

த லாஸ்ட் நார்க்
எப்பிசோடுகள்
சீ1 எ1 - முதல் பகுதி - ஐந்து காவலர்கள்
ஆதரிக்கப்படும் சாதனங்களில் பாருங்கள்30 ஜூலை, 202046நிமி1970களின் மத்தியில், புதிதாக உருவான டிஈஏ, என்ரிகே "கிகி" காமரேனா, ஹெக்டர் பெரேயஸ் என்ற இரு மெக்சிகன்-அமெரிக்க காவலர்களை நியமித்தது. கார்டல் நிறுவியிருக்கும் குவாடலஹாராவில் கிகியும், ஹெக்டர் கார்டல் நடவடிக்கைகளை லாஸ் ஏஞ்சலஸில் கவனிக்கவும் நியமிக்கப்பட்டனர். கார்டல் மூன்று ஹலிஸ்கோ மாநில போலீசார் உட்பட அதன் ஊதியத்தில் போலீஸாரையும் சேர்த்தது. கிகி கடத்தப்பட்டதும் எல்லையின் இருபுறமும் பதட்டம் பற்றியது.இலவசமாகப் பாருங்கள்சீ1 எ2 - இரண்டாவது பகுதி - சோளத்தில் ரத்தம்
ஆதரிக்கப்படும் சாதனங்களில் பாருங்கள்30 ஜூலை, 202047நிமிகிகியின் மரணத்துக்குப் பிறகு, ஹெக்டருக்கு மெக்சிகோ பொறுப்பு கிடைக்கிறது. அவர் டிஈஏ சரித்திரத்தில் மிக நீளமான, மோசமான துப்பாக்கி சண்டையில் டிஈஏ அதிகாரிகளுக்கும், மெக்சிக படைவீரர்களுக்கும் தலைமை தாங்கினார். இது அவர் தலைக்கு மில்லியன் டாலர் சன்மானத் தொகையை கூட்டியதோடு டிஈஏ தலைவர்களையும் கவர்ந்தது. அவர்கள் அவர்களின் மிக வீர்யமான நார்க்கிடம் கிகி கொலை வழக்கை விசாரிக்கும் பொறுப்பை கொடுத்தார்கள்.இலவசமாகப் பாருங்கள்சீ1 எ3 - மூன்றாவது பகுதி - 26 அயோக்கியர்கள்
ஆதரிக்கப்படும் சாதனங்களில் பாருங்கள்30 ஜூலை, 202045நிமிஹெக்டரின் உளவாளிகள் கிகியின் கடத்தல், சித்ரவதை, கொலை சம்பந்தமான அதிர்ச்சியூட்டும் நேரடியான ஆதாரங்களை கொடுக்கிறார்கள். ஒரு மர்மமான கியூபனோடு மெக்சிகோவின் உயர்மட்ட அரசு அதிகாரிகளின் முன்நிலையில் அந்த சம்பவம் ஒரு பங்களாவில் நடந்தது அவருக்கு தெரிய வருகிறது. இந்த கொலையை மறைக்க அந்த கும்பலும் அராங்கமும் எடுத்த முயற்சிகளையும் அவர்கள் சொல்கிறார்கள்.இலவசமாகப் பாருங்கள்சீ1 எ4 - கடைசி பகுதி - அல்லது 'மாக்ஸ் கோமெஸ்'
ஆதரிக்கப்படும் சாதனங்களில் பாருங்கள்30 ஜூலை, 202047நிமிகிகியை விசாரணை செய்த அந்த மர்மமான கியூபன் புகழ்பெற்ற சிஐஏ அதிகாரியும் இரான்-கான்ட்ரா மோசடியின் முக்கிய புள்ளியான ஃபீலிக்ஸ் ராட்ரிகஸ் என்று ஹெக்டருக்கு தெரிய வருகிறது. விசாரணையை தொடர வேண்டாம் என்று எச்சரிக்க ஹெக்டர் அதை மறுக்க, அது அவரின் கட்டாய ஓய்வுக்கு காரணமாகிறது. இந்த கேஸ் பல வருடம் நீள்கிறது, அதுக்குப் பிறகு, ஒரு புதிய சாட்சி அதிர்ச்சியான குற்றச்சாட்டோடு வருகிறார்.இலவசமாகப் பாருங்கள்