கொலை செய்ததாக கோலின் வார்னருக்கு தவறாக தண்டனை விதிக்கப்படும் போது, அவன் குற்றமற்றவன் என நிரூபிப்பதற்காக தன்னுடைய முழு வாழ்வையும் அர்ப்பணிக்கிறான் அவனுடைய நெருங்கிய நண்பன் கார்ல் கிங். நீதிக்காக அவர்கள் நடத்தும் போராட்டதின் உண்மைக் கதை திஸ் அமெரிக்கன் லைஃப்பை தழுவி தயாரிக்கப்பட்டுள்ளது.
Star FilledStar FilledStar FilledStar FilledStar Filled540