சேனல் சின்னம்

த வைல்ட்ஸ்

ஒரு அநாமதேய தீவில் தவிக்கும் டீன் ஏஜ் பெண்கள் குழுவிற்கு நடப்பது விரிவான சமூக பரிசோதனை என்ற அதிரடி கண்டுபிடிப்புக்குப் பின் வாழ்வது கயிற்றின் மேல் நடப்பது போல். பருவம் 2 நாடகம் மேம்படுத்தப்பட்டு உங்களைத் தொடர்ந்து யூகிக்க வைக்கிறது, மேலும் சோதனை ஆய்வுகளை அறிமுகப்படுத்துவதன் மூலம் - டீனேஜ் ஆண்களின் புதிய தீவு - பரிசோதனை செய்யும் ஆட்டிவைப்பவரின் கண்காணிப்பின் கீழ் அவர்களும் வாழப் போராட வேண்டும்.
IMDb 7.320228 எப்பிசோடுகள்X-RayHDRUHD18+
Freevee (விளம்பரங்களுடன்)

எப்பிசோடுகள்

  1. சீ2 எ1 - நாள் 30 / 1
    ஆதரவான சாதனங்களில் காண்க
    5 மே, 2022
    57நிமி
    16+
    சிக்கித் தவிக்கும் பெண்கள் தங்களுள் ஒருவரை இழந்ததற்காகத் துக்கப்படுகின்றனர். இதற்கிடையில், இந்த சமூகப் பரிசோதனையில் சிக்கியது அவர்கள் மட்டுமல்ல என்பதை நாம் அறிந்துகொள்கிறோம் - வேறு ஒரு தீவில் ஒரு ஆண் கட்டுப்பாட்டுக் குழு சிக்கியுள்ளது.
    Freevee (விளம்பரங்களுடன்)
  2. சீ2 எ2 - நாள் 34 / 12
    ஆதரவான சாதனங்களில் காண்க
    5 மே, 2022
    58நிமி
    16+
    பெண்கள் தங்கள் புதிய முகாமில் பொருந்தப் போராடும் அதே சமயம் உணவுப் பற்றாக்குறை ஆண்களை வாதிக்கிறது. ஒரு புதிய நட்பின் மூலம் ராஃப் தன்னம்பிக்கையைப் பெறுகிறான், ஆனால் ஃப்ளாஷ்பேக்குகள் அவனது இணை சார்ந்த இயல்பின் இருண்ட பக்கத்தை வெளிப்படுத்துகின்றன. மீட்புக்குப் பின், லியா எதிர்பாராத கூட்டாளியாகிறாள்.
    Freevee (விளம்பரங்களுடன்)
  3. சீ2 எ3 - நாள் 36 / 14
    ஆதரவான சாதனங்களில் காண்க
    5 மே, 2022
    58நிமி
    16+
    மரணத்தோடு ஒரு உரசல் பெண்களை அலைக்கழிக்கிறது. ஆண்கள், +I7 இரத்த தாகம் கொண்ட வேட்டையாடும் விலங்கிடமிருந்து தம்மைக் காத்துக் கொள்ள வேண்டும். ஸ்காட்டி மற்றும் போ பற்றிய தொடர்ச்சியான ஃப்ளாஷ்பேக்குகளில், உலகம் அவர்களை எப்படி நசுக்க முயன்றுள்ளது என்பதையும், மற்ற துரதிர்ஷ்டவசமானவர்களை நம்புவது அவர்களுக்கு ஏன் கடினமாக உள்ளது என்பதையும் தெரிந்து கொள்கிறோம்.
    Freevee (விளம்பரங்களுடன்)
  4. சீ2 எ4 - நாள் 42 / 15
    ஆதரவான சாதனங்களில் காண்க
    5 மே, 2022
    55நிமி
    16+
    ஆண் பிள்ளைகள் ஆபத்தான விலங்கோடு தொடர்ந்து போராடுகின்றனர். இந்த சமயம் ஒரு ஒருங்கிணைந்த தாக்குதலை அவர்கள் திட்டமிடுகின்றனர். பெண்கள் தீவில் ஒரு பிறந்த நாள் கொண்டாட்டம் ரேச்சலை தவிர அனைவரையும் உற்சாகத்தில் வைக்கிறது.
    Freevee (விளம்பரங்களுடன்)
  5. சீ2 எ5 - நாள் 45 / 16
    ஆதரவான சாதனங்களில் காண்க
    5 மே, 2022
    53நிமி
    16+
    அவசியமான தீர்வை ரேச்சல் நாடும் அதே நேரம் நோராவின் பத்திரிகையில், ஃபேடின் கலங்க வைக்கும் ஒன்றைக் கண்டுபிடிக்கிறாள். இதற்கிடையில், ஆண்கள் முகாமில் அதிர்ச்சி அலைகளை அனுப்பும் ஒரு சம்பவம் வெளிச்சத்திற்கு வர, அது தீவில் அவர்களின் வாழ்க்கையை ஒரேயடியாக மாற்றுகிறது.
    Freevee (விளம்பரங்களுடன்)
  6. சீ2 எ6 - நாள் 46 / 26
    ஆதரவான சாதனங்களில் காண்க
    5 மே, 2022
    55நிமி
    18+
    இப்போது தங்களோடு இருக்க தகுதியற்றவனாகக் குற்றம் சாட்டப்பட்டு ஒருவனை வெளியேற்றிவிட்டதால், ஆண்கள் அவனுக்கு எவ்வளவு கருணை காட்ட வேண்டும் என்பதில் மோதுகின்றனர். பெண்கள் தீவில், லியாவின் மனம் அவளை ஏமாற்றத் தொடங்குகிறது. அதே நேரத்தில் மார்த்தாவின் கடந்த காலம் அவளை ஒரு பேரழிவான வழியில் அச்சுறுத்தத் தொடங்குகிறது.
    Freevee (விளம்பரங்களுடன்)
  7. சீ2 எ7 - நாள் 50 / 33
    ஆதரவான சாதனங்களில் காண்க
    5 மே, 2022
    57நிமி
    16+
    பெண்கள் வெந்நீர் ஊற்றுக்கு இடம்பெயர்கின்றனர், ஆனால் ஆபத்தான பயணம் குழுவைச் சிதைக்கிறது. லியாவை மேலும் பைத்தியக்காரத்தனத்திற்கு தள்ளுகிறது. ஆண்கள் ஒரு சமாதானத்துக்கு வரச் சமாளிக்கின்றனர், ஆனால் அவர்களின் மிகவும் சர்ச்சைக்குரிய உறுப்பினரைப் பற்றிய கவலைக்குரிய ரகசியங்கள் வெளிச்சத்திற்கு வரும்போது அது தலைகீழாக மாறுகிறது.
    Freevee (விளம்பரங்களுடன்)
  8. சீ2 எ8 - வெளியேற்றம்
    ஆதரவான சாதனங்களில் காண்க
    5 மே, 2022
    54நிமி
    16+
    தீவில் ஒவ்வொரு பெண்ணும் அமைதியையும் உண்மையையும் கண்டறிய ஒருவித போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். இதற்கிடையில், ஆண்கள் ஆபத்தான பயணத்தை முயலலாமா வேண்டாமா என்பதைத் தீர்மானிக்க வேண்டும்.
    Freevee (விளம்பரங்களுடன்)

விவரங்கள்

கூடுதல் தகவல்

உள்ளடக்க ஆலோசனை
வன்முறைபோதைமருந்துப் பயன்பாடுஆல்கஹால் பயன்பாடுபுகைப்பிடித்தல்தவறான மொழிபாலியல் உள்ளடக்கம்
ஆடியோ
EnglishEnglish [Audio Description]English Dialogue Boost: LowEnglish Dialogue Boost: MediumEnglish Dialogue Boost: HighDeutschEspañol (España)Español (Latinoamérica)FrançaisItalianoMagyarPolskiPortuguêsTürkçeČeština日本語
சப்டைட்டில்
தமிழ்English [CC]العربيةČeštinaDanskDeutschΕλληνικάEspañol (Latinoamérica)Español (España)SuomiFilipinoFrançaisעבריתहिन्दीMagyarIndonesiaItaliano日本語한국어Bahasa MelayuNorsk BokmålNederlandsPolskiPortuguês (Brasil)Português (Portugal)RomânăРусскийSvenskaతెలుగుไทยTürkçeУкраїнськаTiếng Việt中文(简体)中文(繁體)
இயக்குநர்கள்
ஆலிசன் மெக்லீன்நீமா நோரிசாடாபென் சி. லூகஸ்அரோரா கரேரோபென் யங்
தயாரிப்பாளர்கள்
ஏமி பி. ஹாரிஸ்சேரா ஸ்ட்ரைகர்ஜேமி டார்சிஸ்டிலன் கிளார்க்
நடிகர்கள்
சார்ல்ஸ் அலெக்சாண்டர்சோஃபியா ஆலிஷேனன் பெர்ரிசாக் கல்தெரோன்ஜெனா க்ளாஸ்நிக்கோலஸ் கூம்ரெய்ன் எட்வர்ட்ஸ்மைல்ஸ் குட்டியாரெஸ்-ரைலிமியா ஹீலிஹெலனா ஹாவர்ட்எரானா ஜேம்ஸ்ஐடன் லப்ரெட்சேரா பிட்ஜன்டேனர் ரே ரூக்ரீட் ஷேனன்டேவிட் சலிவன்ட்ராய் வின்புஷ்ரேச்சல் க்ரிஃபித்ஸ்ஆலெக்ஸ் ஃபிட்சாலன்
ஸ்டுடியோ
Amazon Studios
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.