


2025 ஆண்டில் PRIMETIME EMMYS® விருதுக்கு 1 முறை பரிந்துரைக்கப்பட்டது
எப்பிசோடுகள்
சீ2 எ1 - அ லெசன் ஃபார் யுவர் நெக்ஸ்ட் லைஃப்
2 நவம்பர், 202349நிமிதன் தந்தை செய்த மிகப்பெரிய துரோகத்திற்கு பிறகு மார்க் இன்வின்சிபில் என்கிற தனது பொறுப்புகளோடு போராடுகையில், எதிர்பாராத எதிரியையும் சந்திக்கிறார்.Prime-இல் சேருங்கள்சீ2 எ2 - இன் அபௌட் 6 அவர்ஸ் ஐ லூஸ் மை வர்ஜினிட்டி டு எ ஃபிஷ்
9 நவம்பர், 202350நிமிமார்கிற்கும், அவரது நண்பர்களுக்கும் இது கோடை விடுமுறை. ஆனால் சூப்பர் வில்லன்களுக்கு விடுமுறை என்பது இல்லை. ஆம்னி மேன்னோட இரட்டை வாழ்க்கையின் விளைவுகளை மார்க் சந்திக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.Prime-இல் சேருங்கள்சீ2 எ3 - திஸ் மிஸ்ஸிவ், திஸ் மெகனைசேஷன்
16 நவம்பர், 202349நிமிமார்க் தனது கல்லூரி வாழ்க்கையை தொடங்குகிறார். டெபி தன்னுடைய தனிப்பட்ட பிரச்சினைகளோடு போராடுகிறார், மற்றும் ஆலன் தி ஏலியன் வீடு திரும்பி கிரகங்களின் கூட்டணி எதிர்கொள்ளும் புதிய அச்சுறுத்தலை சந்திக்கிறார்.Prime-இல் சேருங்கள்சீ2 எ4 - இட்'ஸ் பீன் எ வைல்
23 நவம்பர், 202347நிமிவேற்று கிரகவாசிகளை காப்பாற்றுவதற்கான அழைப்பை மார்க் ஏற்கிறார், ஆனால் இந்த செயல் எதிர்பாராத விளைவுகளை ஏற்படுத்துகிறது.Prime-இல் சேருங்கள்சீ2 எ5 - திஸ் மஸ்ட் கம் ஏஸ் அ ஷாக்
13 மார்ச், 202451நிமிவியக்கத்தக்க புதியப் பொறுப்புகளுடன் மார்க் பூமிக்கு திரும்பும்போது க்ரேசன் வீடு தலைக்கீழாக மாறுகிறது. பூலோக பாதுகாவலர்கள் வீட்டிலும் வெளியிலும் ஆபத்துக்களை எதிர்கொள்கின்றனர்.Prime-இல் சேருங்கள்சீ2 எ6 - இட்'ஸ் நாட் தட் சிம்பல்
20 மார்ச், 202450நிமிஇரண்டு சவாலான மிஷன்களுக்கு பிறகு பூலோக பாதுகாவலர்கள் ஒரு குழுவாக வேலை செய்ய போராடுகிறார்கள். இதற்கிடையில் மார்க் தனது ஹீரோ கடமைகள், தனிப்பட்ட உறவுகள் மற்றும் கல்லூரி மாணவனாக தனது எதிர்காலத்தை சமநிலைப்படுத்த முயற்சிக்கிறார்.Prime-இல் சேருங்கள்சீ2 எ7 - ஐ'ம் நாட் கோயிங் எனிவேர்
27 மார்ச், 202452நிமிமார்க் தனது தனிப்பட்ட வாழ்க்கையை காப்பாற்ற முயற்சிக்கும் பொழுது ஒரு புதிய வில்லன் தோன்றி இன்வின்சிபிலுக்கு பெரிய சவாலாக அமைகிறார். டானல்ட் தனது கடந்த காலத்தோடு போராடுகிறார்.Prime-இல் சேருங்கள்சீ2 எ8 - ஐ தாட் யு வர் ஸ்ட்ரோங்கர்
3 ஏப்ரல், 202454நிமிஒரு பழைய எதிரி மார்க்குக்கு நெருக்கமான அனைத்தையும் அச்சுறுத்துகிறார்.Prime-இல் சேருங்கள்