஸ்ட், 2023
    1 ம 18 நிமிடம்
    13+
    தற்செயலாக இசைக்கு திருப்பிய காமிக்ஸ், திரைப்படங்கள் நிறைந்த ஷார்டரின் பிள்ளைப்பருவத்திற்கு போர்டல் 1 கூட்டிச் செல்கிறது. அவர் ஆர்ட் ப்ளேகி மற்றும் ஜாஸ் மெசஞ்சர்ஸுடன் எழுதி, வாசித்து, ப்ளூ நோட் ரெகார்ட்ஸுக்கு அற்புத சோலோ பாடல்கள் பதிவிட்டு, மைல்ஸ் டேவிஸ் க்வின்டெட்டை சேர்கிறார்ய அவரது திறமை, இசையமைப்பு டேவிஸை புது திசையில் இட்டுச் செல்ல, சில மைல்ஸ் டேவிஸ் க்வின்டெட் ஆல்பங்களுக்கு உத்வேகமாக அமைந்து.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  2. சீ1 எ2 - ஃபெய்த் இஸ் டு பி ஃபியர்லெஸ் 1972-1999
    24 ஆகஸ்ட், 2023
    59நிமி
    16+
    துன்பம் மற்றும் குடி போதையை எதிர்த்து ஷார்டரின் போராட்டத்தை போர்டல் 2 ஆராய்கிறது. புத்த மதத்தை அறிகிறார். அவரும், ஜோசஃப் ஸாவினுல்லும் பிரபல ஜாஸ் ராக் குழு வெதர் ரிபோர்டை உருவாக்கி, ஜாஸ் ராக் இயக்கத்தின் முன்னோடிகளாகின்றனர். ஷார்டர், மில்டன் நாஸிமென்டோஸ், ஜோனி மிட்செல், ஹெர்பி ஹான்காக்கோடு இணைந்து பணியாற்ற, அது அவரது தொழில் வாழ்வில் மிக வெற்றிகரமான பகுதியாகின்றது.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  3. சீ1 எ3 - ஸீரோ கிராவிடி 2000 - ∞
    24 ஆகஸ்ட், 2023
    51நிமி
    எல்லாம்
    போர்டல் 3ல், ஷார்டர் ஜாஸை மறுவரையறை செய்து கலை ஆராய்ச்சி, சமூக மாற்றத்தை ஏற்படுத்த ஊக்குவிக்கிறார். “ஸீரோ க்ராவிடி”, வகை என்பதன் எல்லைகளை, ஒடுக்கும் சமூக மனநிலையை உடைத்தெறிவதாக கருதுகிறார். அவரது 80களில், அவர் தன் க்வார்டெட் மற்றும் ஆர்கெஸ்ட்ரா இசையமைப்புடன் புதுமைப்படுத்துகிறார், தன் வளமான பணியை உண்டாக்கியபடி. கருவியின் பின்னுள்ள மனிதன்தான் முக்கியம் என நிரூபிக்கறார்.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்

விவரங்கள்

கூடுதல் தகவல்

உள்ளடக்க ஆலோசனை
நிர்வாணம்வன்முறைபோதைமருந்துப் பயன்பாடுஆல்கஹால் பயன்பாடுபுகைப்பிடித்தல்தவறான மொழி
ஆடியோ
English Dialogue Boost: MediumEnglish [Audio Description]EnglishEnglish Dialogue Boost: High
சப்டைட்டில்
தமிழ்English [CC]العربيةČeštinaDanskDeutschΕλληνικάEspañol (Latinoamérica)Español (España)SuomiFilipinoFrançaisעבריתहिन्दीMagyarIndonesiaItaliano日本語한국어Bahasa MelayuNorsk BokmålNederlandsPolskiPortuguês (Brasil)Português (Portugal)RomânăРусскийSvenskaతెలుగుไทยTürkçeУкраїнськаTiếng Việt中文(简体)中文(繁體)
இயக்குநர்கள்
டோர்ஸே அலாவி
தயாரிப்பாளர்கள்
டோர்ஸே அலாவிமேத்யூ ஃப்ளின்ட்ப்ராட் பிட்ஜெரெமி க்ளைனர்டீடீ கார்ட்னர்கார்லோஸ் சான்டானா
நடித்தவர்கள்
வெய்ன் ஷார்டர்ஹெர்பி ஹான்காக்ஜோனி மிட்செல்
ஸ்டுடியோ
Amazon Studios
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.