எப்பிசோடுகள்
- சீ2 எ1 - ஏ.டி.எம்.14 டிசம்பர், 202356நிமிரீச்சரும் நீக்லியும் 110thஅ சேர்ந்த ஒருவரோட கொலையை விசாரிக்கச் செல்கிறார்கள். 110th ரீச்சரால் ஒன்று சேர்க்கப்பட்ட ஒரு சிறப்பு புலனாய்வு குழு. மொத்தக் குழுவிற்கும் ஆபத்து இருக்கலாம் என்று உணர்கிறார்கள்.Prime-இல் சேருங்கள்
- சீ2 எ2 - வாட் ஹேப்பென்ஸ் இன் அட்லான்டிக் சிட்டி14 டிசம்பர், 202350நிமிஃப்ரான்ஸின் கொலை சம்பந்தமான விசாரணையைத் தொடர்ந்து ரீச்சரும் ராணுவத்தைச் சேர்ந்த அவனது பழைய குழுவினரும் அட்லான்டிக் சிட்டிக்கு செல்கின்றனர். அங்கே மர்மம் அதிகரிக்கிறது, ஆபத்து காத்திருக்கிறது, பழைய காதல் மலர்கிறது.Prime-இல் சேருங்கள்
- சீ2 எ3 - பிக்சர் சேஸ் அ தௌசண்ட் வர்ட்ஸ்14 டிசம்பர், 202347நிமிநிறைய நண்பர்கள் இறக்க நேர்ந்ததும் பாதை தவறிய ஒரு புலனாய்வு அதிகாரியுடன் ரீச்சர் விரும்பாத ஒரு கூட்டணியை அமைக்கிறான். விசாரணையில் அவர்களுக்குக் கிடைத்த ஒரே துப்பு 110thக்கு பயங்கர செய்தியை உணர்த்தியது.Prime-இல் சேருங்கள்
- சீ2 எ4 - அ நைட் அட் த ஸிம்ஃபனி21 டிசம்பர், 202346நிமிதனது நண்பர்களின் மரணத்திற்குக் காரணமாக இருக்கக் கூடிய ரகசியமான ராணுவ பாதுகாப்பு ஒப்பந்தம் குறித்த தகவல்கள் தெரிந்த ஓர் அரசியல்வாதியின் உதவியாளரை, ரீச்சரும் அவனது குழுவும் தேடி பாஸ்டன் வரைச் செல்கின்றனர்.Prime-இல் சேருங்கள்
- சீ2 எ5 - பெரியல்28 டிசம்பர், 202343நிமிநீக்லியும் டிக்சனும் ஒரு பழைய நண்பர் குறித்த அதிர்ச்சிகரமான தகவலைக் கண்டறிகிறார்கள். ரீச்சரும் ஓடோனலும் மர்மமான ஏ எம் குறித்து கூடுதல் தகவல்களை அறிகிறார்கள்.Prime-இல் சேருங்கள்
- சீ2 எ6 - நியூ யார்க்'ஸ் ஃபைனெஸ்ட்4 ஜனவரி, 202445நிமிமர்மங்கள் அவிழத் தொடங்குகிறது, ரீச்சரும் அவனது குழுவும் கணக்கைச் சமன் செய்ய வலை விரிக்கிறார்கள்.Prime-இல் சேருங்கள்
- சீ2 எ7 - த மேன் கோஸ் த்ரூ11 ஜனவரி, 202445நிமிலாங்ஸ்டனைக் குழுவினர் நெருங்கும்போது 110thஇன் 2 நபர்கள் ஆபத்தை எதிர்கொள்கிறார்கள். அவர்களைக் காப்பாற்ற ரீச்சர் ஆபாத்தான ஒரு திட்டத்தை வகுக்கிறான்.Prime-இல் சேருங்கள்
- சீ2 எ8 - ஃப்லை பாய்18 ஜனவரி, 202442நிமிரீச்சரும் நீக்லியும் ஓடானெல் மற்றும் டிக்ஸனைக் காப்பாற்ற கடைசியாக ஒரு முயற்சியை மேற்கொண்டு AMஐத் தடுத்து தங்கள் நண்பர்களின் மரணத்திற்குப் பழிவாங்குகின்றனர்.Prime-இல் சேருங்கள்
கூடுதல்கள்
டிரெய்லர்கள்
ரீச்சரின் பழைய ராணுவப் பிரிவின் உறுப்பினர்கள் இறக்கும் பொழுது, ரீச்சரின் மனதில் ஒரே விஷயம்தான் உள்ளது – பழிவாங்குதல்.

போனஸ்
விறுவிறுப்பான பருவ முடிவின் பெரும் ஹெலிகாப்டர் சண்டை காட்சியை லீ சைல்ட் மற்றும் பாத்திரங்கள் விவரிக்கின்றனர்.

ராணுவத்திலிருந்து புறக்கணிக்கப்பட்டோரின் ஒருங்கிணைப்பற்ற குழுவை 110வது பிரிவை ரீச்சர் எப்படி உருவாக்கினாரென லீ சைல்ட் மற்றும் பாத்திரங்கள் விவாதிக்கின்றனர்.

ஃப்ளாஷ்பேக்குகளை முதலில் படம்பிடித்தது எப்படி அவர்களை இணைய வைத்தது, அவர்களது நட்புக்கு ஒரு நம்பகத்தன்மையை கொண்டு வந்தது என பாத்திரங்கள் விவாதிக்கின்றனர்.

ரீச்சர் யாரென லீ சைல்டும் ஆலன் ரிட்ச்ஸனும் விவரித்து, பருவம் 2ல் நாம் பார்க்கும் சில் ஆக்ஷன் ஹீரோ அம்சங்களை ஆராய்கின்றனர்.

பருவம் 2ன் பாத்திரங்கள் பாகம் 4ல் தங்கள் இயக்கங்களை பற்றி விவாதிக்கின்றனர்.

லீ சைல்ட் மற்றும் பாத்திரங்கள் இந்த பருவத்தின் பழைய நண்பர்கள் நால்வர் பற்றியும், அவர்கள் செய்யும் ஆக்ஷன் நிறைந்த சண்டை காட்சிகள் பற்றியும் விவாதிக்கின்றனர்.

செரின்டா ஸ்வான் நம்மை கார்லா டிக்சனுக்கு அறிமுகப்படுத்துகிறார், சிறப்பு புலனாய்வாளர்கள் மீண்டும் சேர்கையில், ரீச்சரின் கடந்தகாலத்திலிருந்து அவர் வாழ்க்கையில் மீண்டும் நுழையும் ஒருவர்.

பாகம் 1 பற்றி விவாதித்து பருவம் 2க்கு மேடை அமைக்க.

விவரங்கள்
கூடுதல் தகவல்
- உள்ளடக்க ஆலோசனை
- வன்முறை போதைமருந்துப் பயன்பாடு ஆல்கஹால் பயன்பாடு தவறான மொழி பாலியல் உள்ளடக்கம்
- ஆடியோ
- தமிழ் English English English [Audio Description] English Dialogue Boost: Medium English Dialogue Boost: High Bahasa Melayu Deutsch Español (España) Español (Latinoamérica) Filipino Français (Canada) Français (France) Indonesia Italiano Magyar Nederlands Polski Português (Brasil) Português (Portugal) Română Tiếng Việt Türkçe Čeština Ελληνικά עברית العربية हिन्दी తెలుగు ಕನ್ನಡ മലയാളം ไทย 日本語
- சப்டைட்டில்
- தமிழ் English [CC] العربية Català Čeština Dansk Deutsch Ελληνικά Español (Latinoamérica) Español (España) Euskara Suomi Filipino Français (Canada) Français (France) Galego עברית हिन्दी Magyar Indonesia Italiano 日本語 ಕನ್ನಡ 한국어 മലയാളം Bahasa Melayu Norsk Bokmål Nederlands Polski Português (Brasil) Português (Portugal) Română Русский Svenska తెలుగు ไทย Türkçe Українська Tiếng Việt 中文(简体) 中文(繁體)
- இயக்குநர்கள்
- சாம் ஹில்ஓமர் மாதாகேரல் பேங்கர்ஜூலியன் ஹோம்ஸ்
- தயாரிப்பாளர்கள்
- நிக் சான்டோராடேவிட் எல்லிசன்டானா கோல்ட்பர்க்டான் க்ரேஞ்சர்லீ சைல்ட்ஸ்காட் சல்லிவன்ஆடம் ஹிக்ஸ்சாம் ஹில்லிஸா கஸ்னர்
- ஸ்டுடியோ
- Amazon Studios
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.