செலாஹ் மற்றும் ஸ்பேட்ஸ்

செலாஹ் மற்றும் ஸ்பேட்ஸ்

பெருமைக்குரிய ஹால்ட்வெல் உறைவிட பள்ளியில் மாணவர்களின் இரகசிய வாழ்க்கையை ஐந்து குழுக்கள் நடத்துகின்றன. தி ஸ்பேட்ஸ் - என்ற மிக சக்திவாய்ந்த குழுவின் தலைவியாக செலா சம்மர்ஸ் இருக்கிறாள்.  அன்பாகவும் கொடுமையாகவும் மாறும் அவள், பயத்திற்கும் அன்பிற்கும் இடையே உள்ள ஒரு மெல்லிய இழைபோன்ற பாதையில் நடந்துக்கொண்டே யாரை தன் அருகில் வைக்க வேண்டும், யாரை பிரித்து அனுப்ப வேண்டும் என்று தேர்ந்தெடுக்கிறாள்.
IMDb 5.11 ம 38 நிமிடம்2020R
இந்த காணொளி உங்கள் இடத்தில் தற்போது கிடைக்கவில்லை