தி கிராண்ட் டூர்
IMDb 8.7201713 எப்பிசோடுகள்X-RayHDRUHD
Freevee (விளம்பரங்களுடன்)
எப்பிசோடுகள்
- சீ1 எ1 - புனித மூவர்ஆதரவான சாதனங்களில் காண்க17 நவம்பர், 20161 ம 11 நிமிடம்இந்தப் பகுதியில் பொருட்களை பற்றிய விளம்பரத்தை காணலாம். ஜெர்மி கிளார்க்சன், ரிச்சர்ட் ஹாம்மொண்ட் மற்றும் ஜேம்ஸ் மே ஆகியோர் புதிய கார்களை கொண்ட ஷோவை நூற்றுக்கணக்கான கார்கள், ஆயிரக்கணக்கான மக்கள், ஒரு தீ கக்கும் உலோக தேள் மற்றும் கலிஃபோர்னியா பாலைவனத்தில் உள்ள ஜெட் விமானங்கள், மூன்று அற்புத ஹைப்ரிட் ஹைபர்கார்கள் மற்றும் ஒரு சிறந்த பிஎம்டபியூக்களில் கொண்டு ஆரம்பிதார்கள்.Freevee (விளம்பரங்களுடன்)
- சீ1 எ2 - ஆபரேஷன் பாலைவன தடுமாற்றம்ஆதரவான சாதனங்களில் காண்க24 நவம்பர், 201658நிமிஇது தயாரிப்புகளை பிரபலமாக்கும் பகுதி. ஜெர்மி கிளார்க்சன், ரிச்சர்ட் ஹாம்மொண்ட் மற்றும் ஜேம்ஸ் மே தென்னாஃப்ரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் பயணக் கூடாரத்தை நிலைநிறுத்தி, தங்கள் முயற்சிகளால் சிறப்புத் திறனாளிகளாக மாற முயற்சிப்பதை அறிமுகப்படுத்துகின்றனர். ஆஸ்டன் மார்டின் வல்கனின் சோதனையும் நடக்கிறது. இந்த நிகழ்ச்சியில், ஜேம்ஸ் சுழற்சி என்ற ஒன்றை முயற்சி செய்ய கட்டாயப்படுத்தப்படுகிறார்.Freevee (விளம்பரங்களுடன்)
- சீ1 எ3 - ஆபேரா, கலைகள் மற்றும் டோனட்ஸ்ஆதரவான சாதனங்களில் காண்க1 டிசம்பர், 20161 ம 3 நிமிடம்இது தயாரிப்புகளை பிரபலமாக்கும் பகுதி. பயண கூடாரத்தை இங்கிலாந்தின் விட்பி கடற்கரையில் அமைத்து, ஜெர்மி கிளார்க்சன், ரிச்சர்ட் ஹாம்மொண்ட் ஜேம்ஸ் மே பாரம்பரிய இத்தாலிய க்ராண்ட் டூரின் நவீன படைப்பை முன்வைக்கின்றனர். அவை, ஆஸ்டன் மார்டின் டிபி11, ஒரு ரோல்ஸ் ரோய்ஸ் டான் உடன் ஒரு அழையாத விருந்தாளி. இக் காட்சியில், ஜெர்மி ஒரு அறிவற்ற பந்தயத்தின் விளைவை எதிர்கொள்கிறார். சைமன் பெக் நட்சத்திர விருந்தினர்.Freevee (விளம்பரங்களுடன்)
- சீ1 எ4 - சுற்றுபுற கிறுக்குஆதரவான சாதனங்களில் காண்க8 டிசம்பர், 20161 ம 2 நிமிடம்இந்தப் பகுதியில் பொருட்களை பற்றிய விளம்பரத்தை காணலாம். ஜெர்மி க்ளார்க்சன் பிஎம்டபிள்யூ எம்4 ஜிடிஎஸ் க்கு எதிராக போர்ஸே 911 ஜிடி3 ஆர்எஸ் உடன் கிட்டத்தட்ட பாரபட்சமற்ற சோதனைகளை அறிமுகப்படுத்துகையில், ஸ்டூடியோ கூடாரம் விட்பி, இங்கிலாந்தில் மீண்டும் உள்ளது. மூன்று தொகுப்பாளர்களும் நிலையான பொருட்களை வைத்து கார்கள் தயாரிக்க முற்படுகின்றனர். நகைச்சுவை நடிகர் ஜிம்மி கார் பிரபல விருந்தினராக உள்ளார்.Freevee (விளம்பரங்களுடன்)
- சீ1 எ5 - மொராக்கன் ரோல்ஆதரவான சாதனங்களில் காண்க15 டிசம்பர், 20161 ம 2 நிமிடம்ஜெர்மி கிளார்க்சன், ரிச்சர்ட் ஹாம்மொண்ட் மற்றும் ஜேம்ஸ் மே ஆகியோர் லேசான பந்தய கார்களை சோதிக்கிறார்கள். பங்கேற்கும் ஆல்ஃபா ரோமியோ 4 சி ஸ்பைடர், மாஜ்டா எம்எக்ஸ்5, ஜெனோஸ் ஈ10 ஆகியவற்றை மொராக்கோவின் அற்புத இயற்கை காட்சிகளினூடே காட்டுகின்றனார். மேலும் இந்நிகழ்ச்சியில், ஹாம்மொண்ட், மே ஒரு பாரம்பரியப் பலகை விளையாட்டை கார்களைப் பயன்படுத்தி ஆடுகின்றனர். நட்சத்திர விருந்தினர்: டச் குழு கோல்டன் இயர் ரிங்.Freevee (விளம்பரங்களுடன்)
- சீ1 எ6 - இனிய ஃபினிஷ் கிறிஸ்துமஸ்ஆதரவான சாதனங்களில் காண்க22 டிசம்பர், 20161 ம 2 நிமிடம்தி க்ராண்ட் டூர் கூடாரம் ஆர்டிக் வட்டத்தினுள், பின்லாந்தின் கக்ஸ்லௌட்டானெனில் அமைகிறது. இதில் காண்பது ரிச்சர்ட் ஹாம்மொண்ட், ஜெர்மி கிளார்க்சனின் ஃபோர்ட் மஸ்டாங் வி8, ஃபோர்ட் ஃபோகஸ் ஆர்எஸ் ஒப்பீட்டுடன், ஜேம்ஸ் மே ஃபெர்ராரி, ஃபோர்ட், இடையே 1960ல் நடந்த தாக்குப் பிடிப்பதில் மேலோங்கி நிற்பதற்கான தீவிர போட்டி நினைவுகளும். தொகுப்பாளர்கள் கார் விரும்பிகளுக்கான நல்ல கிறிஸ்துமஸ் பரிசுகளை காட்டுகின்றனர்.Freevee (விளம்பரங்களுடன்)
- சீ1 எ7 - தி பீச் (பக்கி) பாய்ஸ் பகுதி 1ஆதரவான சாதனங்களில் காண்க29 டிசம்பர், 201645நிமிஇரு சிறப்பு நிகழ்ச்சிகளில் முதலாவதான இதில், ஜெர்மி கிளார்க்சன், ரிச்சர்ட் ஹாம்மொண்ட் மற்றும் ஜேம்ஸ் மே, நமீபியா முழுவதும் மூன்று கடற்கரை வண்டிகளில் ஒரு காவிய பயணம் செய்ய சவாலிடப் படுகின்றனர். மூன்றுமே, அவரவர் தனிப்பட்ட விருப்பத்திற்கேற்ப வடிவமைத்தது. அவர்களின் தலைவருடன் வாதத்தை வெல்லும் நோக்குடன் தொடங்கிய பயணம், ஆஃப்ரிக்காவின் பிரமிப்பான பாலைவன இயற்கைக் காட்சிகளினூடே சாகச விளையாட்டாக மாறுகிறது.Freevee (விளம்பரங்களுடன்)
- சீ1 எ8 - தி பீச் (பக்கி) பாய்ஸ் பகுதி 2ஆதரவான சாதனங்களில் காண்க30 டிசம்பர், 201660நிமிஇரு பகுதி சிறப்பு நிகழ்ச்சியின் இரண்டாவது பாகத்தில், ஜெர்மி கிளார்க்சன், ரிச்சர்ட் ஹாம்மொண்ட் மற்றும் ஜேம்ஸ் மே ஆகியோர் கடற்கரை வண்டிகளின் அற்புதத்தை நிரூபிக்க நமீபியாவை கடக்கின்றனர். பாலைவன சவால்களை தப்பிப் பிழைத்த பின்னர், மூவரும் இப்போது கடினமான சாலைகள், முகாம், காண்டாமிருக பாதுகாப்பு மற்றும் ஒரு அசாதாரண நதி தாண்டுதல் ஆகியவற்றால் வரும் அதிக துன்பங்களை சந்திக்க தயார் செய்து கொள்ள வேண்டும்.Freevee (விளம்பரங்களுடன்)
- சீ1 எ9 - எதிர்காலத்திற்கு பெர்க்ஸ்ஆதரவான சாதனங்களில் காண்க5 ஜனவரி, 20171 ம 2 நிமிடம்ஸ்டுட்கார்ட், ஜெர்மனியில் தி க்ராண்ட் டூர் கூடாரம் போட, ஜேம்ஸ் மே, அங்கே உயர்தர ஹோண்டா என்எஸ்எக்ஸ்ஐ சோதனை செய்கிறார். ஜெர்மி கிளார்க்சன் புது வகை எஸ்யுவி யை கண்டுபிடிப்பதற்கு முயல்கிறார். ரிச்சர்ட் ஹாம்மொண்ட் எதிர்காலத்தில் நிகழக் கூடிய உலக அழிவிலிருந்து தன்னை பாதுகாக்க ஒரு வண்டியை உருவாக்குகிறார். பிறகு அன்றாட நடவடிக்கைகளிலிருந்து மின்சாரம் தயாரிக்க மூன்று தொகுப்பாளர்களும் முயற்சி செய்கின்றனர்.Freevee (விளம்பரங்களுடன்)
- சீ1 எ10 - முட்டாள்தனமான சண்டை ஒ.கே. கோரலில்ஆதரவான சாதனங்களில் காண்க12 ஜனவரி, 20171 ம 1 நிமிடம்தி க்ராண்ட் டூர் பயண கூடாரம் நாஷ்வில், டென்னஸியில். உலகின் பவளத்திட்டுகளை காக்க காரின் வெளித் தகடுகளையும், பொருந்தாத படகு செலுத்தலையும் கொண்ட, ஜெர்மி கிளார்க்சன், ரிச்சர்ட் ஹாம்மொண்ட், ஜேம்ஸ் மேயின், முயற்சி. ஜெர்மி, தொடரில் வசீகரித்த ஆல்ஃபா ரோமியோவின் புது 500 ஹார்ஸ்பவர் ஜியுலியா குவாட்ரிஃப்லோக்லியோவை சோதிக்க, ஏசிடிசி பாடகர் ப்ரையன் ஜான்சன் செலப்ரிட்டி ப்ரெயின் க்ராஷில் திறமை காட்ட இணைகிறார்.Freevee (விளம்பரங்களுடன்)
- சீ1 எ11 - இத்தாலிய பாடங்கள்ஆதரவான சாதனங்களில் காண்க2 அக்டோபர், 20171 ம 1 நிமிடம்ஸ்காட்லாந்தின் லாக் நெஸ் கடற்கரையில், ஜெர்மி கிளார்க்சன், ரிச்சர்ட் ஹாம்மொண்ட் ஜேம்ஸ் மே, பழைய மாசெரட்டி வாங்கி, அதில் ஃப்ரான்சின் மழை தூறும் வட பகுதிகளில் பயணிக்கின்றனர். பின், இதில் அபார்த் 124 ஸ்பைடரை ரிச்சர்ட் ஏபோலாட்ரோமுக்கு எடுத்துப் போகிறார், ஜெர்மி பழைய காரை அதி நவீனமாக்க வழியமைக்கிறார். செலப்ரிட்டி ப்ரெயின் க்ராஷில்: பந்தயக் கார் ஓட்டுனராக மாறிய ஒலிம்பிக் சைக்கிள் வீரர் சர் கிறிஸ் ஹோய்.Freevee (விளம்பரங்களுடன்)
- சீ1 எ12 - [தணிக்கை] யிலிருந்து [தணிக்கை]ஆதரவான சாதனங்களில் காண்க26 ஜனவரி, 20171 ம 3 நிமிடம்தி க்ராண்ட் டூர், பெரும் கண்டு பிடிப்புடன், மீண்டும் ஸ்காட்லாந்தின் லாக் நெஸ் வருகை. இந்த வாரம், நிகழ்த்துனர்கள் மத்திய ஐரோப்பாவை ஜாகுவார் எஃப்-பேஸ், பென்ட்லி பென்டேகா, ரேஞ்ச் ரோவர் ஆடோபயாக்ரஃபியில், சாலை அறிவிப்புகளை எள்ளி வலம் வர, ஜெர்மி, லெக்சஸ் ஜிஎஸ் எஃப் இல் எபோலோட்ரோமை சுற்ற, நிகழ்த்துனர்கள், லாஞ்ச் கன்ட்ரோலைச் சோதிக்க, ஹாலிவுட் புகழ் டிம் பர்டன் செலப்ரிடி ப்ரெயின் க்ராஷில் தோன்றுகிறார்.Freevee (விளம்பரங்களுடன்)
- சீ1 எ13 - கடந்தகாலமும் எதிர்காலமும்ஆதரவான சாதனங்களில் காண்க2 பிப்ரவரி, 20171 ம 2 நிமிடம்ஜெர்மி கிளார்க்சன் தனது பழைய பாணி வோல்க்ஸ்வாகன் கோல்ஃப் ஜி.டி.ஐக்கு எதிராக ஜேம்ஸ் மேயின் மின்சக்தி பிஎம்டபிள்யூ ஐ3 ஐ எதிர்த்துப் போட்டியிடும் பருவத்தின் இறுதி நிகழ்ச்சிக்கு துபாயில் க்ராண்ட் டூர் கூடாரம. ரிச்சர்ட் ஹாம்மொண்ட் கார் சறுக்கல் கற்க, ஜேம்ஸ் ஒரு விசித்திர விளையாட்டான விஞ்சிங்கில் பங்கேற்க நேர்கிறது. மேலும் போர்ஸ் 918 ஸ்பைடர்க்கு எதிராக புகாட்டி வேய்ரான் டராக் ரேஸ் நடக்கிறது.Freevee (விளம்பரங்களுடன்)
கூடுதல்கள்
டிரெய்லர்கள்
Get a taste of what to expect from The Grand Tour. What could possibly go wrong?
Get a taste of what to expect from The Grand Tour. What could possibly go wrong?
Get a taste of what to expect from The Grand Tour. What could possibly go wrong?
விவரங்கள்
கூடுதல் தகவல்
- உள்ளடக்க ஆலோசனை
- வன்முறை ஆல்கஹால் பயன்பாடு புகைப்பிடித்தல் தவறான மொழி பாலியல் உள்ளடக்கம்
- ஆடியோ
- English English [Audio Description] English Dialogue Boost: Medium English Dialogue Boost: High Deutsch Español (España) Español (Latinoamérica) Français Italiano Polski Português 日本語
- சப்டைட்டில்
- தமிழ் English (UK) [CC] English (US) [CC] العربية Čeština Dansk Deutsch Ελληνικά Español (Latinoamérica) Español (España) Suomi Filipino Français עברית हिन्दी Magyar Indonesia Italiano 日本語 한국어 Bahasa Melayu Norsk Bokmål Nederlands Polski Português (Brasil) Português (Portugal) Română Русский Svenska తెలుగు ไทย Türkçe Українська Tiếng Việt
- இயக்குநர்கள்
- Phil Churchward
- தயாரிப்பாளர்கள்
- ஆண்டி வில்மான
- ஸ்டுடியோ
- Amazon Studios
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.