கிளப் ஹூலிகன்ஸ்
சீசன் 1
IMDb 7.620238 எப்பிசோடுகள்
X-RayHDRUHD
முதல் எப்பிசோடு இலவசம்
எப்பிசோடுகள்
- சீ1 எ1 - மாமாவின் குழுஆதரவான சாதனங்களில் காண்க22 ஜூன், 202347நிமிமுதல் பிரிவுக்கு உயர்த்தப்பட, கிளப் அத்லெடிகோ லிபர்டாட் டெல் பியோர்டோ தன நட்சத்திர ஆட்டக்காரருக்கு ஒரு மில்லியன் அளிக்க உள்ளது. அந்த குழுவின் தலைவரான மாமா, தன பங்கைப் பெற எதுவும் செய்வார்.முதல் எப்பிசோடு இலவசம்
- சீ1 எ2 - தி ஃபீனிக்ஸ்22 ஜூன், 202342நிமிமாமாவின் வீழ்ச்சியை தொடர்ந்து உரூஷியா சகோதரர்கள் சாம்பலிலிருந்து உயிர்த்தெழ துணை தேட வேண்டும்.இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
- சீ1 எ3 - ப்ரேஜார்ட்22 ஜூன், 202345நிமிகுழுவின் பாதுகாப்பு இன்றி, உரூஷியா சகோதரர்கள் தங்களுக்கு நிதி திரட்ட வழி தேட வேண்டும். இதனிடையில், ஷீமி, குடும்பத்தின் புதிய உறுப்பினராக முதல் அடிகள் வைக்கிறாள்.இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
- சீ1 எ4 - தி கம்பேக்22 ஜூன், 202339நிமிபுதிய துணைகளுடன் போலாக்கோ, செசர் மற்றும் குழு தாங்கள் மீண்டு வரும் முன் தங்கள் இருப்பை வலுவாக்க ஒரு சிறிய க்ளப்பை கைப்பற்றுகிறார்கள். இதனிடையில் ஷீமி கால்பந்தின் மூலம் தந்தையின் நெருக்கத்தைப் பெறுகிறாள்.இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
- சீ1 எ5 - சம்திங் ஃபிஷி22 ஜூன், 202340நிமிபுதிய குழுவில் தங்கள் தலைமை நன்கு நிறுவப்பட்ட பின், சகோதரர்கள் லிபர்டாதில் தங்களை வெளிப்படுத்த முடிவு செய்கிறார்கள். இந்த நடவடிக்கை அவர்களுக்கு விலை மதிப்பில்லாதது, மேலும் சிந்தப்படும் ரத்தம் எதிரிகளுடையதாக இருக்காது.இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
- சீ1 எ6 - ப்ளட் பிரதர்ஸ்22 ஜூன், 202341நிமிஎன்சோ இறக்கும் தருவாயில் இருக்கையில், போலக்கோவின் ஒப்பந்தத்தை உடைத்த பின் செசர் சிறைக்கு அனுப்பப்படுகிறான். போலாக்கோ குழப்பத்திலிருந்து வெளியேற வழி தேடுகையில் அதிர்ந்து போன ஷீமி ஓடி விடுகிறாள்.இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
- சீ1 எ7 - இடெர்னல் லவ்22 ஜூன், 202346நிமிபோலாக்கோ தன சகோதரனை சிறையிலிருந்து விடுவிக்கிறான், செசரிடமிருந்து அவனை விலக்கி வைக்கும் ஒரு விலை கொடுத்து. செசர் முடிவின் துவக்கத்தை குறிக்கும் ஒரு நடவடிக்கை செய்ய முடிவு செய்கிறான்.இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
- சீ1 எ8 - தி ப்ரோமோஷன்22 ஜூன், 202340நிமிஉரூஷியா மற்றும் லூனா குழுக்கள் கடைசியில் மோதுகின்றன, லிபர்டாடின் நிறங்களை சிவப்பாக மாற்றி. யார் மிஞ்சுகிறார்களோ அவர்கள் தான் ஸ்டாண்டின் நடுவிற்கு வருவார்கள்.இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
விவரங்கள்
கூடுதல் தகவல்
- உள்ளடக்க ஆலோசனை
- நிர்வாணம் வன்முறை போதைமருந்துப் பயன்பாடு ஆல்கஹால் பயன்பாடு புகைப்பிடித்தல் தவறான மொழி பாலியல் உள்ளடக்கம்
- ஆடியோ
- Español [Descripción de audio] Español Português
- சப்டைட்டில்
- தமிழ் English العربية Čeština Dansk Deutsch Ελληνικά Español (Argentina) [SPS] Español (España) Suomi Filipino Français עברית हिन्दी Magyar Indonesia Italiano 日本語 한국어 Bahasa Melayu Norsk Bokmål Nederlands Polski Português (Brasil) Português (Portugal) Română Русский Svenska తెలుగు ไทย Türkçe Українська Tiếng Việt 中文(简体) 中文(繁體)
- தயாரிப்பாளர்கள்
- ஏரியல் டோபிஜீசஸ் ப்ரேசெராஸ்லாரா எளியோசாஃப்சாண்டியாகோ லோபஸ்ஹெர்னான் முசாலுப்பிடீயகோ ரோபினோலிலியா ஸ்கென்னா
- நடித்தவர்கள்
- கேஸ்டன் பால்ஸ்மத்தியாஸ் மேயர்வயலேட்டா நார்வே
- ஸ்டுடியோ
- Amazon Studios
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.