Prime Video
  1. உங்கள் கணக்கு
2009 ஆண்டில் PRIMETIME EMMYS® விருதுக்கு 1 முறை பரிந்துரைக்கப்பட்டது

ஸ்மால்வில்

பரபரப்பான ஸ்மால்வில்லி இரண்டாவது பருவத்திற்கு திரும்பியிருக்கிறது. இளம் க்ளார்க் கென்ட், தன்னுடைய அதி அற்புத சக்தியை அறியும் போதும், அதை எப்படி கட்டுக்குள் வைப்பது எனக் கற்றுக் கொள்ளும் போதும் வேறு எந்தப் பதின்பருவத்தினரும் சந்தித்திராத சவால்களுடனும் நம்பிக்கைகளுடனும் போராடுகிறான்.
IMDb 7.5200123 எப்பிசோடுகள்
TV-PG
இந்த காணொளி உங்கள் இடத்தில் தற்போது கிடைக்கவில்லை

எப்பிசோடுகள்

  1. சீ2 எ1 - சுழல்காற்று
    23 செப்டம்பர், 2002
    43நிமி
    TV-PG
    ஒரு பத்து ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு விண்கல் பொழிவு ஸ்மால்வில்லி, கன்சாஸ் நகரின் குடிமக்கள் மீது அழிவைக் கொண்டு வந்தது
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  2. சீ2 எ2 - வெப்பம்
    30 செப்டம்பர், 2002
    44நிமி
    TV-PG
    க்ளார்க்குக்கு கிடைத்த புதிய சக்தி கட்டுப்பாட்டை மீறி எப்போது வேண்டுமானாலும் வெளிவரலாம் என்று தெரிந்துகொண்டு ஒளிந்துகொள்ள போகும்போது, அது வெளிப்பட்டு, எதிர்பாராத விதமாக லானாவை தாக்கி விடுகிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  3. சீ2 எ3 - வஞ்சித்தல்
    7 அக்டோபர், 2002
    42நிமி
    TV-PG
    க்ளார்க்கின் விண்வெளி ஓடம் ஒரு சோளக்காட்டில் இருப்பதை அவனது நண்பர்களில் ஒருவன் கண்டுபிடித்த பிறகு, கிளார்க்குக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தவரிடம் க்ளார்க் தனது பெற்றோரின் விருப்பத்திற்கு மாறாக தன்னைப் பற்றிய ரகசியத்தைச் சொல்லி விடுகிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  4. சீ2 எ4 - சிகப்பு
    14 அக்டோபர், 2002
    44நிமி
    TV-PG
    பள்ளியில் அதன் மோதிரங்களில் தெரியாமல் சிவப்பு விண் கற்களைப் பயன்படுத்தும்போது, க்ளார்க் ஒரு புதிய விண்கல் விளைவை அன்பவிக்கிறான்: அவனது நண்பர்களையும் குடும்பத்தினரையும் அதிர்ச்சியடையவைத்து, தனது அதிஅற்புத சக்தியை நல்ல விஷயங்களுக்கு இல்லாமல் கெட்டதற்குப் பயன்படுத்தும் ஒரு கலகக்காரனாகவும் அபாயகரமானவனாகவும் க்ளர்க் மாறுகிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  5. சீ2 எ5 - இரவு ஓவியம்
    21 அக்டோபர், 2002
    42நிமி
    TV-PG
    மர்மமான கவிஞன் பைரோன் மூரே(சீன் ஃபெரிஸ்) லானாவுக்கான காதல் கவிதைகளை அவளது பெற்றோரின் கல்லறையில் விட்டுச் செல்கிறான். இதனால் கவலையடையும் க்ளார்க், லானாவை பைரோனை விட்டு விலகி இருக்குமாறு எச்சரிக்கிறான். ஆனால் அவள் அவனுக்கு துரோகம் செய்கிறாள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  6. சீ2 எ6 - மருவுருவம்
    28 அக்டோபர், 2002
    41நிமி
    TV-PG
    மார்த்தாவின் பண்ணையில் கடுமையான பொருளாதார நெருக்கடி வந்ததால், அவள் தன்னிடமிருந்து பிரிந்து வாழும் தந்தை வில்லியம் கிளார்க்கிடம் உதவி கேட்கிறாள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  7. சீ2 எ7 - பரம்பரை
    4 நவம்பர், 2002
    44நிமி
    TV-PG
    ஒரு மர்மமான பெண் ராச்செல் டன்லெவி(ப்ளையர் ப்ரவுன் - "தி டேஸ் அண்ட் நைட்ஸ் ஆஃப் மோலி டோட்") கென்டை சந்தித்து, தான்தான் க்ளார்க்கின் அம்மா என்று கூறுகிறாள். மேலும் அவள் சோளக்காட்டில் அவனைக் கண்டுபிடித்ததற்குப் பிறகு என்ன நடந்தது என்பதை அவர்கள் வாயிலேயே கூறவைக்கிறாள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  8. சீ2 எ8 - ரேயான்
    11 நவம்பர், 2002
    43நிமி
    TV-PG
    க்ளார்க் தனது டெலிபதி நண்பன் ரேயானை (தொடரின்கௌரவ நடிகர் ரேயான் கெல்லி) ஒரு கொடூரமான டாக்டரிடம் இருந்து காப்பாற்றுவதற்காக, தனது சக்தியின் எல்லையை சோதித்துப் பார்க்கிறான். அந்த டாக்டர் ஆண்களின் சக்தியைக் கட்டுப்படுத்த விரும்புபவர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  9. சீ2 எ9 - இரட்டை வேடம்
    18 நவம்பர், 2002
    42நிமி
    TV-PG
    க்ளார்க், ஒரே சமயத்தில் இரண்டு பெண்களுடன் மறைமுகமாக டேட்டிங் செல்லும் ஐயன் (ஜொனாதன் டெய்லர் தாமஸ் - "ஹோம் இம்ப்ரூவ்மென்ட்", "வைல்ட் அமெரிக்கா")விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என லானா மற்றும் க்ளோவை எச்சரிக்கிறான். மேலும் அவர்கள் க்ளார்க் பொறாமையில் பேசுவதாக கூறுகிறார்கள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  10. சீ2 எ10 - ஸ்கின்வாக்கர்ஸ்
    25 நவம்பர், 2002
    42நிமி
    TV-PG
    பீட் உடன் சேர்ந்து பைக்கிங் போகும் போது க்ளார்க் ஒரு குகையில் விழுந்து விடுகிறான். அங்கு அவன் இரண்டு மறைக்கப்பட்ட பொக்கிஷங்களைக் கண்டெடுக்கிறான்: ஒன்று தொன்மையான அமெரிக்கர்களின் கல்வெட்டு, அது அவனது அடையாளத்திற்கான திறவுகோலாக இருக்கிறது. மற்றொன்று ஒரு அழகான பெண், அவள்தான் தனது ஆத்மார்த்தமான உறவு என்றும் அவன் நம்புகிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  11. சீ2 எ11 - முகபாவம்
    13 ஜனவரி, 2003
    44நிமி
    TV-PG
    விட்னே போர்ட்மேன்(முன்னாள் தொடர் நடிகர் எரிக் ஜான்சன்) கடற்படை பணி நிமித்தமான பயணத்தில் இருந்து வீடு திரும்புகிறான், லானாவுடன் தனது உறவை புதுப்பிக்கலாம் என நம்புகிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  12. சீ2 எ12 - இன்சர்ஜென்ஸ்
    20 ஜனவரி, 2003
    44நிமி
    TV-PG
    மேன்சனில் லியோனல் ரகசியமாக வீடியோ கேமிராக்கள் பொருத்தி இருந்ததை கண்டுபிடித்த பிறவு, லெக்ஸ் மெட்ரோபோலீசில் உள்ள லியோனல் அலுவலகத்தில் கண்காணிப்பு சாதனங்களைப் பொருத்துவதற்கு குண்டர்களைப் பணியமர்த்துகிறான்
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  13. சீ2 எ13 - சந்தேக நபர்
    27 ஜனவரி, 2003
    43நிமி
    TV-PG
    லியோனல் சுடப்பட்டு காயமடைந்த பின்னர் ஜொனாதன் கைது செய்யப்பட்டாள். இதற்கிடையில் க்ளார்க்கும் பீட்டும் நடத்திய குற்றம்சம்பவம் குறித்த விசாரணையில் லியோனலை காயப்படுத்தியதில் --லெக்ஸ் உட்பட மற்றொரு நபருக்கும் தொடர்பு இருந்திருக்கிறது என்று அவர்கள் கண்டுபிடிக்கின்றனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  14. சீ2 எ14 - விரைந்து
    3 பிப்ரவரி, 2003
    43நிமி
    TV-PG
    பீட்டையும் க்ளோவையும் ஒரு ஒட்டுண்ணிப் புழு தாக்கியதற்குப் பிறகு, அவர்கள் அபாயமான சாகச விரும்பிகளாகி விடுகின்றனர். அதில் பீட் தன்னிடம் உள்ள சிவப்பு விண் கல்லின் சக்தியைப் பயன்படுத்தி, அபாயகரமான சாகசங்களில் தங்களுடன் இறங்குமாறு க்ளார்க்கை கேட்கிறாள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  15. சீ2 எ15 - ஊதாரித்தனம்
    10 பிப்ரவரி, 2003
    44நிமி
    TV-PG
    லையானலிடம் தத்துக் கொடுத்த தனது மகன் லூகாசை (பால் வாசில்வ்ஸ்கி) லெக்ஸ் கண்டுபிடிக்கிறான். இருவரும் சேர்ந்து லியோனலை எதிர்க்கலாம் என்ற முடிவில் அவனை வீட்டிற்குக் கூட்டி வருகிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  16. சீ2 எ16 - காய்ச்சல்
    17 பிப்ரவரி, 2003
    44நிமி
    TV-PG
    மார்த்தா விண்கல் தூசு காரணமாக கடுமையான நோயால் பாதிக்கப்படுகிறாள். க்ளார்க்கும் ஜோனாதனும் அவளைக் காப்பாற்ற தீவிரமாக முயற்சிக்கின்றனர். ஆனால் க்ளார்க்குக்கும் அந்த நோய் பரவியபோது, அது அவனை எவ்வளவு பாதித்திருக்க கூடும் என்பதை கண்டுபிடிக்கிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  17. சீ2 எ17 - ரோசெட்டா
    24 பிப்ரவரி, 2003
    44நிமி
    TV-PG
    க்ளார்க் தான் எங்கிருந்து வந்தோம் என்று அறிவதற்காக நியூயார்க் சென்று டாக்டர் விர்ஜில் ஸ்வான்-ஐச் (க்ரிஸ்டோபர் ரிவி -"சூப்பர்மேன்" திரைப்படங்கள்)சந்திக்க முடிவு செய்கிறான். ஒரு சிறந்த விஞ்ஞானியான அவர் தனது சொந்த கிரகத்திலிருந்து க்ளார்க்குக்காக ஒரு செய்தி வைத்திருக்கிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  18. சீ2 எ18 - விசிட்டர்
    14 ஏப்ரல், 2003
    43நிமி
    TV-PG
    க்ளார்க்கின் உயர்நிலைப்பள்ளி வகுப்பு மாணவனான சைரஸ் க்ரூப் (ஜெர்மி லெல்லிஓட் ) ஒரு வேற்றுலகவாதி என்றும் மற்றும் அவரது வெப்பம் மிகுந்த பார்வையைப் பயன்படுத்தி அதை நிரூபிக்கிறார் என்றும் க்ளார்க் நினைக்கிறான். மேலும் க்ளார்க் அது தொடர்பாக விசாரணை செய்து மற்றும் அவன் தனது சொந்தகிரகமான க்ரிப்டோனிலிருந்து வந்திருக்கிறான் என்று நம்பத்தொடங்குகிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  19. சீ2 எ19 - செங்குத்து பாறை
    21 ஏப்ரல், 2003
    44நிமி
    TV-PG
    லானா ஒரு கல்லூரி மாணவனால் தாக்கப்பட்டதால் ஆத்திரமடைந்த க்ளார்க், அவனை தாக்கி காயமடையச் செய்கிறான். அதற்கு இழப்பீடு தருமாறு கென்ட் குடும்பத்தினருக்கு நீதிமன்றத்திலிருந்து நோட்டீஸ் வருகிறது. இழப்பீடிற்கு அவர்களின் பண்ணை முழுக்க வைக்க வேண்டும் என்ற நிலை ஏற்படுகிறது. நீதிமன்றத்திற்குப் போகாமல் இருப்பதற்கான நடவடிக்கையில் இறங்கும் க்ளார்க்கிடம் அவனுடைய அதி அற்புத சக்தி பற்றி கேள்வி எழுப்பப்படுகிறது
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  20. சீ2 எ20 - சாட்சி
    28 ஏப்ரல், 2003
    42நிமி
    TV-PG
    க்ரிப்டோனைட் ஏற்றிச் சென்ற லுத்தர்கோர்ப் ட்ரக்கில் கொள்ளை நடப்பதை க்ளார்க் பார்க்கிறான். ஆனால் அவனால் திருடர்களை தடுக்க முடியவில்லை. அவர்கள் அவனை விட பலசாலிகளாக இருந்தார்கள் என்று அறியும் போது அதிர்ச்சியடைகிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  21. சீ2 எ21 - துரிதப்படுத்துவது
    5 மே, 2003
    44நிமி
    TV-PG
    லானா அவளது குழந்தைப்பருவ தோழி ஒருத்தியின் பேய்யை பார்த்தபிறகு , அந்த அந்நிய வருகையின் உண்மையை தெரிந்துகொள்ள லானா க்ளார்க்கின் உதவியை நாடுகிறாள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  22. சீ2 எ22 - அழைத்தல்
    12 மே, 2003
    44நிமி
    TV-PG
    அந்த குகைகளில் கல்வெட்டுக்களைப் படித்துக் கொண்டிருந்த பிரபல மொழியியல் அறிஞர் டாக்டர் ஃப்ரெடரிக் வால்டன்(தொடரின் கௌரவ நடிகர் ராப் லாபெல்லி) காயமடைகிறார். கோமாவில் இருந்து திடீரென விழிக்கும் அவருக்கு அற்புதமான சக்தி வந்து விடுகிறது. அதன்பிறகு அவர் ஆபத்தான ஒரு பணிக்குச் செல்கிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  23. சீ2 எ23 - வெளியேறுதல்
    19 மே, 2003
    44நிமி
    TV-PG
    இந்த பருவம்யின் முடிவில், க்ளார்க் தனது ஆரம்பம் குறித்து ஆச்சரியப்படுத்தும் கண்டுபிடிப்பை நிகழ்த்தி, மேலும் அவனது வாழ்நாள் தேர்வைக் காண்கிறான். இதற்கிடையில், க்ளோவுடன் ஏற்பட்ட மனஸ்தாபத்தால் க்ளார்க்கும் லானாவும் மனவேதனைக்கு உள்ளாகின்றனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை

விவரங்கள்

கூடுதல் தகவல்

சப்டைட்டில்
எதுவும் கிடைக்கப்பெறவில்லை
இயக்குநர்கள்
James MarshallGreg BeemanMike RohlJeannot SzwarcTerrence O'HaraGlen WinterKevin FairWhitney RansickMairzee AlmasRick Rosenthal
நடித்தவர்கள்
Tom WellingKristin KreukMichael Rosenbaum
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.