உதவி

Prime Video ஆட்-ஆன் சந்தாக்களுக்காக நான் ஏன் கூடுதலாகக் கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது?

நீங்கள் விரும்பும் உள்ளடக்கத்தைப் பார்ப்பதற்கு Prime Video ஆட்-ஆன் சந்தாக்கள் அனுமதிக்கும்.

Prime Video ஆட்-ஆன் சந்தாக்கள் என்பவை கூடுதலான, பணம் செலுத்துகிற சந்தாக்களாகும். இவை நீங்கள் விரும்பும் மூன்றாம் நபர் பிரீமியம் வலைப்பின்னல்கள் மற்றும் பிற ஸ்ட்ரீமிங் பொழுதுபோக்குச் சானல்களிலிருந்து உள்ளடக்கத்தைச் சேர்க்க உங்களை அனுமதிக்கின்றன.

Prime Video ஆட்-ஆன் சந்தாக்களுடன், நீங்கள் விரும்புகிற சந்தாக்களுக்குமட்டும்தான் நீங்கள் பணம் செலுத்துகிறீர்கள். நீங்கள் எந்த நேரத்திலும் ரத்து செய்யலாம். பெரும்பாலான Prime Video ஆட்-ஆன் சந்தாக்கள் பொருந்தும் இடங்களில் ஓர் இலவசச் சோதனையுடன் வருகின்றன.