எப்பிசோடுகள்
- சீ3 எ1 - இப்போது, எப்போதையும் விட உங்கள் மீது அதிக அக்கறை4 அக்டோபர், 20181 ம 10 நிமிடம்ஜூலியானா க்ரைன் நடுநிலைப் பகுதியில், வாயட் என்ற ஒரு ஐரிஷ் தரகனுடன் சேர, உடனே துரத்தப் பட்டு, டாகொமையின் உதவி நோக்கி ஓடுகிறாள். ஜப்பானியர் அணு குண்டைச் சோதிக்கின்றனர். ஜோ ப்ளேக் சான் ஃபிரான்சிஸ்கோவுக்கு ஒரு தூதரகப் பணிக்கு வருகிறான். கிதோ புதிய சார்ஜென்டை நியமிக்கிறான். நிகோல் டார்மர் புதிய பிரச்சாரப் பயணமாக நியூ யார்க் வருகிறாள். தாமஸ் மரண பின் விளைவுகளுடன் ஸ்மித் குடும்பத்தினர் போராடுகின்றனர்.இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
- சீ3 எ2 - மஞ்சூரியாவை கற்பனை செய்க4 அக்டோபர், 201854நிமிஜூலியானா தன் விதி டாகொமையுடன்தான் என உணர்கிறாள். டாகொமையும் அட்மிரல் இனோகூச்சியும், நாஜி அரசின் பசிஃபிக் நாடுகளுக்கான மறைமுக எண்ணெய் தடையைக் காண்கின்றனர். பாதுகாப்புத் தலைவர் ராக்வெல்லும், எட்கர் ஜே. ஹூவரும் ஜான் ஸ்மித்துக்கு எதிராக சதி செய்ய, தாமசின் மறைவைத் தாங்க சிகிச்சை மேற்கொள்ளத் துவங்கிய ஹெலன், குடும்பத்தைக் காக்க ஒரு அதிரடி நடவடிக்கை. கிதோவுக்கும் டாகொமைக்கும் ஜூலியானா பற்றி தகராறு.இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
- சீ3 எ3 - சென்சோ கோய் (ஒளிந்து இரு)4 அக்டோபர், 201859நிமிஜூலியானாவும் டாகொமையும் திரைப் படங்களின் மர்மங்களைத் தொடர்கிறார்கள். ஜூலியானா தனது ஒரு பழைய நட்புடன் இணைகிறாள். அடக்குமுறைகள் நின்று விட்டதால், சைல்டன் சான் ஃபிரான்சிஸ்கோ திரும்ப விழைகிறான். வாய்ப்பான காதலால், எட் விட்டு வர தயக்கம் கொள்கிறான். கிதோவின் பாதையை மாற்றும் துப்பு கிடைக்கிறது. தாமஸ் பற்றிய புதிய படத்தை நிகோல் வெளியிட்ட திரையிடலில் நாஜி உயர்குடிகள் தன்னைக் கொண்டாடுவதை ஸ்மித் காண்கிறான்.இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
- சீ3 எ4 - சாப்ரா4 அக்டோபர், 201855நிமிநடுநிலைப் பகுதியில் புதிய சமூகம் வாழ்க்கைக்காகப் போராடுகிறது. ஜூலியானாவும் ஜோவும் மீண்டும் பழக, ஹிம்லருக்கான ரகசிய வேலையை ஜோ தொடர்கிறான். சான் ஃபிரான்சிஸ்கோவில் ஜூலியானா வீட்டுக்கு வாயட் வருகிறான். ஸ்மித் பழைய வரலாறு அவனைப் பயமுறுத்துகிறது. சான் ஃபிரான்சிஸ்கோ திரும்பும் வழியில், சவாலை எதிர் கொள்கிறார்கள் எட் மற்றும் சைல்டன். நாஜி அரசு, பேரரசு பதற்றங்களால், தனது உயிருக்கு அஞ்சுகிறான் டாகொமை.இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
- சீ3 எ5 - புதிய பேருருவ சிலை4 அக்டோபர், 201855நிமிதேசத் தலைவர் ஜப்பானிய பசிஃபிக் நாடுகளைச் சினமூட்டுவதை தொடர்கையில், ஜூலியானா மயிரிழையில் தப்பித்து, நாஜிகள் பற்றிய ஒரு ரகசியப் புதையலைக் கண்டு பிடிக்கிறாள். தனது அரசியல் எதிரியோடு சிக்கல் உருவாகிறது ஜான் ஸ்மித்துக்கு. நாஜிகள் “பூஜ்ய ஆண்டு”க்காக தயாராகிறார்கள்.ஜோ, ஜூலியானா உறவு ஒரு புதிய திருப்பத்தை அடைகிறது.இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
- சீ3 எ6 - வரலாறு முடிகிறது4 அக்டோபர், 201858நிமிஜூலியானா வாயட் உதவியுடன் திருடப் பட்ட நாஜி ரகசியங்களுடன் சான் ஃப்ரான்சிஸ்கோவை விட்டு தப்புகிறாள். சைல்டன் ஒருவழியாக திரும்ப இயலுகிறது. எட் நடுநிலைப் பகுதியிலேயே தங்க முடிவு செய்கிறான். டாகொமை, கிதோவிடம் வெளிப்படுத்தும் ரகசியங்கள் கிதோவின் நோக்கையே மாற்றுகின்றன. ஜான் ஸ்மித்தின் பணிமுன்னேற்றம் ஒரு திருப்பத்தைப் பெறுகிறது.இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
- சீ3 எ7 - மீறிய உள் பகை4 அக்டோபர், 201859நிமிஜூலியானா நாஜிகளைத் தடுத்து நிறுத்த ஒரு இயக்கத்தைத் துவக்க, பழைய நண்பர்கள் அவளுடன் மீண்டும் இணைகிறார்கள். தெல்மாவும், நிகோலும் ஆபத்துகளை மீறி நெருக்கமாகிறார்கள். நாஜிகளின் மாற்று-உலகப் பயணம் பற்றி, மேலும் தெரிந்து கொள்கிறான். கிதோ டாகொமையை படங்களில் அவனது பங்கு பற்றியும், அவனது பயண சாத்தியங்கள் பற்றியும் ஐயங்களை நீக்க நிர்ப்பந்திக்கிறான். கிதோ சைல்டனிடம் முக்கிய உளவுகளை நயமாக வாங்கி விடுகிறான்.இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
- சீ3 எ8 - காசுமி (மூடு பனியின் ஊடாக)4 அக்டோபர், 201850நிமிஜூலியானா நேரம் நெருங்குவதை உணர்ந்தாலும், ஆதரவாளர்களைத் திரட்டுவது என்பது இன்னும் கடினமாகத்தான் இருக்கிறது. டாகொமை ஒரு ஆபத்தான வாழ்வா-சாவா நிலைக்குத் தள்ளப் படுகிறான். சிகிச்சையின் போது ஹெலன் வரம்பு மீறுகிறாள். கிதோ நடுநிலைப் பகுதியில் தனது இலக்கைத் தொடருகிறான்.இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
- சீ3 எ9 - பாகூ4 அக்டோபர், 201855நிமிஜூலியானா, வாயட் இயக்கம் அவர்களை தூரக் கிழக்குக்குத் தள்ளி, அதி-ரகசிய நாஜி திட்டத்தின் மையம் ஒன்றின் அருகே ஆபத்தான வகையில் சென்று விடுகிறார்கள். தங்களுக்கிடையிலான உறவுகளை மேம்படுத்தும் முயற்சியில், டாகொமை ஸ்மித்துடன் இணக்கமாகிறான். ஸ்மித் ஒரு முக்கிய கண்டுபிடிப்பபைச் செய்கிறான். கிதோ ஒரு முடிவு கட்டுகிறான்.இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
- சீ3 எ10 - பூஜ்ய ஆண்டு4 அக்டோபர், 201858நிமிநாஜிகளைத் தடுத்து நிறுத்த முயலும் ஜூலியானா நிலை கடினமாகிறது . ஹிம்லர், ஜான் ஸ்மித், பூஜ்ய ஆண்டு விழாவை ஆடம்பரமாக முன் நின்று நடத்துகின்றனர். தொடர் வெற்றிகள் இடையே, ஸ்மித் ஒரு பின்னடைவைச் சந்திக்கிறான். கிதோ சான் ஃப்ரான்சிஸ்கோவுக்கு ஒரு பரிசோடு திரும்பி, நண்பன் ஒருவனுக்கு ஒரு கருணைச் செயல் செய்கிறான். டாகொமை ஒரு கடினமான முடிவெடுக்கிறான். எட் சான் ஃப்ரான்சிஸ்கோவில், சைல்டனோடு மீண்டும் இணைகிறான்.இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
கூடுதல்கள்
போனஸ்
Here is everything you need to know about the first two seasons of The Man in the High Castle in less than 30 minutes. Catch up now before the new season returns in October.
Here is everything you need to know about the first two seasons of The Man in the High Castle in less than 30 minutes. Catch up now before the new season returns in October.
Here is everything you need to know about the first two seasons of The Man in the High Castle in less than 30 minutes. Catch up now before the new season returns in October.
விவரங்கள்
கூடுதல் தகவல்
- உள்ளடக்க ஆலோசனை
- நிர்வாணம் வன்முறை போதைமருந்துப் பயன்பாடு ஆல்கஹால் பயன்பாடு புகைப்பிடித்தல் தவறான மொழி பாலியல் உள்ளடக்கம்
- ஆடியோ
- English Dialogue Boost: Low English Dialogue Boost: Medium English [Audio Description] English English Dialogue Boost: High Deutsch Čeština Italiano Español (Latinoamérica) Français Polski Magyar Português Español (España) 日本語
- சப்டைட்டில்
- தமிழ் English [CC] العربية Čeština Dansk Deutsch Ελληνικά Español (Latinoamérica) Español (España) Suomi Filipino Français עברית हिन्दी Magyar Indonesia Italiano 日本語 한국어 Bahasa Melayu Norsk Bokmål Nederlands Polski Português (Brasil) Português (Portugal) Română Русский Svenska తెలుగు ไทย Türkçe Українська Tiếng Việt 中文(简体) 中文(繁體)
- இயக்குநர்கள்
- டேனியல் பெர்சிவல்அலக்ஸ் ஸக்செவிஸ்கைஎர்னெஸ்ட் டிகர்சன்ஜான் ஃபாவ்செட்மீரா மேனன்ஸ்டெஃப் க்ரீன்ஜென்னிஃபர் கெட்ஸிங்கர்டேபரா சோவ்
- தயாரிப்பாளர்கள்
- ஏரின் ஸ்மித்ஏரிக் சைமன்சன்.ட்ரை ரயன்மார்தா ஏவ்ரிவில்லியம் என். ஃபோர்டஸ்எலிசபெத் பெஞ்சமின்வெஸ்லீ ஸ்ட்ரிக்க்றிஸ் காலின்ஸ்ஜார்டன் ஷீஹன்கேலன் ஈகன்ஃப்ராங்க் ஸ்பாட்னிட்ஸ்ஸ்டூவர்ட் மக்கின்னான்கிறிஸ்டியன் பாவ்தெடேனியல் பெர்சிவல்ஈசா டிக் ஹாக்கட்கிறிஸ்டஃபர் ட்ரைகார்ஸியோரிச்சர்ட் ஹாயஸ்ஏரிக் ஓவர்மையர்ரிட்லி ஸ்காட்டேவிட் டபிள்யூ. ஸகக்கர்
- நடித்தவர்கள்
- அலெக்சா டாவலோரூபர்ட் எவன்ஸ்ல்யூக் க்ளைன்டேங்க்
- ஸ்டுடியோ
- Amazon Studios
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.