Prime Video
  1. உங்கள் கணக்கு
2017 ஆண்டில் PRIMETIME EMMYS® விருதுக்கு 4 முறை பரிந்துரைக்கப்பட்டது

ஷெர்லாக்

ஷெர்லாக்கும் வாட்சனும் பிரபலமான தம் மூன்று வழக்குகளில் இறுதி சோதனை எதிர்கொள்ள திரும்பியுள்ளனர்.
IMDb 9.120103 எப்பிசோடுகள்
13+
இந்த காணொளி உங்கள் இடத்தில் தற்போது கிடைக்கவில்லை

எப்பிசோடுகள்

  1. சீ2 எ1 - எ ஸ்கேண்டல் இன் பெல்கிரேவியா
    5 மே, 2012
    1 ம 29 நிமிடம்
    13+
    ஒரு பிளாக்மெயில் வழக்கு முடியாட்சியையே கவிழ்க்க அச்சுறுத்தினாலும், விரைவில் ஷெர்லாக்கும் ஜானும் நினைத்ததை விட பெரிய விஷயம் இருப்பதைக் கண்டுபிடிக்கின்றனர். சர்வதேச பயங்கரவாதம், தனியாகச் செயல்படும் சிஐஏ ஏஜென்டுகள் மற்றும் பிரிட்டிஷ் அரசாங்கத்தை உள்ளடக்கிய இரகசிய சதியுடன் போராடுகின்றனர். ஷெர்லாக் இறுதியாக தனக்கு ஏற்றவளை, நட்பற்ற, எடைபோடும், கவர்ச்சியான, புத்திசாலி ஐரீன் அட்லரின் வடிவத்தில் கண்டாரா?
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  2. சீ2 எ2 - த ஹவுண்ட்ஸ் ஆஃப் பேஸ்கர்வில்
    12 மே, 2012
    1 ம 28 நிமிடம்
    13+
    ஹென்றி நைட்டுக்கு பயங்கரமான ஒன்று நடந்துள்ளது; ஷெர்லாக் மற்றும் ஜான் தங்கள் வாடிக்கையாளரின் தந்தையைக் கொன்ற கொடூரமான உயிரினத்தைப் பற்றிய உண்மையை ஆராய்கின்றனர். நரகத்தில் இருந்து ஒரு வேட்டை நாய்? பேக்கர் தெருவில் கற்பனையாகத் தோன்றுவது டார்ட்மூரில் இருக்கும் அதி-ரகசிய இராணுவத் தளத்தில் மிகவும் வித்தியாசமான பார்வையாகும்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  3. சீ2 எ3 - த ரெய்சென்பெக் ஃபால்
    19 மே, 2012
    1 ம 28 நிமிடம்
    13+
    லண்டன் கோபுரம், பென்டன்வில் சிறை, இங்கிலாந்து வங்கி. அனைத்தும் ஒரே நாளில் திருட்டுக்கு உள்ளாகின. ஜேம்ஸ் மோரியார்டியால் மட்டுமே அப்படி செய்ய முடியும். ஆனால் அவர் ஏன் எதையும் திருடவில்லை? விரைவில் ஒரு இருண்ட நோக்கம் வெளிப்படுகிறது. சூத்திரதாரிகளுக்கு இடையிலான இறுதிப் போர். இருவருமே அதில் இருந்து வெளியேறுவதற்கான நம்பிக்கை கொள்ள முடியாது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை

விவரங்கள்

கூடுதல் தகவல்

உள்ளடக்க ஆலோசனை
வன்முறைபோதைமருந்துப் பயன்பாடுஆல்கஹால் பயன்பாடுபுகைப்பிடித்தல்தவறான மொழிபாலியல் உள்ளடக்கம்
சப்டைட்டில்
எதுவும் கிடைக்கப்பெறவில்லை
இயக்குநர்கள்
பால் மெக்கீகன்
தயாரிப்பாளர்கள்
சூ வர்சூ
நடித்தவர்கள்
Martin FreemanBenedict CumberbatchAndrew Scott
ஸ்டுடியோ
Discovery Global
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.