தாலாஷ்
prime

தாலாஷ்

இன்ஸ்பெக்டர் சுர்ஜன் சிங் (ஆமிர்கான்) தனது குடும்பப் பிரச்னைகளை ஒதுக்கி வைத்து விட்டு, ஒரு பெரிய நடிகனின் மர்ம மரணத்தை ஆராய்கிறான். புலனாய்வு அவனை சிவப்பு விளக்குப் பகுதிக்கு அழைத்துச் செல்கிறது. அங்கே அவன் ரோஸி (கரீனா கப்பூர்) என்னும் கவர்ச்சியான விலைமகளைச் சந்திக்கிறான். வழக்கைத் தீர்க்க ரோஸி அவனுக்கு உதவிகிறாள். ஆயினும் அவளிடம் பல ரகசியங்கள் உள்ளன. ரோஸியின் ஆழமான ரகசியங்களை அறிய, பாருங்கள்.
IMDb 7.32 ம 20 நிமிடம்2012X-Ray16+
நாடகம்சஸ்பென்ஸ்தீமைஉளவியல் சார்ந்த
Prime-இல் சேருங்கள்

விதிமுறைகள் பொருந்தும்