மேன் இன் த ஹை காஸ்ல்

மேன் இன் த ஹை காஸ்ல்

அடுத்த உலக கடத்தியால் மற்ற உலகங்களை நாஜிகள் ஊடுறுவுகையில், ரைக் தலைவர் ஸ்மித்தை வீழ்த்த திட்டமிடுகிறாள் ஜூலியானா க்ரெய்ன். பிரிந்த குடும்பத்தை காக்க ஹெலன் ஸ்மித் போராடுகிறார். ஜப்பானிய பேரரசு மிகப்பெரிய சவாலை எதிர்கொள்ளும்போது, ராணுவத்துக்கும் அரச குடும்பத்துக்கும் இடையே தலைமை இன்ஸ்பெக்டர் கீடோ அகப்படுகிறார். இந்த நெருக்கடிகளுக்கிடையே, கறுப்பின கம்யூனிஸ போராளிகள் என்ற புதிய எழுச்சிப்படை எழுகிறது.
IMDb 7.92019TV-MA