இயான் தன் தந்தையோடு சமூகத்தின் ஒதுக்குப் புறத்தில் வசிக்கும் பதின்ம வயதினன். மாயைகளை மற்றவரது உணர்வுகளில் நிஜம் போல காட்டும் இயானின் அபார திறமையால், அவர்கள் சிறு மோசடிகளை செய்து பிழைக்கின்றனர். அவனது திறமை, அசம்பாவிதமாக அம்பலப்படும்போது, ஒரு மர்ம ரகசிய முகவாண்மை அவனைத் துரத்த துவங்குகிறது. தப்பிக்க ஓடுகையில், அதில் தான் மட்டும் தனியல்ல என்றும், தன் வாழ்க்கையே ஒரு பொய்மை என்றும் கண்டுபிடிக்கிறான்.
Star FilledStar FilledStar FilledStar HalfStar Empty89