

ரெட் ஓக்ஸ்
எப்பிசோடுகள்
சீ3 எ1 - சம்மர் இன் தி சிட்டி
19 அக்டோபர், 201728நிமி1987 கோடைகாலத்தில் நியூயார்க்கில் வசிக்கும் டேவிட் மேயர்ஸ் மற்றும் ஒரு வீடியோ தயாரிப்பு நிறுவனத்தில் பணிபுரிகிறார். துரதிருஷ்டவசமாக, தான் ஒரு பிலிம் மேக்கர் ஆகவேண்டும் என்ற கனவும் காதல் வாழ்க்கையும் கனவாகி போக,இதற்கிடையில் டென்னிஸ் ப்ரோ நாஷ் கன்ட்ரி கிளப்பின் எதிர்காலத்திற்க்காக சில எச்சரிக்கை செய்திகளை அறிகிறார்இலவசமாகப் பாருங்கள்சீ3 எ2 - சாம்விட்ச்
19 அக்டோபர், 201726நிமிடேவிட் டாக் புட்வர்த்தகத்திற்க்காக பணியமர்த்தப்பட்ட வேளையில் நண்பன் வீலேர் தனது அழகான தோழி மிஷ்டியின் காதலை உணர்கிறான். நாஷ் கெட்டி யை சிறையில் சந்தித்து ஒரு மோசமான செய்தியுடன் ரெட் ஒக்சை அச்சுறுத்துகிறான். IRS ஏஜென்ட் டெர்ரி நண்பன் சாமுடன் இணைந்து ஒரு பிசினஸ் வர்த்தகத்தில் எந்த அனுபவமும் இன்றி ஈடுபடுகிறான்.இலவசமாகப் பாருங்கள்சீ3 எ3 - எ லிட்டில் பிசினெஸ் ப்ரோபோசிசன்
19 அக்டோபர், 201726நிமிவீலெர் தன்னுடைய கொலம்பியா லிட்ரேச்சர் ப்ரோபசரிடம் இருந்து ஒரு அசாதாரண முன்மொழிவை பெறுகிறார். சாம் தன்னுடைய முன்னாள் மனைவியின் எச்சரிக்கையையும் பொருட்படுத்தாமல் டெர்ரியுடன் இணைந்து புது பிசினசில் ஈடுபடுகிறான். கெட்டி தன் விருப்பமான ரெட்ஒக்சை காப்பாற்ற டேவிட்ன் உதவியை நாடுகிறான்இலவசமாகப் பாருங்கள்சீ3 எ4 - மெமொரீஸ்
19 அக்டோபர், 201727நிமிசாம் மற்றும் செர்லி ஒரு இரவு டவுனில் பிரச்சனையில் மாட்டிகொள்கின்றனர், அதேநேரம் தன் முதலாளியுடனும், வீலெருடனும் ஏற்பட்ட சண்டையில் பிரிந்து வரும் டேவிட் அன்பான ஒரு நபரை தேடி செல்கிறார்.இலவசமாகப் பாருங்கள்சீ3 எ5 - பரோல்ட்
19 அக்டோபர், 201731நிமிஜாமீனில் வெளிவரும் கெட்டி ரெட்ஒக்சை காப்பாற்ற தனது கடைசி அஸ்திரத்தை விசுகிறார். சாமின் சைடு பிசினஸ் மிகப்பெரும் சரிவை சந்திக்கிறது. மிஷ்டி மற்றும் வீலெர் தங்களது முன்னேற்றங்களில் அடுத்தடுத்த விரும்பத்தகாத நிகழ்வுகளை சந்திக்கின்றனர். அதோடு டேவிட் சில மாதங்கள் போகட்டும் என்று முடிவெடுக்கிறான்.இலவசமாகப் பாருங்கள்சீ3 எ6 - ஆக்சன்!
19 அக்டோபர், 201731நிமிகோடைகாலம் முடியும் தருணம், ரெட் ஓக்ஸ் கண்ட்ரி கிளப்பின் சகாப்தம் முடிந்தது ... ஆனால் டேவிட் மேயர்ஸ் மற்றும் நண்பர்களுக்கான பிரகாசமான எதிர்காலத்தின் ஆரம்பமாக இருந்ததுஇலவசமாகப் பாருங்கள்