எப்பிசோடுகள்
சீ3 எ1 - மூடுபனி
ஆதரிக்கப்படும் சாதனங்களில் பாருங்கள்20 ஏப்ரல், 201753நிமிஎல்.ஏ.பி.டி.யின் புலனாய்வு அதிகாரி பாஷின் தாயாரின் கொலைக்கு பின்னால் இருந்த கசப்பான உண்மை அவருக்கு மேலும் அழுத்தத்தையும் நிம்மதியின்மையையும்தான் கொடுத்தது. ஒரு வீடற்ற வீரனின் கொலை, ஹாலிவுட் இயக்குனர் சம்பந்தப்பட்ட கொலை வழக்கில் பாஷ் வேலை செய்து கொண்டிருக்கிறார். வெரோனிகா ஆலென் வழக்கு தீர்மானத்தை நெருங்குகிறது. சட்டத்தின் பிடியிலிருந்து தப்பிய நெடுநாள் குற்றவாளியை பாஷ் கண்காணிக்கிறார்.இலவசமாகப் பாருங்கள்சீ3 எ2 - அந்த நாலு விஷயங்கள்
ஆதரிக்கப்படும் சாதனங்களில் பாருங்கள்20 ஏப்ரல், 201750நிமிவருடக்கணக்கில் பாஷ் பின்தொடர்ந்த ஒரு கொலைக் குற்றவாளி தற்கொலை செய்து கொண்டு இறக்கிறார். ஹாரிக்கு இறந்தவருடன் சிக்கலான வரலாறு இருக்கிறதென்று எட்கர் கண்டறிகிறார். இந்த வழக்கு ஒரு கொலை என்று அறிவித்த பின், குற்றவாளியை பற்றிய சர்ச்சைக்குறிய வாதங்களை டிடெக்டிவ் ஜிம்மி ராபர்ட்சன் உருவாக்குகிறார்.இலவசமாகப் பாருங்கள்சீ3 எ3 - கடவுள் பார்வை
ஆதரிக்கப்படும் சாதனங்களில் பாருங்கள்20 ஏப்ரல், 201751நிமிஇருள் படர்ந்த கடந்த காலத்தைப்பற்றியும் பில்லி மெடோஸின் கொலையைப்பற்றியும் பாஷ் மேலும் விவரங்கள் அறிகிறார். முக்கிய் சாட்சி ஒன்றின் நம்பகத்தன்மை, ஹால்லண்ட் வழக்கை வலிவற்றதாக்க அச்சுறுத்துக்கிறது. எட்கர் அந்த ஆதாரத்தை கையாளுவதற்காக போகிறான். அபாயகரமான மனிதர்கள் பாஷை குறி வைக்கின்றனர்.இலவசமாகப் பாருங்கள்சீ3 எ4 - தோழா
ஆதரிக்கப்படும் சாதனங்களில் பாருங்கள்20 ஏப்ரல், 201745நிமிபாஷ் தன்னுடன் வேலை செய்யும் மற்ற அதிகாரிகளோடு முட்டிக் கொள்கிறார். வாழ்க்கை புரட்டிப்போடும் சமயத்தில், இர்விங் தனக்கு இருக்கும் வேலை வாய்ப்புகளை எடைப்போட்டு பார்க்கிறார். மெடோஸ் கொலை வழக்கில் இருக்கும் ஓட்டைகளையெல்லாம் கொலைக்காரர்கள் மூடி மறைக்கின்றனர். பாஷ் ஒரு பழிவாங்கும் தேவதையா என கேள்விகள் சுழலுகின்றன.இலவசமாகப் பாருங்கள்சீ3 எ5 - ரத்த பாலம்
ஆதரிக்கப்படும் சாதனங்களில் பாருங்கள்20 ஏப்ரல், 201751நிமிபாஷின் பெயரைக் கெடுக்க எடுக்கும் ரகசிய முயற்சிகள் தீவிரமடைகின்றன. அவருக்கு எதிராக திட்டம் போடுபவரை, ஹாரியும் அவர் நண்பர்களும் கண்டுப்பிடிக்க போராடுகின்றனர். இர்விங் தன் சொந்த வாழ்க்கையில் ஒரு அத்தியாயத்தை முடிக்கிறார், ஆனால் தன் துறையின் அரசியலில் சிக்குகிறார். சந்தேகத்தின் பேரில் இருக்கும் முன்னாள் வீரர்களின் வரலாறை தோண்டுகிறார் பாஷ். கொலைகாரர்கள் ஒரு பெரும் ஜாக்பாட்டை அடிக்கின்றனர்.இலவசமாகப் பாருங்கள்சீ3 எ6 - பறவைகள் சரணாலயம்
ஆதரிக்கப்படும் சாதனங்களில் பாருங்கள்20 ஏப்ரல், 201747நிமிஒரு கொலை வழக்கில், அவர்களில் ஒருவரையே எல்.ஏ.பி.டி. விசாரித்து கொண்டிருப்பதாக செய்தி பரவுகிறது. கோர்வையான கொலைகளுக்கான நோக்கம் என்ன என்பதை கண்டுப்பிடிக்க பாஷ் முயற்சி செய்கிறார். பாஷைப்பற்றிய ராபர்ட்சனின் சந்தேகங்கள் மேலும் தீவிரமாகின்றன. ஹாரிக்கும் கொல்லப்பட்ட ஒருவருக்குமான ஒரு குழப்பமான தொடர்பை எட்கர் கண்டுப்பிடிக்கிறார். "கொரியா டவுன் கில்லர்" விசாரணைக்கு இர்விங் உதவுகிறார்.இலவசமாகப் பாருங்கள்சீ3 எ7 - மோதி விளையாடு
ஆதரிக்கப்படும் சாதனங்களில் பாருங்கள்20 ஏப்ரல், 201742நிமிகன் வழக்கில் பாஷிற்கும் ராபர்ட்சனிற்கும் நம்பிக்கையான பாதை தெரிகிறது. மேலும் ஆதாரங்களினால் மெடோஸ் கொலை வழக்கு முடியும் தருவாயில் இருக்கிறது. பாஷ் சம்பந்தப்பட்ட இன்னொரு நெருக்கடியான விஷயத்தை இர்விங் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருகிறார். எட்கர் நடவடிக்கை எடுக்கிறார். ஹால்லண்ட் வழக்கு விளிம்பில் இருக்கிறது.இலவசமாகப் பாருங்கள்சீ3 எ8 - அப்பா
ஆதரிக்கப்படும் சாதனங்களில் பாருங்கள்20 ஏப்ரல், 201746நிமிதப்பு செய்பவர்களை அம்பலப்படுத்த, பாஷ் ரகசிய வேலைப் பார்க்கிறார். கொலைகாரர்கள் காத்தாக காணாமல் போகிறார்கள். முக்கிய தேர்வினால் வந்த விளைவை சந்திக்கிறார் எட்கர்.இலவசமாகப் பாருங்கள்சீ3 எ9 - நெத்தி அடி
ஆதரிக்கப்படும் சாதனங்களில் பாருங்கள்20 ஏப்ரல், 201750நிமிவீட்டுக்கு நெருக்கமாக அச்சுறுத்தல் வரும்போது துறையே ஒன்றாக திரள்கிறது. ஹால்லாண்ட் வழக்கில் ஒரு முக்கிய திருப்பம் வருகிறது. ஒரு நிழலாக இருந்த உண்மையை, பாஷ் எதிர்க்கொள்ள வேண்டிய கட்டாயம். வாழ்நாள் லட்சியத்தை இர்விங் அடைகிறார். திருடர்களுக்குள் மரியாதை இருக்காது.இலவசமாகப் பாருங்கள்சீ3 எ10 - கடல் ராசா
ஆதரிக்கப்படும் சாதனங்களில் பாருங்கள்20 ஏப்ரல், 201754நிமிபாஷின் கடுமையான உழைப்பால் மெடோஸ் வழக்கு உச்சக் கட்டத்தை அடைகிறது. ஒரு ஆச்சரியமான கண்டுப்பிடிப்பைப் பற்றி பாஷும் எட்கரும் பேசுகின்றனர். பாஷையும் மாடீயையும் சந்திக்க எதிர்ப்பாரா விருந்தாளி வருகிறார். தன் கடந்த காலத்துக்கு முடிவே இல்லை என்று பாஷிற்கு புரிகிறது.இலவசமாகப் பாருங்கள்