சேனல் சின்னம்

த கன்சல்டன்ட்

சீசன் 1
நகர்ப்புற லாஸ் ஏஞ்சலஸில் இயங்கிவரும் காம்ப்வேர் என்ற கேம்ஸ் ஸ்டுடியோவில் நடந்த சொல்லமுடியாத சோக நிகழ்விற்குப் பிறகு, ரீஜஸ் பாடாஃப் என்ற மர்மமான கன்சல்டன்ட், திடீரென்று நகரில் நுழைந்து பொறுப்பேற்கிறான்.
IMDb 6.520238 எப்பிசோடுகள்X-RayHDRUHD16+
Prime-இல் சேருங்கள்

எப்பிசோடுகள்

  1. சீ1 எ1 - படைப்பாளி
    23 பிப்ரவரி, 2023
    33நிமி
    16+
    காம்ப்வேர் நிறுவனத்தின் சிஇஓ -விற்கு ஒரு சோகம் நிகழ்ந்த பிறகு, மர்மமான கன்சல்டன்ட் ஒருவர் அங்கு வந்து பொறுப்பேற்கிறார்.
    Prime-இல் சேருங்கள்
  2. சீ1 எ2 - அம்மா
    23 பிப்ரவரி, 2023
    30நிமி
    16+
    தன் மகனின் மரணத்திற்கான காரணம் தேடி அம்மா சாங் காம்ப்வேர் வருகிறாள். ரீஜஸ் நோக்கம் என்னவாக இருக்கும் என்று இலெய்ன் கேள்வி கேட்டுக்கொண்டு இருக்கும்போது, புதிய கேம் ஒன்றில் எதிர்பாராத வெற்றி பெறுகிறான் கிரேக்.
    Prime-இல் சேருங்கள்
  3. சீ1 எ3 - வெள்ளிக்கிழமை
    23 பிப்ரவரி, 2023
    33நிமி
    16+
    ரீஜஸ் தன்னை கிரேக் உடன் வெளியில் செல்ல அழைக்கிறான், இது வேகமாகத் தீவிரமாகிக் கட்டுப்பாடு இல்லாமல் போய்விடுகிறது. அதே சமயம், ஒரு டேட்டுக்குத் தயாராகும் இலெய்ன் கையில், ஆவண அறையின் சாவி சிக்குகிறது.
    Prime-இல் சேருங்கள்
  4. சீ1 எ4 - சாங்
    23 பிப்ரவரி, 2023
    33நிமி
    16+
    நாம் இப்போது சாங்-வூ ரீஜஸ் பாடாஃப்ஐச் சந்தித்து அவர்கள் ஒப்பந்தம் ஏற்படுகின்ற இடத்திற்கு ஃப்ளாஷ்பேக் செல்கிறோம். தற்போது, ஒருபுறம் கிரேக் இன்னமும் தன் தலைவருடன் இரவில் வெளியில் சென்றதை நினைத்து நடுங்கிக் கொண்டு இருக்க, மறுபுறம் காம்ப்வேரைக் காப்பாற்ற இலெய்ன் போராடிக்கொண்டிருக்கிறாள்.
    Prime-இல் சேருங்கள்
  5. சீ1 எ5 - உடல்நலக்குறைவு
    23 பிப்ரவரி, 2023
    32நிமி
    16+
    இரகசியமான ஃபிராங்க் ஃபுளேரஸ் முகத்திரையைக் கிழிக்க உறுதிகொண்ட கிரேக்ஸ், பொமோனாவிற்குப் பயணப்படுகிறான். அலுவலகத்தில், மேலாளர் அறை காலியாக இருப்பதாக ரீஜஸ் பாடாஃப் அறிவிக்கிறான்.
    Prime-இல் சேருங்கள்
  6. சீ1 எ6 - கண்ணாடி
    23 பிப்ரவரி, 2023
    32நிமி
    16+
    காம்ப்வேரின் சமீபத்திய கேம் வெளியீடு நெருங்க நெருங்க, நுகர்வோர் மீது அதன் தாக்கம் மோசமாக இருக்கும் என்று இலெய்ன் அஞ்சுகிறாள். சர்ச்சில் கிரேக்கின் முயற்சியையும் மீறி, பேட்டி தன் எதிர்காலக் கணவனிடம் இருந்து ரீஜஸ் பாடாஃப்பின் பால் ஈர்க்கப்படுவதை உணருகிறாள்.
    Prime-இல் சேருங்கள்
  7. சீ1 எ7 - யானை
    23 பிப்ரவரி, 2023
    34நிமி
    16+
    பலநாள் கழித்து, பேட்டி இன்னும் வீடு திரும்பவில்லை, கிரேக் சுழல ஆரம்பிக்கிறான். சாத்தியம் இல்லாத வேலையில் அகப்பட்ட இலெய்ன், வேறு வழி இல்லாமல் தனது முன்னாள் காதலனை உதவிக்கு அழைக்கிறாள்.
    Prime-இல் சேருங்கள்
  8. சீ1 எ8 - சுத்தியல்
    23 பிப்ரவரி, 2023
    36நிமி
    16+
    திரு. சாங்கின் ஜங்கிள் ஆடிஸி நல்ல எண்ணிக்கையில் சந்தையில் அறிமுகம் ஆகிறது. இலெய்ன் தொடர்ந்து தனது மனசாட்சியின் வழியுடன் போராட, பருவம் முழுக்க தன்னை விரட்டிய அதே விஷயத்தை கிரேக் எதிர்கொள்ள, ரீஜஸ் அவனது அடுத்த நிறுவனத்தில் கண் வைக்கிறான்.
    Prime-இல் சேருங்கள்

கூடுதல்கள்

டிரெய்லர்கள்

த கன்சல்டன்ட் - பருவம் 1: டீசர்
த கன்சல்டன்ட் - பருவம் 1: டீசர்
1நிமி16+
த கன்சல்டன்ட், முதலாளிக்கும் பணியாளருக்கும் இடையே உள்ள தீய உறவை ஆராயும் ஒரு திரிக்கப்பட்ட நகைச்சுவைத் திரில்லர் தொடர். ஒரு புதிய ஆலோசகர், ரீஜஸ் பாடாஃப் (க்றிஸ்டாஃப் வால்ட்ஸ்), ஆப்-அடிப்படையிலான கேமிங் நிறுவனமான "காம்ப்வேர்"இல் வணிகத்தை மேம்படுத்த பணியமர்த்தப்படுகையில், பணியாளர்கள் புதிய கோரிக்கைகள் மற்றும் சவால்களை அனுபவிக்கின்றனர். அது அவர்களின் வாழ்க்கை உட்பட அனைத்தையும் கேள்விக்குள்ளாக்குகிறது.

விவரங்கள்

கூடுதல் தகவல்

உள்ளடக்க ஆலோசனை
வன்முறைபோதைமருந்துப் பயன்பாடுஆல்கஹால் பயன்பாடுபுகைப்பிடித்தல்தவறான மொழிபாலியல் உள்ளடக்கம்
ஆடியோ
EnglishEnglish [Audio Description]English Dialogue Boost: MediumEnglish Dialogue Boost: HighDeutschEspañol (España)Español (Latinoamérica)FrançaisItalianoPolskiPortuguêsहिन्दी日本語
சப்டைட்டில்
தமிழ்English [CC]العربيةČeštinaDanskDeutschΕλληνικάEspañol (Latinoamérica)Español (España)SuomiFilipinoFrançaisעבריתहिन्दीMagyarIndonesiaItaliano日本語한국어Bahasa MelayuNorsk BokmålNederlandsPolskiPortuguês (Brasil)Português (Portugal)RomânăРусскийSvenskaతెలుగుไทยTürkçeУкраїнськаTiếng Việt中文(简体)中文(繁體)
இயக்குநர்கள்
மாட் ஷக்மன்டான் அட்டியாஸ்அலெக்சிஸ் ஆஸ்ட்ராண்டர்ஷார்லட் பிராண்ட்ஸ்ட்ரம்கெரின் குசாமா
தயாரிப்பாளர்கள்
டோனி பாஸ்காலப்டால்ஃபின் பிளாக் ப்ரொடக்‌ஷன்ஸ்ஆண்ட்ரூ மிட்மன்1.21 என்டெர்டெயின்மென்ட்ஸ்டீவ் ஸ்டார்க்டொலூகா பிக்சர்ஸ்
நடிகர்கள்
க்றிஸ்டாஃப் வால்ட்ஸ்நாட் வுல்ஃப்ப்ரிட்டனி ஓ'க்ரேடிஏமி கரேரோ
ஸ்டுடியோ
Amazon Studios
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.