ஆடம் பீட்

ஆடம் பீட்

தீத்தோ, பாக்கோ இருவரும் மிலனில் பிறந்த சகோதரர்கள். ராப் உலகில் தங்கள் குரல்களை இந்த பிரபஞ்சத்தில் நிலைநாட்டுவதே அவர்களுடைய கனவு. பாக்கோ ஒரு பிறவிக் கலைஞன், தீத்தோவோ யாரிடமுமே காணப்படாத சிறந்த எழுத்து திறமையை கொண்டிருந்தான். அவர்கள் வெற்றியை நெருங்குவதாக தெரிகிறது, ஆனால் ஓர் அற்புதமான மூன்று தசாப்த கால உணர்ச்சிப் பயணத்தில் லட்சியம், வாழ்க்கை மற்றும் அன்பு அவர்களின் பாசப் பிணைப்பை சோதிக்கும்.
IMDb 5.91 ம 42 நிமிடம்202216+
இந்த காணொளி உங்கள் இடத்தில் தற்போது கிடைக்கவில்லை

விவரங்கள்

கூடுதல் தகவல்கள்

இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஏற்கிறீர்கள்.

பின்னூட்டம்