சீசன் 1
IMDb 7.320238 எப்பிசோடுகள்
X-RayHDRUHD
இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
எப்பிசோடுகள்
- சீ1 எ1 - பறவை கக்கா15 மார்ச், 202333நிமிதேசிய தொலைக்காட்சியில் தூக்கி எறியப்பட்டதால், வெளி உலகுடன் தொடர்பற்று தனிமையில் வாழும் ஸோயி, வெளியில் உள்ள விசித்திரமான வானிலையிலிருந்து தப்பிக்க உயரமான நிலத்தைத் தேடும் முயற்சியில் பழைய பள்ளிக்கு வர, அங்குத் தற்செயலாக தன் 10 வருட உயர்நிலைப் பள்ளி மறுசந்திப்பிற்கு வந்து தடுமாறுகிறாள்.இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
- சீ1 எ2 - பான்கேக் ஆவேசம்16 மார்ச், 202333நிமிரிட்ஜ் ஹைட்ஸில் சிக்கியிருக்கக்கூடிய எதிர்காலத்தை உணர்ந்து, வகுப்பு தோழிகள் உயிர்வாழும் திட்டத்திற்காகப் போராடுகின்றனர்.இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
- சீ1 எ3 - முட்டாள்கள்16 மார்ச், 202333நிமிஇறக்கமற்ற பெண் சாஸ்கியாவின் புதிதாக நிறுவப்பட்ட ஆட்சியின் கீழ், சாண்டியின் மறைவுடன் ஸோயி போராட, ஜெனிவீவ் இடைவிடாத தேடலைத் தொடங்குகிறாள்.இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
- சீ1 எ4 - மனதை வதைக்கும் சுழற்சி16 மார்ச், 202335நிமிபெண்கள் சாஸ்கியாவின் இரக்கமற்ற தலைமையின் கீழ் பள்ளிக்கு மின்சாரம் அளிக்கத் தொடங்கும் அதே நேரத்தில் ஸோயி அமீலியாவின் மாற்றாக ஒரு புதிய சிறந்த தோழியைத் தேடுகிறாள்.இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
- சீ1 எ5 - மக்கள் எதிர் சாஸ்கியா16 மார்ச், 202332நிமிஜெனிவீவ் சாஸ்கியாவை, அவளது இழிந்த பெண் குற்றங்களுக்காக விசாரணைக்குக் கொண்டு வரும் அதே சமயம், அமீலியா சாஸ்கியாவிற்காக வக்காலத்து வாங்க ஒப்புக்கொள்ள, ஸோயி ஒரு இக்கட்டான நிலையில் தன்னைக் காண்கிறாள்.இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
- சீ1 எ6 - மாய உலகம்16 மார்ச், 202334நிமிகடுமையான புயலினால் ஏற்பட்ட உணவு நச்சுத்தன்மையால் அடைந்து கிடைக்கும் வகுப்பு, அவர்களின் டீனேஜ் காயங்களைக் குணப்படுத்தத் தொடங்குகிறது.இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
- சீ1 எ7 - 1999 போன்ற பார்ட்டி16 மார்ச், 202331நிமிசாண்டியின் பழிவாங்கலுக்குப் பிறகு, ஸோயி, அமீலியா வகுப்பை ஒரு உற்சாகமான வாழ்க்கையின் இறுதி விருந்துக்கு அழைத்துச் செல்வதைத் தடுக்க வேண்டும்.இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
- சீ1 எ8 - குழு பேசியது16 மார்ச், 202335நிமிஅமீலியா வகுப்பின் பெரும் நன்மைக்காகத் தியாகம் செய்யும் ஆட்டுக்குட்டியாகத் தொண்டாற்றும்போது, அவர்களது நட்பு என்றென்றும் முடிந்துவிட்டதா என்பதை ஸோயி தீர்மானிக்க வேண்டும்.இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
விவரங்கள்
கூடுதல் தகவல்
- உள்ளடக்க ஆலோசனை
- நிர்வாணம் வன்முறை போதைமருந்துப் பயன்பாடு ஆல்கஹால் பயன்பாடு புகைப்பிடித்தல் தவறான மொழி பாலியல் உள்ளடக்கம்
- ஆடியோ
- English Dialogue Boost: Medium English English Dialogue Boost: High Deutsch Polski Italiano हिन्दी Español (Latinoamérica) Português Español (España) 日本語 English [Audio Description] Français
- சப்டைட்டில்
- தமிழ் العربية Čeština Dansk Deutsch Ελληνικά English [CC] Español (Latinoamérica) Español (España) Suomi Filipino Français עברית हिन्दी Magyar Indonesia Italiano 日本語 한국어 Bahasa Melayu Norsk Bokmål Nederlands Polski Português (Brasil) Português (Portugal) Română Русский Svenska తెలుగు ไทย Türkçe Українська Tiếng Việt 中文(简体) 中文(繁體)
- இயக்குநர்கள்
- கேசி ஆனிங்
- தயாரிப்பாளர்கள்
- மிமி பட்லர்ஆலாஸ்டர் மெக்கின்னன்டெபி லீகேசி ஆனிங்
- நடித்தவர்கள்
- எமிலி ப்ரௌனிங்மேகன் ஸ்மார்ட்கெய்ட்லின் ஸ்டேசி
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.