எப்பிசோடுகள்
- சீ7 எ1 - காலை 4: 30 மணி13 செப்டம்பர், 200942நிமிட்ரீ ஹில்லில் புது முகங்கள் தெரிகின்றன. ஏழாவது சீசனில், நதன் மீது அதிர்ச்சியான குற்றச்சாட்டு எழுகிறது. ப்ரூக் தனது புதிய பாதைக்கு தயாராகிறாள். ஜூலியன் ஒரு படத்தை தயாரிக்க முடிவு செய்கிறான்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ7 எ2 - நீ எதை இழக்க விரும்புகிறாய்20 செப்டம்பர், 200942நிமிமியா (கேட் வோக்லி) ரகசியங்களை பாதுகாக்க ஹாலேவுக்கு உதவுகிறாள். அதிகரிக்கும் முறைகேடுகளில் நதனுக்கு க்ளே ஆதரவளிக்க, தனது ஆடை நிறுவனத்திற்கு ப்ரூக் நடிக்கிறாள். டேன் தனது இணை யாரென்று கூறுகிறார்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ7 எ3 - தாழ்ந்திருக்கும் போது கைகளை பிடி27 செப்டம்பர், 200942நிமிமுறைகேடுகளை சமாளிப்பது பற்றி க்ளேவுக்கும், நதனுக்கும் முரண்பாடு உண்டாகிறது. நதனின் நேர்மையை ஹாலே கேள்விக்குள்ளாக்குகிறாள். அலெக்ஸ் (நட்பு நட்சத்திரம் ஜானா கிராமர்) ஜூலியனுக்கு சுவாரஸ்யமான பரிந்துரையை அளிக்கிறாள்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ7 எ4 - என்னை நம்பு, நான் படுத்திருக்கிறேன்4 அக்டோபர், 200942நிமிநதனின் முறைகேடு அம்பலத்திற்கு வருகிறது. ப்ரூக்கின் பேஷன் ஷோ, மிலிசென்ட்டுக்கு புதிய பொறுப்புகளை தருகிறது. பிரிந்து வாழும் கணவர் டேவிட்டுடன் (ஸ்காட் ஹோல்ராயிட்) பேசுமாறு குயின்னிடம் வலியுறுத்துகிறாள் ஹாலே.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ7 எ5 - ஏமாற்றும் இதயம்11 அக்டோபர், 200942நிமிநதனின் முறைகேடு சுழலால் உந்தப்படுகிறாள் ஹாலே. க்ளேவுக்கும் குயின்னுக்கும் நெருக்கம் அதிகரிக்கிறது. ப்ரூக், அலெக்சின் ( ஜானா கிராமெர்) நோக்கம் குறித்து கேள்வி எழுப்புகிறாள். மிலியின் புதிய வேலை மவுத்துக்கு பிரச்னையாக உருவாகிறது.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ7 எ6 - ஆழமான கடலும் சமுத்திரமும்18 அக்டோபர், 200942நிமிஜூலியன் , அலெக்சிற்கு (ஜானா கிராமெர்) இன்னொரு வாய்ப்பு தருகிறான். ப்ரூக் மீண்டும் சேஸ் (ஸ்டீபன் கொலட்டி) உடன் நெருங்குகிறாள். அதேநேரம் க்ளே, குயின்னிடம் பெரிய ரகசியத்தை சொல்கிறான்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ7 எ7 - நான் காதல் நீ25 அக்டோபர், 200942நிமிரீனியை ( நட்பு நட்சத்திரம் கேட் பிரென்ச்) தனது தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கு அழைத்துவருகிறார் டேன். அவள் கர்ப்பமாக இருக்கும்உண்மையை உலகுக்கு அவர்கள் அறிவிப்பதை நதனும், ஹாலேவும் தடுக்க முடியாமல் போகிறது.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ7 எ8 - இன்றிரவு உன் கையில் இறந்துவிடுவேன்1 நவம்பர், 200942நிமிவாரஇறுதியில் பயணம் போக ஒப்புக்கொள்ளும் ஜூலியனால், நதன் உள்ளிட்டோருடன் ஒத்துப்போகமுடியவில்லை. குயின் பெரிய இழப்பில் இருந்து மீள க்ளேவுக்கு உதவுகிறாள்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ7 எ9 - இப்போது சூரியனை பார்8 நவம்பர், 200942நிமிஹாலே மீண்டும் திரும்புகிறாள். ப்ரூக்கின் வாழ்க்கையை மாற்றக்கூடிய செய்தி கிடைக்கிறது. ட்ரீ ஹில்லுக்குத்திரும்பும் டேன், என்பிஏ புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திடவேண்டிய நிலையில் நதனுக்கு ஏமாற்றம் அளிக்கிறார்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ7 எ10 - நான் அப்பாவின் மகன்15 நவம்பர், 200942நிமிக்ளே மீது நதனுக்கு கோபம் எல்லைமீறுகிறது. அலெக்சுடன் (ஜானா கிராமெர்) ஜூலியன் நெருங்கிப்பழகுவது பற்றிய கவலையை அவனிடம் ப்ரூக் தெரிவிக்கிறாள்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ7 எ11 - நான் உன்னை காதலிக்கிறேன், நீ?29 நவம்பர், 200942நிமிஅலெக்சிடம் (ஜானா கிராமெர்) ஜூலியன் சொல்லும் ரகசியம் ப்ரூக்கிடம் மோதலை ஏற்படுத்துகிறது. மிலி விரும்பத்தகாத ஆதரவாளரான விக்டோரியாவை (டேஃபீன் ஸூனிகா ) சந்திக்கிறாள்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ7 எ12 - சில பாதைகளின் சந்திப்பு இங்கே6 டிசம்பர், 200942நிமிநதனும், ஹாலேவும் குடும்பத்திற்கேற்ப தயாராகிறார்கள். அலெக்ஸ் ( ஜானா கிராமெர்) விவகாரத்தில் ஜூலியனின் செயலை ஏற்க முடியாமல் தவிக்கிறாள் ப்ரூக். மிலியின் சரிவுகள் தொடர்கின்றன.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ7 எ13 - வாரங்கள் நாட்களாய் நகர்கிறது17 ஜனவரி, 201042நிமிஹாலேவுடன் நதனும், ஜேமியும் பயணத்தில் இணைகிறார்கள். ஆறு வார பிரிவுக்குப்பின் ப்ரூக்கும் ஜூலியனும் இணைகிறார்கள். அலெக்ஸ் ( ஜானா கிராமெர்) தான் கைவிட்டவர்களை சரிசெய்ய முயல்கிறாள்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ7 எ14 - குடும்ப விவகாரம்24 ஜனவரி, 201042நிமிடேவிட் ( ஸ்காட் ஹோல்ராயிட்) மற்றும் ஹாலேவுடன் குவின் இரவு உணவுக்கு செல்ல க்ளே உதவுகிறான். படப்பிடிப்பு தளத்தில் அலெக்சுடன் ( ஜானா கிராமெர்) மீண்டும் பழகுகிறான் ஜூலியன். ப்ரூக் அலெக்சாண்டருடன் நெருங்குகிறாள்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ7 எ15 - என்னை மறந்துவிடாதே31 ஜனவரி, 201042நிமிகாலஞ்சென்ற எழுத்தாளரும், இயக்குநருமான ஜான் ஹூக்சின் நினைவாக அவருக்கு அர்ப்பணிக்கப்படுகிறது இந்த பகுதி. உயர்நிலைப்பள்ளியில் 80களின் கருப்பொருள் கொண்ட முன்னாள் மாணவர்களின் நடனத்தின்போது மோதல் ஏற்பட்டது. ஜூலியனின் விடலைத்தனமான காலங்களை திரும்பக்கொண்டுவந்தது.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ7 எ16 - என் தவறானது வருகையும் நல்ல எண்ணங்களும்7 பிப்ரவரி, 201042நிமிநதன், ஹாலேவை பார்க்க திடீர் விருந்தாளி வர, எதிர்பாராத செய்தி கிடைத்ததால் அதிர்ந்த குயின்னுக்கு க்ளே ஆதரவாக இருக்கிறான். அலெக்சாண்டர் (மிட்ச் ரயான்) மீது கண்வைக்கிறாள் அலெக்ஸ் (ஜானா கிராமெர்).இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ7 எ17 - அனைத்து விஷயங்களின் ஆரம்பம்14 பிப்ரவரி, 201042நிமிலிடியாவை ( பெஸ் ஆர்ம்ஸ்ட்ராங்) எதிர்கொள்ள ஹாலே மற்றும் ஜேமிக்கு உதவ முயற்சிக்கிறான் நதன். க்ரப்ஸ்சின் ( மைக்கேல் கிரப்ஸ்) ஆல்பத்தை தயாரித்து தன்னை நிரூபிக்க முயற்சிக்கிறாள் மிரண்டா ( இண்டியா டி ப்யூபோர்ட் ) .இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ7 எ18 - எங்கள் அறிமுகத்தின் கடைசி நாள்21 பிப்ரவரி, 201042நிமிஜூலியன் மீதான அலெக்சின் (ஜானா கிராமெர்) காதலை கோபத்துடன் எதிர்கொள்கிறாள் ப்ரூக். கேட்டி ( அமெண்டா ஸ்ஹல்) தராத முன்பண விவகாரங்களை சமாளிக்கிறான் க்ளே.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ7 எ19 - அனைத்து படங்களும் ஒரு சொல்லும் கதை25 ஏப்ரல், 201042நிமிகுவின்னின் கேலரி திறப்புவிழாவுக்கு முன், அழையா விருந்தாளியுடன் க்ளேவுக்கு மோதல் ஏற்படுகிறது. ஹாலே தனது தாயின் மரணத்தில் இருந்து மீண்டு வரப்போராடுகிறாள். லாரென் (அல்லிசன் முன்) மற்றும் மவுத் குறித்த உண்மைகளை அறிகிறான் ஸ்கில்ஸ்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ7 எ20 - வீழ்ச்சிக்கான படம்2 மே, 201041நிமிமுக்கிய கதாபாத்திரமான ஜோஷ் (பால் டீல்) குறித்த ரகசியம் அலெக்சிற்கு தெரியவர, அது, ஜூலியனின் படத்தை தடம்புரள வைக்கிறது. கேட்டியின் (அமெண்டா ஸ்ஹல்) உடல்நிலையோடு போராடுகிறான் க்ளே.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ7 எ21 - புதையல் வேட்டை9 மே, 201042நிமிஹாலே தனது குடும்பத்தில் இருந்து விலகியிருக்கிறாள். குயின் ஜேமியை புதையல் வேட்டைக்கு அழைத்துச்செல்கிறாள். தனது படம் முடிவடைந்ததையடுத்து அதனை ப்ரூக்கிற்கு காட்டுகிறான் ஜூலியன். கேட்டியின் ( அமெண்டா ஸ்ஹல்) மனக்குழப்பத்தை சமாளிக்கும் நிலைக்கு தள்ளப்படுகிறான் க்ளே.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ7 எ22 - கடந்த முறை பார்த்ததை சொல்ல விரும்புகிறேன்16 மே, 201042நிமிஇந்த சீசனின் இறுதிக்கட்டத்தில், மீண்டும் நதனுடன் இணைந்ததன் மூலம் தனது மனஅழுத்தத்தை சரிசெய்ய முயல்கிறாள் ஹாலே. ஜூலியனின் திரைப்படத்தை காண ஜேமி மற்றும் ட்ரீ ஹில்லில் உள்ளவர்கள் அனைவரும் உடாவுக்குப் புறப்பட்டனர்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
விவரங்கள்
கூடுதல் தகவல்
- உள்ளடக்க ஆலோசனை
- வன்முறை போதைமருந்துப் பயன்பாடு ஆல்கஹால் பயன்பாடு புகைப்பிடித்தல் தவறான மொழி பாலியல் உள்ளடக்கம்
- சப்டைட்டில்
- எதுவும் கிடைக்கப்பெறவில்லை
- நடித்தவர்கள்
- ஆஸ்டின் நிகோலஸ்ராபர்ட் பக்லிஜாக்சன் பிரண்டேஜ்
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.