ஷெஹெர் லக்ஹோட்
Prime-இல் சேருங்கள்
எப்பிசோடுகள்
- சீ1 எ1 - யு ஷுட்ன்'ட் ஹாவ் கம் பேக், தேவ்28 நவம்பர், 202354நிமிபத்து வருடங்களுக்குப் பிறகு வேண்டா வெறுப்பாக வீடு திரும்புகிறான் தேவ். சுரங்கத்தை எதிர்த்து நடக்கும் போராட்டத்தை தடுக்க வரும் இடத்தில், எதிர்பாராத விதமாக ஒரு ப்ளாக்மெயில் (மிரட்டல்) சதி திட்டத்தைப் பற்றி தெரிந்து கொள்ளும் தேவ் தன்னை ஒதுக்கும் அந்த சூழலில் தன்னுடைய கடந்த கால நிகழ்வுகளையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது.Prime-இல் சேருங்கள்
- சீ1 எ2 - வேர்'ஸ் மை கார்?29 நவம்பர், 202356நிமிஆர்பியின் காரை கண்டுபிடிக்க கொடூரமான இரட்டையருடன் இணைய வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகிறான் தேவ். கைரவ் வேறொரு பெரிய விளையாட்டை விளையாடுகிறான், அதில் தோற்றுப் போகும் எண்ணம் அவனுக்கில்லை. வெளிநாட்டு நபரின் கொலை வழக்கை, ராஜ்பீர் சொல்லியும் கேட்காமல், தொடர்ந்து விசாரிக்கிறாள் பல்லவி.Prime-இல் சேருங்கள்
- சீ1 எ3 - அ லிட்டில் திஸ், அ லிட்டில் தட்29 நவம்பர், 202357நிமிஅதிர்ச்சிகரமான ஒரு இழப்பில் குடும்பம் தவிக்க, ஒரு வன்முறை கலவரம் தேவ் சந்தியாவை மீண்டும் ஒன்று சேர்க்கிறது. ராஜ்பீரும் பென்னோவும் கட்டுப்பாட்டை மீறிப் போக, கைரவ் துடிக்கிறான். தேவ் மீது கொலை குற்றம் சாற்றப்பட, தான் நிரபராதி என்று அவன் நிரூபித்தாக வேண்டும்.Prime-இல் சேருங்கள்
- சீ1 எ4 - ஒன் லாஸ்ட் சர்ப்ரைஸ், மிஸ்டர் தோமர்?29 நவம்பர், 202356நிமிதனக்கெதிரான குற்றச்சாட்டுகளோடு போராடும் அதே வேளையில் தன் தந்தையின் நோயையும் சமாளிக்கிறான் தேவ். கைரவின் சட்டவிரோத தொழிலை கண்டுபிடிக்கும் ராஜ்பீர் அவன் மீது பிடியை இறுக்க தயாராகிறான். சந்தியாவின் ரகசியத்தை கண்டறியும் தேவ் அதிர்ச்சிக்குள்ளாகிறான்.Prime-இல் சேருங்கள்
- சீ1 எ5 - கேர்ஃபுல், எனிதிங் கேன் ஹேப்பென்29 நவம்பர், 202355நிமிதேவ் தன் தந்தையுடன் சமாதானமாகப் போக முயற்சி செய்கிறான். ராஜ்பீரும் பென்னோவும் கைரவ்வை ஒதுக்க முயற்சி செய்கின்றனர். போராட்டத்தை கைவிடுமாறு கைரவின் அழுத்தத்திற்கு ஆளாகிறான் விகாஸ். கைரவுக்காக சட்டவிரோத செயல்களில் தேவ் ஈடுபட்டதை தேவும் விதூஷியும் கண்டுபிடிக்கின்றனர்.Prime-இல் சேருங்கள்
- சீ1 எ6 - இட்'ஸ் ஆல் பியான்ட் மி29 நவம்பர், 202352நிமிஇல்லையென்ற வார்த்தையை கேட்க விரும்பாத ஒரு எதிர்பாராத விருந்தாளியை எதிர்கொள்கிறான் தேவ். கைரவின் ஹோட்டலிலிருந்து தேவும் அந்தரிக்ஷும் அதிர்ச்சியூட்டும் ஆதாரங்களை கண்டுபிடிக்கின்றனர். பியும் போவும் ஒரு ஆவியை துரத்த அது அவர்களுக்கு பெரும் அதிர்ச்சியூட்டும் விளைவுகளை உண்டாக்குகிறது.Prime-இல் சேருங்கள்
- சீ1 எ7 - த ரோல்ஸ் ஆர் எ பிட் டிஃப்ரென்ட் நவ்29 நவம்பர், 202351நிமிதான் நிரபராதி என்பதை நிரூபிக்க ஒரு முக்கியமான ஆதாரத்தை தேவ் கண்டுபிடிக்கிறான். சந்தியாவின் கடந்த கால செயல்கள் அவளை துரத்துகின்றன. கைரவுடன் கூட்டணி அமைக்கும் ராஜ்பீர், பென்னோவுக்கு துரோகம் செய்கிறான். தங்களுடைய எதிர்காலத்தை பாதுகாக்க, தேவை ஒரு ஆபத்தான செயலில் இறங்கச் சொல்கிறாள் சந்தியா.Prime-இல் சேருங்கள்
- சீ1 எ8 - புட் தட் கன் டவுன், தேவ்28 நவம்பர், 20231 ம 12 நிமிடம்தான் கைதாவிலிருந்து பாதுகாத்துக் கொள்ள உண்மையோடு போராடுகிறான் தேவ். புதிய கூட்டணிகளுக்கு கைரவ் வழிவிடுகிறான். ஜெயிக்க வேண்டுமானால் களத்தில் இறங்க வேண்டுமென்பதை பல்லவி உணர்கிறாள். இறுதியில் எல்லா மர்ம முடிச்சுகளும் அவிழ, துரோகமும் இழப்பும் நேரிடுகிறது.Prime-இல் சேருங்கள்
விவரங்கள்
கூடுதல் தகவல்
- உள்ளடக்க ஆலோசனை
- வன்முறை போதைமருந்துப் பயன்பாடு ஆல்கஹால் பயன்பாடு புகைப்பிடித்தல் தவறான மொழி பாலியல் உள்ளடக்கம்
- ஆடியோ
- தமிழ் हिन्दी हिन्दी [ऑडियो विवरण] हिन्दी Dialogue Boost: Medium हिन्दी Dialogue Boost: High తెలుగు ಕನ್ನಡ മലയാളം
- சப்டைட்டில்
- தமிழ் English العربية हिन्दी [CC] Indonesia 日本語 ಕನ್ನಡ 한국어 മലയാളം Bahasa Melayu తెలుగు ไทย Türkçe 中文(简体) 中文(繁體)
- இயக்குநர்கள்
- நவ்தீப் சிங்
- தயாரிப்பாளர்கள்
- கலீல் பச்சூஅலிநவ்தீப் சிங்
- நடிகர்கள்
- ப்ரியான்ஷு பைன்யுலிசந்தன் ராய் சன்யால்குப்ரா சேய்ட்மனு ரிஷி சத்தாஷ்ருதி மேனன்கஷ்யப் ஷங்காரிசந்தன் ராய்மஞ்ஜிரி புபாலாசஞ்சய் ஷிவ் நாராயண்ஷ்ருதி ஜாலிக்யான் ப்ரகாஷ்அபிலாஷ் தப்லியால்
- ஸ்டுடியோ
- Amazon Studios
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.