சேனல் சின்னம்

வித் லவ்

வித் லவ் உடன்பிறந்தவர்களான லில்லி, ஜோர்ஜ் டயாஸ் மற்றும் அவர்கள் குடும்பத்தை மையமாகக் கொண்டு வருடத்தின் உச்சத்தைத் தொடும் நாட்களான விடுமுறை நாட்களில் ஒரு வருடத்தில் நடக்கும் அவர்கள் கதையைச சொல்லும் ஒரு மணி நேர காதல் நகைச்சுவை நாடகம். டயாஸ் குடும்பத்தினர் பார்ப்பதற்கு தொடர்பேயில்லாதது போலுள்ள மக்களின் வாழ்வில் இணைந்தும் விலகியும், அன்பைத் தேடி அலைகிறார்கள்.
IMDb 7.220215 எப்பிசோடுகள்X-RayHDRUHD18+
Prime-இல் சேருங்கள்

எப்பிசோடுகள்

  1. சீ1 எ1 - நோச்சேபியயூனா
    16 டிசம்பர், 2021
    47நிமி
    18+
    இது கிறிஸ்த்மஸ் ஈவ், "நோச்சேபியூனா" என்றும் அறியப்படுவது. டயாஸ் குடும்பம் தங்கள் வருடாந்திர கொண்டாட்டத்துக்காக ஒன்று கூடுகிறார்கள். லில்லி சமீபத்தில் அவளுக்கு ஏற்பட்ட ஒரு காதல் தோல்வியை சமாளிக்கிறாள். ஜோர்ஜ் ஜூனியரோ, ஒரு காதலனை, தன் குடும்பத்தினர் சந்திக்க அழைத்து வருகிறான். மற்ற போர்ட்லேண்ட் வாசிகளையும் அவர்கள் இவர்களது வாழ்க்கைகளோடு எவ்வாறு பின்னிப் பிணைகின்றனர் என்றும் பார்க்கிறோம்.
    Prime-இல் சேருங்கள்
  2. சீ1 எ2 - நியூ இயர் ஈவ்
    16 டிசம்பர், 2021
    50நிமி
    18+
    31 டிசம்பர், எனவே இது கொண்டாட்ட காலம்! இந்த கும்பல் இரண்டு புத்தாண்டு விழாக்களுக்குப் போகிறார்கள்: முதலாவது லாட்டினோ புத்தாண்டு சம்பிரதாயங்களைக் கடைப் பிடிப்பதில் பங்கு கொள்ள வேண்டி குடும்ப வீட்டில் நடப்பது, மற்றொன்று ஆடம்பரமானது, அதில் அனைவருக்கும் காதல் காற்றில் மிதக்கிறது. அதே சமயத்தில், சோல் மற்றும் மைல்ஸ் எதிர்பாராத முதல் சந்திப்பில் இணைகிறார்கள்.
    Prime-இல் சேருங்கள்
  3. சீ1 எ3 - வாலன்டைன்ஸ் டே
    16 டிசம்பர், 2021
    49நிமி
    18+
    இது "வாலன்டைன்ஸ் டே". லில்லி தன் புது தனி வாழ்வைக் கைக்கொண்டு, வைன் நாட்டுக்குத் தனியாகப் போகிறாள். ஆனால் அவளுடைய சுய-பராமரிப்பு தினம், சில தெரிந்த முகங்களைச் சந்திப்பதன் மூலம் தடைப்படுகிறது. இங்கே போர்ட்லேண்டில், பியாட்ரிஸ்க்கும் அவளுடைய புதிய நண்பன் லியோவுக்கும் இடையே குழப்பங்கள் நிலவுகின்றன, மைல்ஸ் மற்றும் சோல் தங்கள் உறவின் முதல் கருத்து மாற்றத்தை சந்திக்கிறார்கள்.
    Prime-இல் சேருங்கள்
  4. சீ1 எ4 - சுதந்திர தினம்
    16 டிசம்பர், 2021
    51நிமி
    18+
    இது ஜூலை நான்கு, எல்லோருடைய உறவுகளும் வாலன்டைன்ஸ் நாளில் தொடங்கி முன்னேறியிருக்கின்றன - சில நல்ல விதமாக, சில எதிர்மறையாக - ஒவ்வொரு ஜோடியும் "சுதந்திரம்" என்பதின் பலவித அர்த்தங்களை அறிந்து கொள்ளும் முயற்சியில் தடுமாற்றம் கொள்கிறார்கள்.
    Prime-இல் சேருங்கள்
  5. சீ1 எ5 - இறந்தவர் தினம்
    16 டிசம்பர், 2021
    51நிமி
    18+
    இது "தியா தே லாஸ் மவேடோஸ்."டயாஸ் குடும்பத்தினர் அவரவர் இறந்த காலங்களிலிருந்து சில "ஆவிகளை" எதிர்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றனர்.
    Prime-இல் சேருங்கள்

விவரங்கள்

கூடுதல் தகவல்

உள்ளடக்க ஆலோசனை
ஆல்கஹால் பயன்பாடுதவறான மொழிபாலியல் உள்ளடக்கம்
ஆடியோ
EnglishEnglish [Audio Description]English Dialogue Boost: MediumEnglish Dialogue Boost: HighDeutschEspañol (España)Español (Latinoamérica)FrançaisItalianoPolskiPortuguêsहिन्दी日本語
சப்டைட்டில்
தமிழ்English [CC]العربيةČeštinaDanskDeutschΕλληνικάEspañol (Latinoamérica)Español (España)SuomiFilipinoFrançaisעבריתहिन्दीMagyarIndonesiaItaliano日本語한국어Bahasa MelayuNorsk BokmålNederlandsPolskiPortuguês (Brasil)Português (Portugal)RomânăРусскийSvenskaతెలుగుไทยTürkçeУкраїнськаTiếng Việt中文(简体)中文(繁體)
இயக்குநர்கள்
மீரா மேனனலிண்டா மெண்டோசாகிம்பர்லி மெக்கல்லோஹிரோமி கமடா
தயாரிப்பாளர்கள்
க்ளோரியா கால்டரோன்கெல்லடஆண்டி ராதமேத்யூ க்ரூஸஎலி வில்சன் பெல்டனமார்க்கோஸ் லுவானொஸபிக்ஸீ வெஸ்பைசரஆமி ஜேனனசேண்டி ஹோக்மெனபிக் இண்டீக்ளோ நேஷன
நடிகர்கள்
எமராட் தூபியாரோம் ஃப்ளினமார்க் இன்டலிக்டோவின்சென்ட் ரோட்ரிகஸ் IIIஐசிஸ் கிஙடாட் க்ரின்நெலகான்ஸ்டன்ஸ் மேரீபெனிடோ மார்டினஸஆண்ட்ரே ரோயோடெஸ்மாண்ட சியாமரெனீ விக்டரக்ளோரியா கால்டரோன் கெல்லெர்ட
ஸ்டுடியோ
Amazon Studios
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.