Prime-இல் சேருங்கள்
எப்பிசோடுகள்
- சீ1 எ1 - டைம்செஸ்ட் மற்றும் ஐஸ்க்ரீம்29 ஜூலை, 202118நிமிஒரு சிறிய ஆங்கில ஊர், தத்துவ கும்பல்களின் சண்டைகளால் பாழாகிறது, 80களின் காலப்பயணம் செய்யும் கதாநாயகன் தானே ஏற்படுத்திக்கொண்ட முரண்பாட்டை எதிர்த்துப் போராடுகிறான், ஒரு ஐஸ் க்ரீம் நிறுவனம் எல்லா போரையும் முடிக்க முயல்கிறது.Prime-இல் சேருங்கள்
- சீ1 எ2 - டேவிடே கொலையாத்5 ஆகஸ்ட், 202118நிமிடேவிட் அட்டென்பரோ பேருருவ அரக்கனாகிறார், டெட் (ப்ரையன் ப்ரௌன்) க்யூ-ஏனானிடமிருந்து மாற்றம் பெறுகிறார், எங்கும் பெரும் பாராட்டைப் பெறும் தந்தைகள் தனக்கென கீதம் பெறுகின்றனர்.Prime-இல் சேருங்கள்
- சீ1 எ3 - பழைய நண்பன்12 ஆகஸ்ட், 202117நிமிஒரு தம்பதியின் வாழ்க்கை ஒரு ஸ்மார்ட் தலையணையால் தலைகீழாகிறது, அரசியல்வாதிகளை வளர்க்கும் தொழுவத்தைக் காண்கிறோம், நசீம் ஹுசைன் நடிக்கும் அற்புதமான பேசாத படத்தின் ட்ரெய்லரை பாருங்கள்.Prime-இல் சேருங்கள்
- சீ1 எ4 - தவறான கீகள்19 ஆகஸ்ட், 202118நிமி“யாருக்கு அக்கறை” என்கிற கேள்வி பதில் நிகழ்ச்சி நீங்கள் நிஜமாக அக்கறை காட்டறீங்களா என்று சொல்லும், ட்ரோன் தாக்குதல்கள் நேர்மறை எண்ணத்தின் குறியொளியாக இருக்கின்றது, கூடவே ஒரு சின்தெடிக் ஹ்யூமனாய்ட் தன் இறுதியான சோதனைகளை கையாளணும்.Prime-இல் சேருங்கள்
- சீ1 எ5 - உரிச்சொல் பெயர்ச்சொல் பெயர்ச்சொல்26 ஆகஸ்ட், 202118நிமிஒரு நார்வேஜியன் அற்பத்தன நிபுணர் கலவர போலீஸுக்கு சிறந்த உத்திகளை வழங்குகிறார், ஒரு யுகே ஆவணப்படம் வினோதமானவர்களின் வாழ்க்கைகளை மரியாதையுடன் ஆராய்கிறது, மாட்டிக்கொண்ட மாலுமிகள் பெரும் கேள்விகளை யோசிக்கின்றனர், மற்றும் பார்ட்டி பாடல், உண்மையான பார்ட்டிகளை காட்டுகின்றது.Prime-இல் சேருங்கள்
- சீ1 எ6 - வெள்ளை எறும்பு பற்றி கேள்விப்பட்டதுண்டா2 செப்டம்பர், 202119நிமிஅர்த்தமற்ற சமீபத்திய ரியாலிட்டி டிவி நிகழ்ச்சியை ரசிங்க, ஒரு கிறுக்கு அணி புனிதமான இடங்களை காப்பாற்ற சாமர்த்தியமான வழிகளை கண்டுபிடிக்கிறது, ஜேம்ஸ் பாண்ட் (பாபி கானாவாலி) முக்கிய வில்லனை (வின்சென்ட் டா’னாஃப்ரியோ) விசாரிக்க சிரமப்படுகிறார்.Prime-இல் சேருங்கள்
விவரங்கள்
கூடுதல் தகவல்
- உள்ளடக்க ஆலோசனை
- வன்முறை போதைமருந்துப் பயன்பாடு ஆல்கஹால் பயன்பாடு புகைப்பிடித்தல் தவறான மொழி பாலியல் உள்ளடக்கம்
- ஆடியோ
- English English Dialogue Boost: Medium English Dialogue Boost: High English [Audio Description]
- சப்டைட்டில்
- தமிழ் العربية Čeština Dansk Deutsch Ελληνικά English [CC] Español (Latinoamérica) Español (España) Suomi Filipino Français עברית हिन्दी Magyar Indonesia Italiano 日本語 한국어 Bahasa Melayu Norsk Bokmål Nederlands Polski Português (Brasil) Português (Portugal) Română Русский Svenska తెలుగు ไทย Türkçe 中文(简体) 中文(繁體)
- நடிகர்கள்
- ஜாஸ் ட்வெம்லோநிக் பாஷியர
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.