Prime Video
  1. உங்கள் கணக்கு

டாக்டர் ஹூ

பீட்டர் கபால்டி மீண்டும் டாக்டர் பாத்திரமேற்று ஜென்னா கோல்மேனுடன் இணைந்து பல்வேறு புதிய சாகஸங்களை நிகழ்த்துகிறார்.
201512 எப்பிசோடுகள்
TV-PG
இந்த காணொளி உங்கள் இடத்தில் தற்போது கிடைக்கவில்லை

எப்பிசோடுகள்

  1. சீ9 எ1 - துணைவன்
    18 செப்டம்பர், 2015
    46நிமி
    TV-PG
    பூமியின் ஆகாயம் உறையவைக்கப்படும் போது, கிளாராவுக்கு தனது நண்பனின் உதவி தேவை. ஆனால் டாக்டர் எங்கே?
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  2. சீ9 எ2 - பிளானட் ஸ்கரோ
    25 செப்டம்பர், 2015
    48நிமி
    TV-PG
    அதிபயங்கர கோளான ஸ்கரோவில் டாகடர் தனியாக மாட்டிக்கொண்டிருக்கிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  3. சீ9 எ3 - ஆராயச்சி களம்
    2 அக்டோபர், 2015
    43நிமி
    TV-PG
    நீருக்கடியில் அமைந்துள்ள ஒரு தளம் தாக்குதலுக்குள்ளாகும்போது டாக்டரும், கிளாராவும் உதவி செய்ய முயல்கின்றனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  4. சீ9 எ4 - வெள்ளத்திற்கு முன்நிகழ்வு
    9 அக்டோபர், 2015
    42நிமி
    TV-PG
    அச்சுறுத்தும் அயல்கிரக போர்தளபதி ஒருவன் தன்னை தானே காத்துக்கொள்ளும்பொருட்டு ஒரு திட்டத்தை செயல்படுத்துகிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  5. சீ9 எ5 - இறந்த
    16 அக்டோபர், 2015
    46நிமி
    TV-PG
    எதிர்காலத்திலிருந்து வரும் விண்வெளி போர் வீரர்களிடமிடருண்டு ஒரு வைக்கிங் கிராமத்தை காப்பற்ற டாக்டரும் கிளாராவும் உதவுகின்றனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  6. சீ9 எ6 - பிழைத்தவள்
    23 அக்டோபர், 2015
    46நிமி
    TV-PG
    அபயகரமான வழிபறி கொள்ளையனான 'தி நைட்மேர்'-ரும் அவனது அடியாளும் டாக்டரை நேருக்கு நேர் எதிர்கொள்கின்றனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  7. சீ9 எ7 - ஸ்யகோன் படையெடுப்பு
    30 அக்டோபர், 2015
    45நிமி
    TV-PG
    ஒரு ஜைகான் ரவுடி கும்பலிடமிருந்து ஆஸ்குட்டை டாக்டரும், அவரது நண்பர்களும் காக்கவேண்டும்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  8. சீ9 எ8 - ஸ்யகோன் நேர்மாறல்
    6 நவம்பர், 2015
    46நிமி
    TV-PG
    யுனிட் செயலிழந்துவிட ஜைகான்களின் பாதையில் இருக்கும் ஒரே தடை டாக்டர் மட்டும்தான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  9. சீ9 எ9 - தூக்கத்தை கைவிடு
    13 நவம்பர், 2015
    45நிமி
    TV-PG
    லெ வேரியே விண்வெளி மையத்தில் கண்டெடுக்கப்பட்ட பீதியூட்டும் காட்சிகள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  10. சீ9 எ10 - லண்டனின் மையத்தில்
    20 நவம்பர், 2015
    47நிமி
    TV-PG
    லண்டன் வீதிகளில் மறைந்திருக்கும் ஒரு அந்நிய உலகினுள் நுழைகிறார்கள் டாக்டரும், கிளாராவும்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  11. சீ9 எ11 - விண்ணிலிருந்து
    27 நவம்பர், 2015
    54நிமி
    TV-PG
    எந்த உலகம் போன்றும் இல்லாத ஒரு உலகில் மாட்டிக்கொண்ட நிலையில், டாக்டர் தனது வாழ்க்கைகளில் மிகப் பெரிய சவாலை சந்திக்கிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  12. சீ9 எ12 - ப்ரம்மப் பிரயத்தனம்
    4 டிசம்பர், 2015
    1ம
    TV-PG
    டைம் லார்டுகளை எதிர்த்து டாகடர் நடத்தும் போராட்டம் அவரை காலத்தின் இறுதிக்கே கொண்டு செல்கிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை

விவரங்கள்

கூடுதல் தகவல்

சப்டைட்டில்
எதுவும் கிடைக்கப்பெறவில்லை
இயக்குநர்கள்
Rachel TalalayHettie MacDonaldDaniel O'HaraEdward BazalgetteDaniel Nettheim
தயாரிப்பாளர்கள்
BBC
நடித்தவர்கள்
Peter CapaldiJenna ColemanMichelle Gomez
ஸ்டுடியோ
BBC1
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.