Prime Video
  1. உங்கள் கணக்கு

வைல்ட் அண்ட் ஃப்ரீ

ஜாஓ, தாய், முரிலோ, தாயிஸ், பியா, லுவான், ராமோன் மற்றும் நாத் நண்பர்கள், அவர்கள் விடுமுறையை ஃப்ளோரியானோபாலிஸில் கழிக்க முடிவெடுக்கின்றனர் தடைகளோ விதிகளோ இல்லாமல். வீட்டிற்குள் தம்பதிகள் உருவாக, தங்களின் தீவிர பார்ட்டி வழக்கத்திற்கு இடையே உறவில் பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர்.
IMDb 3.3202016 எப்பிசோடுகள்
18+
இந்த காணொளி உங்கள் இடத்தில் தற்போது கிடைக்கவில்லை

எப்பிசோடுகள்

  1. சீ1 எ1 - பாகம் 1: ஈரமாயிருந்தா வழுக்கும்
    17 டிசம்பர், 2020
    58நிமி
    16+
    ஃப்ளோரியானோபாலிஸ் வீட்டிற்கு எட்டு நண்பர்களும் வருகின்றனர், தங்கள் பயணத்தை தொடங்க மிகுந்த ஆர்வத்துடன். படிப்படியாக மற்றவர்களின் மனோபாவங்களையும் தெரிந்து கொள்கின்றனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  2. சீ1 எ2 - பாகம் 1: பிரபலர் ரீவைண்ட்: ஈரமாயிருந்தா வழுக்கும்
    17 டிசம்பர், 2020
    33நிமி
    16+
    ஃப்ளோரியானோபாலிஸ் வீட்டிற்கு எட்டு நண்பர்களும் வருகின்றனர், தங்கள் பயணத்தை தொடங்க மிகுந்த ஆர்வத்துடன். படிப்படியாக மற்றவர்களின் மனோபாவங்களையும் தெரிந்து கொள்கின்றனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  3. சீ1 எ3 - பாகம் 2: ஸ்பூனிங் கிங்
    17 டிசம்பர், 2020
    58நிமி
    16+
    தீவிரமாக விடுமுறை தொடங்கியதும், சில தம்பதிகள் தங்கள் பிரச்சினைகளை சமாளிக்கின்றனர், மற்றவர்கள் முத்தமிட்டு இரவு முழுதும் ஜாலியாக இருக்க நினைக்கின்றனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  4. சீ1 எ4 - பாகம் 2: பிரபலர் ரீவைண்ட்: ஸ்பூனிங் கிங்
    17 டிசம்பர், 2020
    35நிமி
    16+
    தீவிரமாக விடுமுறை தொடங்கியதும், சில தம்பதிகள் தங்கள் பிரச்சினைகளை சமாளிக்கின்றனர், மற்றவர்கள் முத்தமிட்டு இரவு முழுதும் ஜாலியாக இருக்க நினைக்கின்றனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  5. சீ1 எ5 - பாகம் 3: ஃப்ளிப் ஃப்ளாப்
    17 டிசம்பர், 2020
    49நிமி
    13+
    எதிர்பாராத வருகை ஒன்று வழியில் ஏற்பட்ட சில பிரச்சினைகளை தீர்க்க ஒரு பெண்ணுக்கு உதவும். புதிய தொடர்புகளைத் தேடி, சில தேவையற்ற விருந்தாளிகள், பகிரப்பட்ட வீட்டின் அமைதியை குலைக்க அச்சுறுத்துகின்றனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  6. சீ1 எ6 - பாகம் 3: பிரபலர் ரீவைண்ட்: ஃப்ளிப் ஃப்ளாப்
    17 டிசம்பர், 2020
    32நிமி
    13+
    எதிர்பாராத வருகை ஒன்று வழியில் ஏற்பட்ட சில பிரச்சினைகளை தீர்க்க ஒரு பெண்ணுக்கு உதவும். புதிய தொடர்புகளைத் தேடி, சில தேவையற்ற விருந்தாளிகள், பகிரப்பட்ட வீட்டின் அமைதியை குலைக்க அச்சுறுத்துகின்றனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  7. சீ1 எ7 - பாகம் 4: செக்ஸ் டேப்
    17 டிசம்பர், 2020
    48நிமி
    16+
    ஒரு சின்ன கருத்து வேறுபாடு புரளியாகப் பரவி குழுவின் அமைதியை குலைக்கக் கூடும்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  8. சீ1 எ8 - பாகம் 4: பிரபலர் ரீவைண்ட்: செக்ஸ் டேப்
    17 டிசம்பர், 2020
    35நிமி
    18+
    ஒரு சின்ன கருத்து வேறுபாடு புரளியாகப் பரவி குழுவின் அமைதியை குலைக்கக் கூடும்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  9. சீ1 எ9 - பாகம் 5: பாய் பை
    17 டிசம்பர், 2020
    53நிமி
    16+
    ஆன்மாக்களை சாந்தப்படுத்தி, தடுமாறிய அமைதியை திரும்ப பெற ஒரு படகு சவாரி உறுதியளிக்கிறது. சிலர் வேலை செய்ய, மற்றவர்கள் இரவு வாழ்க்கையின் மகிழ்ச்சிகளை அனுபவிக்கின்றனர், அவர்களின் விடுமுறையை மாற்றி அமைக்கக் கூடிய புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் ஏமாற்றங்களை அனுபவிக்கின்றனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  10. சீ1 எ10 - பாகம் 5: பிரபலர் ரீவைண்ட்:பாய் பை
    17 டிசம்பர், 2020
    31நிமி
    16+
    ஆன்மாக்களை சாந்தப்படுத்தி, நிலை தடுமாறிய அமைதியை திரும்ப பெற ஒரு படகு சவாரி உறுதியளிக்கிறது. சிலர் வேலை செய்ய, மற்றவர்கள் இரவு வாழ்க்கையின் மகிழ்ச்சிகளை அனுபவிக்கின்றனர், அவர்களின் விடுமுறையை மாற்றி அமைக்கக் கூடிய புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் ஏமாற்றங்களை அனுபவிக்கின்றனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  11. சீ1 எ11 - பாகம் 6: டர்டி டான்சிங்
    17 டிசம்பர், 2020
    60நிமி
    13+
    ஒரு சம்பவம் நம் நண்பர்களின் ஆர்வத்தை ஒருங்கிணைக்கிறது, சில உள்ளூர்வாசிகளுடன் புதிய அனுபவங்களை பகிர அவர்கள் நகரத்தை சுற்றிவர. ஆனால் பகைமை தெறிக்க உணர்வுகள் எல்லைமீறிப் போகின்றன.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  12. சீ1 எ12 - பாகம் 6: பிரபலர் ரீவைண்ட்: டர்டி டான்சிங்
    17 டிசம்பர், 2020
    38நிமி
    13+
    ஒரு சம்பவம் நம் நண்பர்களின் ஆர்வத்தை ஒருங்கிணைக்கிறது, சில உள்ளூர்வாசிகளுடன் புதிய அனுபவங்களை பகிர அவர்கள் நகரத்தை சுற்றிவர. ஆனால் பகைமை தெறிக்க உணர்வுகள் எல்லைமீறிப் போகின்றன.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  13. சீ1 எ13 - பாகம் 7: உன் பேகன் சிசில் ஆகலை
    17 டிசம்பர், 2020
    59நிமி
    13+
    இயற்கையில் அவர்களுக்கு தடை இல்லை என்பதை குழு வெளிப்படுத்த நடமாட்டமில்லாத கடற்கரைதான் சரியான இடம். நம் நண்பர்கள் மீண்டும் வேலைக்கும் பார்ட்டிகளுக்குமாக பிரிந்து போகின்றனர், பொய்களும் ஏமாற்றும் நிறைந்த இந்த ஆட்டத்தில், எதிர்பாராத எந்த நடப்பும் உறவுகளின் சமனை குலைக்கும்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  14. சீ1 எ14 - பாகம் 7: பிரபலர் ரீவைண்ட்: உன் பேகன் சிசிஸ் ஆகலை
    17 டிசம்பர், 2020
    32நிமி
    13+
    இயற்கையில் அவர்களுக்கு தடை இல்லை என்பதை குழு வெளிப்படுத்த நடமாட்டமில்லாத கடற்கரைதான் சரியான இடம். நம் நண்பர்கள் மீண்டும் வேலைக்கும் பார்ட்டிகளுக்குமாக பிரிந்து போகின்றனர், பொய்களும் ஏமாற்றும் நிறைந்த இந்த ஆட்டத்தில், எதிர்பாராத எந்த நடப்பும் உறவுகளின் சமனை குலைக்கும்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  15. சீ1 எ15 - பாகம் 8: எப்பவும் அவங்களுக்கு கடைசியா தெரியுது...
    17 டிசம்பர், 2020
    47நிமி
    16+
    ஒரு அடக்கமான அழைப்பு நண்பர் குழுவை பார்ட்டிகள் மற்றும் வேடிக்கையான தருணங்களுக்கு இட்டுச் செல்கிறது, அவர்கள் இதுவரை அனுபவித்த கட்டுக்கடங்காத விடுமுறையின் கனவு பயணத்தின் நினைவுடன். காயங்கள் மீண்டும் திறக்கின்றன, பலரும் எதிர்பார்த்ததை விட வித்தியாசமாக இந்த சரியான விடுமுறை முடிய வாய்ப்பிருக்கிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  16. சீ1 எ16 - பாகம் 8: பிரபலர் ரீவைண்ட்: எப்பவும் அவங்களுக்கு கடைசியா தெரியுது...
    17 டிசம்பர், 2020
    33நிமி
    16+
    ஒரு அடக்கமான அழைப்பு நண்பர் குழுவை பார்ட்டிகள் மற்றும் வேடிக்கையான தருணங்களுக்கு இட்டுச் செல்கிறது, அவர்கள் இதுவரை அனுபவித்த கட்டுக்கடங்காத விடுமுறையின் கனவு பயணத்தின் நினைவுடன். காயங்கள் மீண்டும் திறக்கின்றன, பலரும் எதிர்பார்த்ததை விட வித்தியாசமாக இந்த சரியான விடுமுறை முடிய வாய்ப்பிருக்கிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை

விவரங்கள்

கூடுதல் தகவல்

உள்ளடக்க ஆலோசனை
நிர்வாணம்வன்முறைஆல்கஹால் பயன்பாடுபுகைப்பிடித்தல்தவறான மொழிபாலியல் உள்ளடக்கம்
சப்டைட்டில்
எதுவும் கிடைக்கப்பெறவில்லை
இயக்குநர்கள்
லூகாஸ் டியாகோ
தயாரிப்பாளர்கள்
எலிசபெட்டா செனாட்டிஅட்ரியானா சில்வா (டிடாஃப்ளாவியா மோரெடகிலியானோ காரூசோ
நடித்தவர்கள்
பியாட்ரிஸ் கார்சியாபியாங்கா ஆன்ட்ரேடஃபெலிப் டிட்டோ
ஸ்டுடியோ
Amazon Studios
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.