PrimeVideo.com இல் விற்ற Prime Video சந்தாக்கள் மீதான வரி பற்றியது
சில இடங்களைச் சேர்ந்த வாடிக்கையாளர்களுக்கு Amazon ஆல் விற்கப்பட்ட டிஜிட்டல் தயாரிப்புகள் மற்றும் சேவைகள், வரிக்கு உட்பட்டவை.
பின்வரும் நாடுகளைச் சேர்ந்த வாடிக்கையாளர்களிடம் PrimeVideo.com-இல் விற்பனையான Prime Video சந்தாவுக்கு வரி விதிக்கப்பட்டிருக்கலாம்:
- அல்பேனியா
- அர்ஜென்டினா
- ஆஸ்திரேலியா
- பஹாமாஸ்
- பஹ்ரைன்
- பார்படாஸ்
- பங்களாதேஷ்
- பெலாரஸ்
- பல்கேரியா
- கம்போடியா
- சிலி
- கொலம்பியா
- கோஸ்டாரிகா
- ஈக்வடார்
- ஐரோப்பிய ஒன்றியம்
- ஐஸ்லாந்து
- இந்தோனேசியா
- ஜப்பான்
- லாவோ மக்களின் ஜனநாயகக் குடியரசு
- லிச்டென்ஸ்டெய்ன்
- மலேசியா
- நேபாளம்
- நார்வே
- பராகுவே
- பெரு
- சவூதி அரேபியா
- செர்பியா
- தென் ஆப்பிரிக்கா
- தென் கொரியா
- சுரினாம்
- சுவிட்சர்லாந்து
- நியூசிலாந்து
- ரஷ்யா
- தைவான்
- தாய்லாந்து
- துருக்கி
- ஐக்கிய அரபு எமிரேட்ஸ்
- உருகுவே
இந்தச் சந்தாக்கள், வாடிக்கையாளரின் விநியோக இடத்துடன் தொடர்புடைய நாட்டில் வரி விதிக்கத்தக்கவை. ஒவ்வொரு நாட்டிலும் உள்ள உள்ளூர் சட்டங்களுக்கு ஏற்ப வரி விதிக்கப்படும்.