Prime Video
  1. உங்கள் கணக்கு

Absentia

ஒரு தொடர் கொலையாளியை தேடும் போது அறிகுறியே இல்லாது மறைந்து போகும் எஃப்பிஐ ஏஜென்ட் பற்றியது. ஆறு வருடங்கள் பிறகு, காட்டில் ஒரு குடிசையில் அவள் காணப்படுகிறாள், உயிருடன் ஆனால் அவள் தொலைந்திருந்த வருடங்களின் நினைவே அல்லாது. அவள் வீடு திரும்பியதும் தன் கணவன் மறுமணம் புரிந்த்து மற்றும் வேறு ஒரு பெண்ணால் தன் மகன் வளர்க்கப்படுவது, மற்றும் அவள் தானே புதிய தொடர் கொலைகளில் சிக்கியிருப்பதை அறிகிறாள்.
IMDb 7.2201810 எப்பிசோடுகள்
16+
இந்த காணொளி உங்கள் இடத்தில் தற்போது கிடைக்கவில்லை

எப்பிசோடுகள்

  1. சீ1 எ1 - Comeback
    1 பிப்ரவரி, 2018
    51நிமி
    16+
    எஃப்பிஐ ஏஜென்ட் எமிலி பர்ன் தொடர் கொலையாளி கான்ராட் ஹார்லோவின் இரையாக இருந்திருக்க்க்கூடுமென்ற சாத்தியத்தை வருடக்கணக்காக அனுமானித்த பின்பு, அவள் அதிசயமாக அவளின் குடும்பத்திடம் சேர்க்கப்படுகிறாள். எனினும், எமிலி, தான் சிறைப்பட்டதின் புதிர்களுடனும் தானல்லாது அனைவரும் முன்னேறி விட்டனர் என்ற உண்மையுடனும் போராட வேண்டும்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  2. சீ1 எ2 - Reset
    1 பிப்ரவரி, 2018
    42நிமி
    16+
    எமிலியின் குறித்த தொடர் கொலையாளி, கான்ராட் ஹார்லோ, சிறையிலிருந்து விடுவிக்கப்படுகிறான், மற்றும் எமிலி தான் கடத்தப்பட்டது மற்றும் சிறையிடப்பட்ட நேரத்தின் புதிரை இன்னும் கண்டுபிடிக்கவில்லை. சகஜ வாழ்க்கைக்கு திரும்ப எமிலி போராட, ஒரு சாட்சி வந்து எமிலியின் சந்தேகத்தை வலுப்படுத்துகிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  3. சீ1 எ3 - The Emily Show
    1 பிப்ரவரி, 2018
    45நிமி
    16+
    எமிலிக்கு எதிராக சாட்சியம் அளிப்பவர் கொலையாகும் போது, அந்த கொலையை எமிலிதான் செய்தாளென குறிகள் கூறுகின்றன. டாமி கிப்ஸ் மற்றும் பாஸ்டன் காவல் தலைவர் எமிலியை குற்றஞ்சாட்ட, சாட்சியை பொய் கூற வற்புறுத்திய எஃப்பிஐ ஏஜென்டை அவளும் நிக்கும் தேடுகின்றனர். எமிலிக்கு, தன் கடத்தலுக்கு இந்த ஏஜென்ட் தான் பொறுப்பு என்ற சந்தேகம் இருக்கிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  4. சீ1 எ4 - Me You Him Me
    1 பிப்ரவரி, 2018
    41நிமி
    16+
    எஃப்பிஐ மற்றும் பாஸ்டன் காவல்துறை நிராகரிக்க முடியாத அளவு ஆதாரங்கள் எமிலிக்கு எதிராக இருப்பதால், அவர்கள் அவளை சரணடையச் சொல்கின்றனர். குழப்பத்தின் நடுவே, நிக்குக்கும் எமிலிக்கும் இடையே பழைய உணர்வுகள் தலைதூக்குகின்றன. எமிலி தான் தப்பியோடி தன் வாழ்க்கையை சீரழிக்கும் இந்தப் புதிருக்கு தீர்வுகாண முடிவு செய்கிறாள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  5. சீ1 எ5 - Dig
    1 பிப்ரவரி, 2018
    42நிமி
    16+
    எஃப்.பி.ஐ-யின் ஒரு உளவாளியே கொலையுண்டது தெரிய வந்த பின்னர், எமிலீயைத் தேடும் பணி தீவிரப் படுகிறது. நிக், எமிலீயைப் பற்றியும், அவள் மீண்டது பற்றியும் அனைத்து தகவல்களையும் விசாரிக்க நேர்கிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  6. சீ1 எ6 - Nobody's Innocent
    1 பிப்ரவரி, 2018
    41நிமி
    16+
    அதிகாரிகளிடமிருந்து மயிரிழையில் தப்பிய எமிலீ, பாஸ்டனுக்கு மீண்டதும், அவளை ஒழிக்க முனைந்திருக்கும் அதே நபர்தான், அவளுக்கு உதவக்கூடிய நபரும் கூட என்பதை அறிகிறாள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  7. சீ1 எ7 - A & B
    1 பிப்ரவரி, 2018
    42நிமி
    16+
    அவள் கடத்தப் பட்டது பற்றிய தகவல்களால் பலப்படுத்தப்பட்ட எமிலீயின் விசாரணை, அவளது குழந்தைப் பருவத்துக்கு இட்டுச் செல்கிறது. – நிக் இன்னொரு துயரத்தை சந்திக்கிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  8. சீ1 எ8 - Brave Boy
    1 பிப்ரவரி, 2018
    42நிமி
    16+
    எமிலீ தான் கடத்தப் பட்டது பற்றிய மர்மத்தைப் புரிந்துகொள்ள நெருங்கிவிட்ட அந்த தருணத்தில், நிக் ஆலிசையும், ஃப்ளினையும் பழி வாங்கத் தேடிக் கொண்டிருக்கிறார் – அவர்களது விசாரணைகள் அவர்களை அழித்துவிடுமோ?
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  9. சீ1 எ9 - Child's Play
    1 பிப்ரவரி, 2018
    44நிமி
    16+
    நிக்கும், டாமியும் அவளை துரத்தி, நெருங்கிக் கொண்டிருந்த அந்த நேரத்தில் ஜாக்கிடம் இருந்து, எமிலீ பெறும் இறுதித் துப்பு, இவை எல்லாம் தொடங்கிய அதே துவக்கப் புள்ளிக்கு மீண்டும் செல்ல வைக்கிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  10. சீ1 எ10 - Original Sin
    1 பிப்ரவரி, 2018
    39நிமி
    16+
    எமிலீயின் நிகழ்காலமும், கடந்த காலமும் இறுதியாக முட்டிக் கொள்கின்றன. அவள் ஆலிசையும், ஃப்ளின்னையும் காப்பாற்றி, தான் நிரபராதி என்பதை இறுதியாக மெய்ப்பிக்க முடியுமா?
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை

விவரங்கள்

கூடுதல் தகவல்

உள்ளடக்க ஆலோசனை
வன்முறைஆல்கஹால் பயன்பாடுதவறான மொழி
சப்டைட்டில்
எதுவும் கிடைக்கப்பெறவில்லை
இயக்குநர்கள்
Oded RuskinKasia AdamikGreg ZglinskiAdam Sanderson
தயாரிப்பாளர்கள்
Tamir KfirMatthew CirulnickElitsa DimitrovaJulie GlucksmanMaria FeldmanStana Katic
நடித்தவர்கள்
Stana KaticPatrick HeusingerNeil Jackson
ஸ்டுடியோ
AXN (Europe)
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.