
தி ஃபோர்கோட்டேன் ஆர்மி
முதல் எப்பிசோடு இலவசம்
விதிமுறைகள் பொருந்தும்
குறுகிய காலச் சலுகை. விதிமுறைகள் பொருந்தும்.
எப்பிசோடுகள்
சீ1 எ1 - ஷோனான்
ஆதரிக்கப்படும் சாதனங்களில் பாருங்கள்23 ஜனவரி, 202037நிமிவயது முதிர்ந்த நிலையுல், சோதி அவரது அக்காவையும் ( ஊர்மிளா), அக்கா குடும்பத்தையும் ( அக்காவின் மகன் சுபாஷ் மற்றும் சுபாஷின் மகன் அமர்) பார்க்க சிங்கப்பூர் வருகிறார். அக்காவின் பேச்சால், தான் அத்தனை நாளாக மறக்க நினைத்த 1942 போரின் நினைவகளுக்குள் தள்ளப்படுகிறார். சிங்கப்பூரில் நடந்த போரைப்பற்றியும், அதனால் ப்ரிட்டிஷ் படைகளுக்காக போரிட்ட இந்திய வீரர்களின் நிலைமை பற்றியும் விவரிக்கிறார்.முதல் எப்பிசோடு இலவசம்சீ1 எ2 - போர்க்கைதி
23 ஜனவரி, 202034நிமிசரணடந்த பின்னர், இந்திய வீரர்களின் நிலைமை ஜப்பானிய வீரர்களின் கையில் இருந்தது. இந்திய தேசிய படைக்காக நேதாஜி குரலெழுப்பிய பின் தான் சற்று தெளிவடைந்தார்கள். புகைப்பட கலைஞரான மாயா, சுதந்திர வேட்கையால் இந்த படையில் சேர துடிக்கிறார். சோதியும் அவரது நண்பரான அர்ஷத்தும், இந்தியாவே தனது தாய்நாடு - ஆகையால் அதை ப்ரிட்டிஷ் பிடியிலிருந்து மீட்பதே சரியென்று முடிவு எடுக்கின்றனர்.Prime-இல் சேருங்கள்சீ1 எ3 - சலோ தில்லி
23 ஜனவரி, 202037நிமிமாயாவும் ராசம்மாவும் பெண்கள் ரெஜிமெண்டில் சேர்கிறார்கள். ராஜனைப் போன்று பல்வேறு தரப்பிலிருந்து வந்த சாதாரண பொதுமக்களும் ஐ.என்.ஏவில் சேர்கின்றனர். 1996-ல் அமரும், சோதியும் ப்ர்மாவுக்கு சென்று அமரின் தோழியான ராணியை சந்திக்கின்றனர். அங்கு ஏற்படும் ஒரு அவசர சூழ்நிலையால் சோதி ஒரு பர்மா ராணுவ வீரரை சுட்டுவிடுகிறார். அதனால் பல குழப்பங்கள் ஏற்படுகிறது.Prime-இல் சேருங்கள்சீ1 எ4 - ஹராகிரி
23 ஜனவரி, 202041நிமிதங்களுடைய ரயிலின் மீது, எதிரிகள் விமான தாக்குதல் செய்யும்போதும் சோதி, மாயா மற்றும் ஏனைய ஐ.என்.ஏ வீரர்கள் மனம் சோராமல் போராடுகின்றனர். வயதான சோதி ரங்கூன் செல்கிறார்- அதனால் பழைய நினைவலைகளில் மூழ்குகிறார். அந்த போரில் பெருமழை இந்திய வீரர்களுக்கு ஒரு பெரிய சிக்கலை உருவாக்குகிறது. அதுவரை அவர்களுக்கு உதவிய ஜப்பானிய வீரர்களுக்கு திரும்பிவிட சொல்லி உத்தரவு வருகிறது.Prime-இல் சேருங்கள்சீ1 எ5 - மாயா
23 ஜனவரி, 202046நிமிபேஸ் கேம்ப்பில் ப்ரிட்டிஷ் விமானப்படை பெரிய இழப்பை உண்டாக்குகிறது. ஆனாலும் ஐ.என்.ஏ வீரர்கள் மனம் தளராமல் முன்னேறி செல்கின்றனர். போரில் காயமுற்றவர்களை ஜான்சி ராணி ரெஜிமெண்டுடன் திரும்ப சொல்லி சோதி உத்தரவிடுகிறார். வயதான சோதிக்கு காட்டுக்குள் பயணிக்கும் போது காயம் ஏற்பட்டு, நடக்க முடியாமல் போகிறது. அமரும் ராணியும் உதவி கேட்டு செல்கையில் ஒரு பெரிய வெடிச்சத்தம் கேட்கிறது.Prime-இல் சேருங்கள்