க்ரேஸ் அனாடமி

2012 ஆண்டில் PRIMETIME EMMYS® விருதுக்கு 1 முறை பரிந்துரைக்கப்பட்டது
இந்த சீசனில் சியாட்டில் கிரேஸை அதிர்வலைகள் தாக்கும். ஒரு பெரிய மருத்துவ ஆராய்ச்சியைக் கெடுப்பதில் மெரிடித் ஈடுபட்டிருப்பதை அலெக்ஸ் வெளிப்படுத்துவாரா? விசுவாசம் சோதிக்கப்படும், உறவுகள் கறைபடிந்து போகும், எல்லோருடைய எதிர்காலமும் திரிசங்கு சொர்க்கத்தில் தொங்கும்.
IMDb 7.6201224 எப்பிசோடுகள்TV-14
இந்த காணொளி உங்கள் இடத்தில் தற்போது கிடைக்கவில்லை

எப்பிசோடுகள்

  1. சீ8 எ1 - ஃப்ரீ ஃபாலிங்
    21 செப்டம்பர், 2011
    43நிமி
    16+
    மெரிடித் தான் மருத்துவ சோதனையின்போது செய்த தவறுகளின் பின்விளைவுகளை சந்திக்கிறாள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  2. சீ8 எ2 - ஷீஸ் கான்
    21 செப்டம்பர், 2011
    43நிமி
    TV-14
    சோலாவின் குழந்தை தத்தெடுப்பு ஆலோசகருக்கு மெரிடித் மற்றும் டெரெக்கின் உறவு கவலைக்குரிய விஷயமாக தெரிகிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  3. சீ8 எ3 - டேக் தி லீட்
    28 செப்டம்பர், 2011
    43நிமி
    16+
    தலைமை மருத்துவரின் ஓர் முடிவு சியாட்டில் கிரேசில் இருக்கும் அனைவரையும் அதிர்ச்சி அடையச் செய்கிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  4. சீ8 எ4 - வாட் இஸ் இட் அபவுட் மென்
    5 அக்டோபர், 2011
    43நிமி
    16+
    நகைச்சுவை புத்தக மாநாடு ஒன்றில் நிகழ்ந்த கூட்ட நெரிசலின் காரணமாக பெரும் அளவில் நோயாளிகள் வருகின்றனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  5. சீ8 எ5 - லாஸ், லவ் அண்ட் லெகசி
    12 அக்டோபர், 2011
    43நிமி
    13+
    மருத்துவ பயிற்ச்சியாளர்கள் ஜாக்சனின் தாயார், கேத்தரின் ஆவ்ரீயின் கவனத்தை ஈர்க்க முயற்சி செய்கிறார்கள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  6. சீ8 எ6 - போகர் ஃபேஸ்
    19 அக்டோபர், 2011
    43நிமி
    16+
    டெரெக்கின் கவனத்தை ஒரு நோயாளியின் அரிய வகை மூளைக் காய்ச்சல் மீது திசைதிருப்பச் செய்கிறார் மெரிடித்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  7. சீ8 எ7 - புட் மீ இன், கோச்
    26 அக்டோபர், 2011
    43நிமி
    16+
    ஓவென் சியாட்டில் பிரஸ்பிட்டேரியனுக்கு எதிராக ஒரு பேஸ்பால் விளையாட்டு ஏற்பாடு செய்கிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  8. சீ8 எ8 - ஹார்ட்-ஷேப்ட் பாக்ஸ்
    2 நவம்பர், 2011
    43நிமி
    16+
    மார்க் மற்றும் லெக்சி மீது ஜாக்சனுக்கு உள்ள சந்தேகங்கள் வேலைக்கு இடையூறாகின்றன.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  9. சீ8 எ9 - டார்க் வாஸ் தி நைட்
    9 நவம்பர், 2011
    43நிமி
    16+
    ஹென்றிக்கு அறுவை சிகிச்சை செய்வதால், டெட்டி மற்றொரு நோயாளியை பரிசோதனை செய்ய அழைக்கப்படுகிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  10. சீ8 எ10 - சடன்லி
    4 ஜனவரி, 2012
    43நிமி
    TV-14
    கிரிஸ்டீனாவை, ஒரு நோயாளிக்கு உதவுச் சொல்கிறான் டெட்டி.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  11. சீ8 எ11 - திஸ் மாஜிக் மொமண்ட்
    11 ஜனவரி, 2012
    43நிமி
    16+
    இணைந்து பிறந்த இரட்டையர்களுக்கு அறுவை சிகிச்சை செய்ய, மருத்துவர்கள் இரண்டு குழுக்கள் அமைக்கின்றனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  12. சீ8 எ12 - ஹோப் ஃபார் தி ஹோப்லெஸ்
    18 ஜனவரி, 2012
    43நிமி
    16+
    இரு சகோதரிகளுக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை தான் ரிச்சர்ட்டின் 10,000வது அறுவை சிகிச்சை.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  13. சீ8 எ13 - இஃப்/தென்
    1 பிப்ரவரி, 2012
    43நிமி
    16+
    மெரிடித் தன் வாழ்க்கை எப்படி இருந்திருக்கலாம் என்று கனவு காண்கிறாள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  14. சீ8 எ14 - ஆல் யூ நீட் இஸ் லவ்
    8 பிப்ரவரி, 2012
    43நிமி
    16+
    கால்லி ஒரு காதல் மாலை கொண்டு அரிசோனாவுக்கு ஆச்சர்யத்தை கொடுக்கிறாள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  15. சீ8 எ15 - ஹாவ் யூ சீன் மீ லேட்லி?
    15 பிப்ரவரி, 2012
    43நிமி
    16+
    ஒரு வழக்கில் உதவி செய்ய டெரெக்கைகிடம் மன்றாட சியாட்டில் கிரேஸிற்கு அமீலியா வந்துள்ளார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  16. சீ8 எ16 - இஃப் ஒன்லி யூ வேர் லோன்லி
    22 பிப்ரவரி, 2012
    43நிமி
    16+
    அடீல் நிலை மோசமடைந்து வருகையில், ரிச்சர்ட் ஒரு மாற்றத்தை கருதுகிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  17. சீ8 எ17 - ஒன் ஸ்டெப் டூ ஃபார்
    14 மார்ச், 2012
    43நிமி
    16+
    டெரெக் மெரிடித்திடம் மீண்டும் அவருடன் நியுரோவில் பணியாற்றும்படி கேட்கிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  18. சீ8 எ18 - தி லையன் ஸ்லீப்ஸ் டுனைட்
    4 ஏப்ரல், 2012
    42நிமி
    16+
    தப்பிச் சென்ற சிங்கம் ஒன்று, உயிர்களையும் உறவுகளையும் அபாயத்தில் ஆழ்த்துகிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  19. சீ8 எ19 - சப்போர்ட் சிஸ்டம்
    11 ஏப்ரல், 2012
    42நிமி
    TV-14
    கிரிஸ்டீனா, ஒவனின் உறவில் உள்ள மிக ரகசியமான விஷயங்களைப் பற்றி பேசச் செய்கிறாள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  20. சீ8 எ20 - தி கேல் வித் நோ நேம்
    18 ஏப்ரல், 2012
    43நிமி
    TV-14
    ரிச்சர்ட், அடிலே சந்திக்கச் சென்ற போது ஒரு கலங்கச் செய்யும் விஷயத்தை உணர்கிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  21. சீ8 எ21 - மொமெண்ட் ஆஃப் ட்ரூத்
    25 ஏப்ரல், 2012
    43நிமி
    16+
    பயிற்சியாளர்கள், வாய்வழிப் பரீட்சைக்காக சான்ஃப்ரான்சிஸ்கோ நகரத்திற்கு சென்றனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  22. சீ8 எ22 - லெட் தி பாட் டைம்ஸ் ரோல்
    2 மே, 2012
    43நிமி
    16+
    மருத்துவ பயிற்ச்சியாளர்கள், வரவிருக்கும் தங்களது தேர்வு முடிவுகளைக் குறித்து மிகவும் அச்சப்படுகின்றனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  23. சீ8 எ23 - மைக்ரேஷன்
    9 மே, 2012
    43நிமி
    16+
    மருத்துவ பயிற்ச்சியாளர்கள் தங்களது எதிர்கால பதவிகளை தேர்ந்தெடுக்கின்றனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  24. சீ8 எ24 - ஃப்லைட்
    16 மே, 2012
    43நிமி
    16+
    ஒரு ஆபத்தான சம்பவம், மருத்துவர்களே தங்கள் உயிர்களைக் காப்பாற்றிக் கொள்ளப் போராடச் செய்கிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை

விவரங்கள்

கூடுதல் தகவல்

உள்ளடக்க ஆலோசனை
வன்முறைபோதைமருந்துப் பயன்பாடுஆல்கஹால் பயன்பாடுதவறான மொழிபாலியல் உள்ளடக்கம்
சப்டைட்டில்
எதுவும் கிடைக்கப்பெறவில்லை
இயக்குநர்கள்
Rob CornKevin McKiddDebbie AllenChandra WilsonAllison Liddi-BrownJeannot SzwarcTony PhelanNicole RubioMichael W. WatkinsTom Verica
நடிகர்கள்
Ellen PompeoChandra WilsonJames Pickens Jr.Justin ChambersKevin McKiddJesse WilliamsBokhee AnCamilla LuddingtonPatrick DempseySara Ramirez
ஸ்டுடியோ
ABC
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.