என்சிஐஎஸ்

2013 ஆண்டில் PRIMETIME EMMYS® விருதுக்கு 1 முறை பரிந்துரைக்கப்பட்டது
கடற்படை மற்றும் மரைன் கார்ப் பணியாளர்களுடன் தொடர்புடைய எந்தவொரு குற்றத்தையும் இராணுவ உத்தரவுக்கு அப்பாற்பட்டு செயல்படும் சிறப்பு முகவர்கள் குழுக்கள் பதவி மற்றும் ஸ்தானங்களுக்கு அப்பாற்பட்டு விசாரணை செய்ய வேண்டும்.
IMDb 7.8200324 எப்பிசோடுகள்TV-14
இந்த காணொளி உங்கள் இடத்தில் தற்போது கிடைக்கவில்லை

எப்பிசோடுகள்

  1. சீ15 எ1 - ஹவுஸ் டிவைடட்
    25 செப்டம்பர், 2017
    41நிமி
    TV-14
    இரண்டு மாதங்களுக்குப் பின்னர் கிப்ஸ் மற்றும் மெக்கீ ஆகியோர் பராகுவே காடுகளில் கிளர்ச்சியாளர்களின் குழப்பலுமன் சண்டை போட்டு காணாமல் போகிறார்கள் காணாமல் போன நண்பர்களை என்சிஐஎஸ் குழுவினர் டி.சி. -ல் அயராது தேடுகின்றனர். மேலும், பராகுவே மிஷனின் வீழ்ச்சியைப் பற்றி வான்ஸும் டோரஸ்ஸும் ஒரு காங்கிரஸின் விசாரணையில் விவாதிக்கப்படுகின்றனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  2. சீ15 எ2 - டூஃபர்
    2 அக்டோபர், 2017
    42நிமி
    TV-14
    கல்லறைகளை அகற்றும் குழு, அவர்கள் கேஸ்கட்கள் இடமாற்றம் செய்யும் போது, ஒன்றறை வருடத்திற்கு முன்பு காணாமற்போன ஒரு கடற்படை லெப்டினன்ட் உடல் கண்டுபிடிக்கப்பட்டதினால், என்சிஐஎஸ் விசாரணைக்கு அழைக்கப்பட்டது. மேலும், கிப்ஸ் மற்றும் மெக்கீ ஆகியோர் தங்கள் வேலைக்கு திரும்பும் முன் டாக்டர் கிரேஸ் கன்பலோனுடன் (லாரா சான் கியாகோமோ) ஒரு உளவியல் மதிப்பீட்டை கடந்து செல்ல வேண்டும்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  3. சீ15 எ3 - எக்ஸிட் ஸ்ட்ராடஜி
    9 அக்டோபர், 2017
    42நிமி
    TV-14
    மெட்ரோ பி.டி. உடன் பணியாற்றும் போது டாரெஸின் பார்ட்னர் மர்மமான முறையில் மறைந்து போகிற போது பழமையான படுகொலைகளில் இருந்து புதிய ஆதாரங்களை கண்டுபிடிப்பதற்காக என்சிஐஎஸ் குழு விசாரணையில் ஈடுபடுகிறது. மேலும், டக்கியின் நண்பரான கேடன் டார்வின் (சூசன் பிளேக்லி) அவரது சிறப்பு விரிவுரை தொடரின் போது அவருக்கான ஒரு புதிய வாய்ப்பை வெளிப்படுத்தினார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  4. சீ15 எ4 - ஸ்கெலிடன் க்ரூ
    16 அக்டோபர், 2017
    41நிமி
    TV-14
    இயக்குனர் வான்ஸ் என்சிஐஎஸ் சிறப்பு முகவர் ஜாக்குலின் "ஜாக்" ஸ்லோன்-ஐ (மரியா பெல்லோ) வரவேற்கிறார் அவர் ஒரு தடயவியல் உளவியலாளர் மற்றும் கலிபோர்னியாவில் இருந்து தலைமையகத்திற்கு மாற்றலாகி வருகிறார். மேலும், வாஷிங்டன் டி.சி. -ஐ மூடிய மற்றும் மின்சாரத்தை தடை செய்த ஒரு புயலில், என்சிஐஎஸ் குழு மாலுமி கடத்தப்பட்டதை விசாரணை செய்து, டோரஸ் மற்றும் பிஷப் கடலுக்குள் சென்ற ஆதாரங்களைக் கண்டறிய அது வழிவகுக்கிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  5. சீ15 எ5 - ஃபேக் இட் ‘டில் யூ மேக் இட்
    23 அக்டோபர், 2017
    42நிமி
    TV-14
    ரீவ்ஸ் தனது நண்பர்கள் கடத்தப்பட்டதை பார்த்த பிறகு, இரண்டு நாட்களுக்கு முன்பு இரகசிய இராணுவத் தகவல்களுடன் காணாமல் போன பிரதான குற்றவாளியை என்சிஐஎஸ் குழு கண்டுபிடித்துள்ளது. மேலும், மெக்கீ இன் இளம் வயதில் எடுக்கப்பட்ட வெட்கத்தை ஏற்படுத்தும் புகைப்படம் பிரபலமான நினைவுகளாக மாறுகிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  6. சீ15 எ6 - ட்ராப்டு
    30 அக்டோபர், 2017
    42நிமி
    TV-14
    ஒரு சிறிய அதிகாரி கோல்ப் மைதானத்தில் படுகொலை செய்யப்பட்ட பிறகு, முக்கிய சாட்சியை கண்டுபிடிக்கும் முயற்சியில் மெக்கீ விக்டிம் ஹாம் ரேடியோவில் அதிக நேரத்தை செலவிடுகிறார். மேலும், பால்மர் தனது சக ஊழியர்களை அனைத்து திறனுள்ள குழந்தைகளுக்கான விளையாட்டு மைதானங்களை உருவாக்கும் ஒரு தொண்டு நிறுவனத்திற்கு நன்கொடைக் கொடுக்கும்படி கேட்டுக்கொண்டார். டோரெஸ் அவர்களை தனது தாராள மனப்பான்மையினால் ஆச்சரியப்படுகிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  7. சீ15 எ7 - பர்டன் ஆஃப் ப்ர்ருஃப்
    6 நவம்பர், 2017
    43நிமி
    TV-14
    குற்றவாளியிடம் தசாப்தத்தை பெற்ற பின்னர் என்சிஐஎஸ் ஏஜென்சி பத்து அண்டுகளுக்கு முன்னர் கொலை செய்த வழக்கில் அவனை பிடித்தது, டக்கி ஒரு புதிய பிரேத பரிசோதனை மூலம் தொடர்ந்து கிப்ஸ் தனது சொந்த விசாரணையைத் தொடங்குகிறார். மேலும் எஃப்.பி.ஐ இன் மூத்த அதிகாரி ஃபோர்னல் (ஜே ஸ்பேநோ) குழுவில் இணைகிறார், ஏனெனில் அவர் எஃப்.பி.ஐ மற்றும் என்சிஐஎஸ் இன் கூட்டு வழக்குகளில் முன்னணி அசல் புலனாய்வாளராக இருக்கிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  8. சீ15 எ8 - வாய்சஸ்
    13 நவம்பர், 2017
    41நிமி
    TV-14
    வினோதமான சத்தத்தோடு ஒரு ரன்னர் அவரது உடலில் ஏரி இறங்கியதல் லஞ்ச ஒழிப்பு மற்றும் மோசடி வழக்கில் ஆர்வமுள்ள ஒரு என்சிஐஎஸ் நபர் கொலை செய்யப்பட்டார். மேலும், மெக்கீயும் டெலிலாவும் குழந்தையின் பாலினத்தை அறிந்துகொள்ளவதா அல்லது வியப்பிலேயே இருக்கட்டுமா என்பதில் மாறுபட்ட கருத்துடையவர்களாக இருந்தனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  9. சீ15 எ9 - ரெடி ஆர் நாட்
    20 நவம்பர், 2017
    40நிமி
    TV-14
    அவர்கள் சமீபத்தில் ஸ்லாயின் நெருங்கிய நண்பரான எம்ஐ6 அதிகாரியை கொன்ற டி.சி யில் உள்ள பிடிபடாத ஒரு சர்வதேச ஆயுத விற்பனையாளரைக் கண்காணிக்கும் போது குழுவின் தாங்ஸ்கிவ்விங் திட்டங்கள் ஒத்திவைக்கப்பட்டன. மேலும், டெலிலாவுக்கு (மார்கோ ஹர்ஷ்மன்) பிரசவ வேதனை மூன்று வாரத்திற்கு முன்னரே ஆரம்பித்ததினால், அப்பி மருத்துவமனைக்கு அவரை கொண்டுவருகிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  10. சீ15 எ10 - டபுள் டவுன்
    11 டிசம்பர், 2017
    41நிமி
    TV-14
    டோரெஸ் மற்றும் ஸ்லேன் அமெரிக்க செனட்டர் ஜான் ஃபிலிப்ஸ் -க்கு (ஜேம்ஸ் மோரிசன்) விடுமுறை நாட்களுக்கு பாதுகாப்பு விவரங்களைப் ஆதயத்தப்படுத்துகின்றனர். செனட்டரின் மகன் ஐ.சி.யு.யில் வைக்கப்பட்டிருக்கிறார் என்கிற செய்தியை கேட்கப்பட்ட பின்னர் அவசரமாக ஸ்டேட்சுக்கு அவர்கள் திரும்ப வேண்டும்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  11. சீ15 எ11 - ஹை டைட்
    1 ஜனவரி, 2018
    41நிமி
    TV-14
    டொரொஸ் மற்றும் பிஷப் நார்ஃபேலேக் சிவிலியன் மரினாவில் சட்டவிரோதமாக போதைப்பொருள் நடமாடுவதை என்சிஐஎஸ் நடவடிக்கையில் கண்டறியப்பட்டபோது வாடகைக்கு கிடைக்கும் கிரிமினல் ஜோடியை போல் டோரஸ் மற்றும் பிஷப் இரகசியமாக செயல்பட்டனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  12. சீ15 எ12 - டார்க் சீக்ரெட்ஸ்
    8 ஜனவரி, 2018
    39நிமி
    TV-14
    வெளித்தோற்றத்தில் மகிழ்ச்சியான மற்றும் வெற்றிகரமான தோன்றிய கடற்படை லெப்டினன்ட் தற்கொலை செய்து கொண்டபிறகுஇ கிப்ஸ் மற்றும் குழு ஒரு முழுமையான விசாரணையை நடத்தி, கடந்தகால மற்றும் தற்போதைய குடும்பம் மற்றும் நண்பர்களை நேர்காணல் செய்தனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  13. சீ15 எ13 - ஃபாமிலி டைஸ்
    22 ஜனவரி, 2018
    43நிமி
    TV-14
    மெக்கீ மற்றும் டோரஸ் இடித்து விட்டு ஒடிய வழக்கின் சாட்சியாகிய ஒரு மேல்நிலை பள்ளி மாணவியினுடைய வீட்டிற்கு போனார்கள், அந்த மாணவியின் பெற்றோர்களான கிறிஸ்டோபர் (ஜேமி கலேர்) மற்றும் ஜூலி பெல் (கேப்ரியல் கார்டெரிஸ்), தங்கள் மகளை கூட்டிக்கொண்டு ஓடிவிட்டார்கள் அது என்சிஐஎஸ் குழுவை தாள்ளாடவைத்தது. மேலும், வான்ஸ் மகள் கடையில் தீடியதற்காக கைது செய்யப்படுகிறாள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  14. சீ15 எ14 - கீப் யுவர் ஃப்ரெண்ட்ஸ் க்ளோஸ்
    5 பிப்ரவரி, 2018
    43நிமி
    TV-14
    காணாமற்போன கடற்படை தளபதி உடல் கண்டுபிடிக்கப்பட்ட பின்னர், கிப்ஸ் மற்றும் குழு முன்னாள் எஃப்.பி.ஐ ஏஜெண்ட் டோபியாஸ் உடன் "டி.சி" -யில் பணியற்ற வேண்டும் என்று வேன் உத்தரவிட்டார். ஃபெர்னெல் (ஜோ ஸ்பானோ), அவரை கண்டுபிடிப்பதற்கு பணியமர்த்தப்பட்ட தனியார் புலன்விசாரணையாளர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  15. சீ15 எ15 - கீப் யுவர் எனிமீஸ் க்ளோஸர்
    26 பிப்ரவரி, 2018
    43நிமி
    TV-14
    கிப்ஸ் மற்றும் ஃபெர்னேல் -ஐ ஏமாற்றிய கொலைகாரனான மற்றும் மெக்கீ (பிரஞ்சு ஸ்டீவர்ட்) இன் முன்னாள் சிறைசாலை நண்பரான கேப்ரியல் ஹிக்ஸ் (கிரஹாம் ஹாமில்டன்) மனமாற்றும் தகவல்களை பரிமாற்ளுவதில் இருக்கிறார். இப்போது மாக்ஜியின் வீட்டிற்கு 48 மணிநேர புரோலொக்கை கொடுக்கும் தண்டனைக்குரிய கொலைகாரர் உடன் என்சிஐஎஸ் ஒரு ஒப்பந்தம் செய்கிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  16. சீ15 எ16 - ஹாண்டில் வித் கேர்
    5 மார்ச், 2018
    42நிமி
    TV-14
    ஓய்வுபெற்ற மரைன் சார்ஜென்ட் ஜான் ரோஸின் பெயரை அழிக்க கிப்ஸ் மற்றும் குழுவும் செயல்படுகின்றனர் (பிரைஸ் ஸ் ரைட் ஹோஸ்ட் ட்ரூ கேரி), நூற்றுக்கணக்கான பாதுகாப்புப் பொதிகளில் ஒன்றில் சையனைட் கண்டுபிடிக்கப்பட்ட போது அவர் கடமையில் இருக்கும் மரைனுக்கு அனுப்பிவைக்கிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  17. சீ15 எ17 - ஒன் மேன்’ஸ் ட்ராஷ்
    12 மார்ச், 2018
    41நிமி
    TV-14
    கிப்ஸ் மற்றும் டக்கி ஆகியோர் தொலைக்காட்சியில் ஒரு பழங்கால போர் குச்சியைப் பார்க்கிறார்கள், இது 16 ஆண்டுகளாக முடிக்கப்படாத கொலை வழக்கில் காணாமல் போன ஆயுதமாக இருக்காலம்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  18. சீ15 எ18 - டெத் ஃப்ரம் அபவ்
    26 மார்ச், 2018
    41நிமி
    TV-14
    குழு அறையின் கூரையின் மீது ஒரு சடலம் மற்றும் வெடிக்குண்டு பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டவுடன், என்சிஐஎஸ் தலைமையகத்திலிருந்து காலிசெய்தது. மேலும், குழு டக்கி புத்தகத்தின் முதல் பதிப்பை படித்தது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  19. சீ15 எ19 - தி ந்யூமரிகல் லிமிட்
    2 ஏப்ரல், 2018
    41நிமி
    TV-14
    என்சிஐஎஸ் வழக்கு அவர் ஒரு வன்முறை கும்பலின் இலக்கு என்று வெளிப்படுத்துகையில், கிப்ஸ் ஒரு 10 வயதான அனாதை அகதி எலெனா -க்கு (லில்லி ரோஸ் சில்வர்) பாதுகாப்பு காவல் வழங்கினார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  20. சீ15 எ20 - சைட் அன்சீன்
    16 ஏப்ரல், 2018
    41நிமி
    TV-14
    ஷெரிஃப்ட் அவரை அழைத்துச்செல்லும் போது ஒரு ஏரியில் மோதி விபத்துக்குள்ளான போது தப்பித்துவிட்டதாக சந்தேகிக்கப்படும் ஒரு சிறிய அதிகாரியை என்சிஐஎஸ் குழு தேடுகிறது. மைனிஸ்டோன் 350 வது எபிசோடில், வழக்கை தீர்ப்பதற்கு தேவையான முக்கிய ஆதாரங்களைக் கேட்ட அன்னே பார்த் (மார்லி டெகிங்டன்) உடன் டோர்ஸ் பணியாற்றுகிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  21. சீ15 எ21 - ஒன் ஸ்டெப் ஃபார்வேட்
    30 ஏப்ரல், 2018
    43நிமி
    TV-14
    தனது தாயின் கொலையில் தவறான நபரை உள்ளூர் அதிகாரிகள் குற்றஞ்சாட்டியதாக கூறி சாரா கார்ட்டர் (ஸ்கை பி மார்ஷல்) இந்த வழக்கை விசாரணை செய்ய கிப்ஸை கெஞ்சிக்கேட்டுக்கொண்டார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  22. சீ15 எ22 - டூ ஸ்டெப்ஸ் பேக்
    7 மே, 2018
    43நிமி
    TV-14
    என்சிஐஎஸ் குழு உறுப்பிர்கள் ஒரு கொலைகாரனின் சமீபத்திய இலக்காக இருக்கிறார்கள் என்று சான்றுகள் வெளியானபோது, யார் பழிவாக்க தேடுகிறார் என்று குழு தனது பழைய கோப்புகளில் தேடி பார்க்க வேண்டும்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  23. சீ15 எ23 - ஃபாலவுட்
    14 மே, 2018
    43நிமி
    TV-14
    கிப்ஸ் கடலில் வீழ்ந்த ஒரு நண்பருக்குகான நினைவு ஜெபத்தில் கலந்தகொண்ட போது, இறந்த கடற்படை கேப்டன் பிலிப் புரூக்ஸ் (டான் லேக்) அவரது படகு தாக்கப்பட்டபோது படகில் ஏறி இறங்கும் பகுதியில் மறைந்து கடலில் நீந்தினார் என்பதை கண்டுபிடித்துள்ளார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  24. சீ15 எ24 - டேட் வித் டெஸ்டினி
    21 மே, 2018
    41நிமி
    TV-14
    ஆப்கானிஸ்தானில் தன்னை பிணைக் கைதியாக வைத்து ஒரு ஆண்டுகளுக்கு முன் சித்திரவதை செய்த மற்றும் இவர் காப்பாற்றப்பட்டதற்கு பின்னர் கொல்லப்பட்டதாக நம்பப்படுகிற ஒரு நபர், டி.சி -யில் உயிரோடிருக்கிறார் என்று ஸ்லோன் பிடிவாதமாக இருக்கிறார். இப்போது, ஸ்லேன் அவனை அழிப்பதற்காக எல்லாவற்றையும் இழக்க தயாராக உள்ளார் என்று வான்ஸ் மற்றும் கிப்ஸ் பயந்தார்கள், இது 15 வது சீசனின் இறுதியில் ஒளிபரப்பப்பட்டது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை

விவரங்கள்

கூடுதல் தகவல்

உள்ளடக்க ஆலோசனை
வன்முறைபோதைமருந்துப் பயன்பாடுஆல்கஹால் பயன்பாடுதவறான மொழிபாலியல் உள்ளடக்கம்
சப்டைட்டில்
எதுவும் கிடைக்கப்பெறவில்லை
தயாரிப்பாளர்கள்
சாஸ். ஃபிளாயிட் ஜான்சன்.கேரி கிளாஸ்பேர்க்ஃப்ரான்க் கார்டியாமார்க் ஹோரோவிட்ஸ்
நடிகர்கள்
வில்மர் வால்டெர்ராமாட்யுவன் ஹென்றிராக்கி கேரல்எமிலி விக்கேர்ஷம்பாலே பெர்ரெட்டேவிட் மெக்கல்லம்பிரையன் டெயிட்சென்மார்க் ஹார்மொன்சீன் முர்ரே
ஸ்டுடியோ
CBS
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.