சேனல் சின்னம்

பிக் கேர்ள்ஸ் டோன்ட் க்ரை

சீசன் 1
ஒரு பெண் புதிதாக சேர்கிறாள், பழைய நண்பர்கள் மீண்டும் ஒன்றிணைகிறார்கள், மலைகளில் அமைந்துள்ள பெண்கள் உறைவிடப் பள்ளியில் புதிய சாகசங்களோடு மற்றொரு பருவம் தொடங்கும் இத்தருணத்தில் வந்தனா வேலிக்கு உங்களை வரவேற்கிறோம்!
IMDb 6.520247 எப்பிசோடுகள்X-RayHDRUHD16+
Prime-இல் சேருங்கள்

எப்பிசோடுகள்

  1. சீ1 எ1 - நோ தைசெல்ஃப்
    13 மார்ச், 2024
    50நிமி
    13+
    ஒரு புதிய பெண் வளாகத்திற்குள் நுழையும் அதே நேரத்தில் ஒரு போராளி சுவரேறி குதிக்கிறாள். பழைய நண்பர்கள் ரகசியக் கூடாரத்தையும் வந்தனா வேலி வளாகத்தை ஆளும் உரிமையையும் வெல்லும் நம்பிக்கையில் தங்கள் குழுவுடன் பதுங்கி நிற்கிறார்கள்.
    Prime-இல் சேருங்கள்
  2. சீ1 எ2 - சண்டை செய்யத் தயார்
    13 மார்ச், 2024
    48நிமி
    13+
    பள்ளி வளாகத்தில் காதல் மணக்கும்போது, ஒரு புதிய நாடக ஆசிரியர் வருடாந்திர நாடகத்தில் நடிக்க நடிகர்களுக்கான தேர்வுகளை நடத்துகிறார். ஒரு முக்கியமான கூடைப்பந்து விளையாட்டு இரு இதயங்களின் தலைவிதியை மாற்றக்கூடும்.
    Prime-இல் சேருங்கள்
  3. சீ1 எ3 - லவ் லைஸ்
    13 மார்ச், 2024
    50நிமி
    13+
    ஒரு மோசடி வெளிப்படும்போது அந்த வளாகம் பிளவுபடுகிறது. நண்பர்களின் விசுவாசம் சோதிக்கப்படுகிறது. ஆவலாக எதிர்பார்க்கப்படும் சோஷியல்ஸ் நடனத்திற்காக ஆண்கள் வருகை தரும் போது அந்த வளாகத்தின் வெப்பநிலை மேலும் உயர்கிறது.
    Prime-இல் சேருங்கள்
  4. சீ1 எ4 - ஃபிர் பி உட் கயே
    13 மார்ச், 2024
    46நிமி
    16+
    இடையாண்டுத் தேர்வு, நண்பர்களே! பெண்கள் தங்கள் வகுப்பு இடையாண்டு பயணத்திற்கு வெளியே செல்லும்போது ரகசியங்கள் சிந்தப்பட்டு அவர்களது குண நலன்கள் சோதிக்கப்படுகின்றன. ஒரு மர்மமான அந்நியன் அவர்கள் எதிர்பார்க்காத ஒரு விருந்தினை சமைக்கிறான்.
    Prime-இல் சேருங்கள்
  5. சீ1 எ5 - மாஸும் நஹி ஹூன் மெய்ன்
    13 மார்ச், 2024
    53நிமி
    13+
    75வது ஆண்டு விழாவிற்கு பள்ளி வளாகம் முழுவதும் தயாராகி வருவதால் அங்கு பதற்றம் அதிகரிக்கிறது. தவறவிட்ட வாய்ப்புகளால் இதயம் உடைந்து, புதிய தீர்மானங்கள் உருவாகின்றன.
    Prime-இல் சேருங்கள்
  6. சீ1 எ6 - தி பெர்ஃபெக்ட் வுமன்
    13 மார்ச், 2024
    45நிமி
    13+
    பள்ளியின் வைர விழா கொண்டாட்டங்கள் வெளிவரும்போது அனைவரும் தங்கள் சிறந்த திட்டங்களை முன் வைக்கின்றனர். உண்மைகள் கண்டுபிடிக்கப்பட்டு பரிபூரணத்தின் மாயை அங்கே கேள்விக்கு உள்ளாகி உடைகிறது. நீண்ட காலமாக பிரிந்த நண்பர் திரும்பி வருகிறார்.
    Prime-இல் சேருங்கள்
  7. சீ1 எ7 - டூ கெதர் வி வின்
    13 மார்ச், 2024
    1 ம 1 நிமிடம்
    16+
    நம் பெண்கள் ஒன்றுக்கு மேற்பட்ட வழிகளில் சோதிக்கப்படுவதால், இந்த இடையாண்டு முடிவுக்கு வருகிறது. எந்த உண்மைகளுக்காகப் போராட வேண்டும் என்பதை நம் பெண்கள் வரையறுக்கப் போராடும்போது ஒரு எதிர்ப்பு வெடிக்கிறது.
    Prime-இல் சேருங்கள்

விவரங்கள்

கூடுதல் தகவல்

உள்ளடக்க ஆலோசனை
போதைமருந்துப் பயன்பாடுதவறான மொழிபாலியல் உள்ளடக்கம்
ஆடியோ
தமிழ்हिन्दीहिन्दी [ऑडियो विवरण]हिन्दी Dialogue Boost: Mediumहिन्दी Dialogue Boost: Highతెలుగుಕನ್ನಡമലയാളം
சப்டைட்டில்
தமிழ்Englishالعربيةहिन्दी [CC]Indonesia日本語ಕನ್ನಡ한국어മലയാളംBahasa MelayuతెలుగుไทยTürkçe中文(简体)中文(繁體)
இயக்குநர்கள்
நித்யா மெஹ்ராகரண் கபாடியாகோபல் நைதானிசுதன்ஷு சரியா
தயாரிப்பாளர்கள்
அஷி துவா சாராகரண் கபாடியா
நடிகர்கள்
பூஜா பட்அவந்திகா வந்தனாபுஅனீத் பத்தாஜோயா உசேன்தலாய்விதுஷிடென்சின் லக்கிலாஅஃப்ரா சையத்லவ்லீன் மிஸ்ராமுகுல் சட்டாரைமா சென்அக்ஷிதா சூட்
ஸ்டுடியோ
Amazon Studios
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.