எப்பிசோடுகள்
- சீ7 எ1 - நிச்சயதார்தம்20 செப்டம்பர், 199524நிமிஜார்ஜிற்கு நிச்சயதார்தம் நடைபெறுகிறது. எலைனோ குறைத்துக்கொண்டிருக்கிற ஒரு நாயை அமைதிபடுத்த கடுமையான நடவடிக்கைகளை எடுக்கிறாள்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ7 எ2 - ஒத்திவைப்பு27 செப்டம்பர், 199523நிமிஜார்ஜுக்கு நடைபெறவுள்ள திருமணத்தை நினைத்து எலைன் பொறாமை கொள்கிறாள். ஆனால் ஜார்ஜோ, திருமணத்தை தள்ளிப்போட நினைக்கிறான்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ7 எ3 - இசை கற்பிப்பவர்4 அக்டோபர், 199523நிமிஒரு வினோத நண்பரின் கோரிக்கையை நிராகரிக்கிறான் ஜெர்ரி. ஜார்ஜோ ஒரு கடையின் காவலாளிக்கு உதவுவதாக உறுதியளித்துவிடுகிறான்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ7 எ4 - கண்ணிமை11 அக்டோபர், 199523நிமிஜார்ஜின் கண்களில் படும் பழச்சாறு பல தொடர் நிழவுகளை கட்டவிழ்த்து விடுகிறது.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ7 எ5 - சுடுநீர் தொட்டி18 அக்டோபர், 199523நிமிஅளவுக்கதிகமாக தூங்கும் பழக்கமுள்ள ஒரு மாரத்தான் ஓட்ட வீரருக்கு எலைன் தங்க இடம் கொடுக்கும் போது ஜெர்ரி கவலைகொள்கிறான். கிராமரின் புதிய சுடுநீர் தொட்டியோ அவனுக்கு பிரச்னையை கொண்டு வருகிறது.வாங்குவதற்குக் கிடைக்கின்றன
- சீ7 எ6 - சூப் குடிக்க தடை1 நவம்பர், 199523நிமிசூப் கடை நடத்தும் ஒருவர் தனது கடையில் சூப் குடிக்க எலைனுக்கு தடை விதிக்கிறார்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ7 எ7 - ரகசிய குறியீடு8 நவம்பர், 199523நிமிஜார்ஜின் வங்கி ரகசிய குறியீடு, எதிர்பாராத விதமாக உயிர் துறக்கும் ஒரு பெண்ணின் கடைசி வார்த்தையாகிவிடுகிறது.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ7 எ8 - நட்பு15 நவம்பர், 199523நிமிசூசன் தனது நண்பர்களுடன் நட்பு பாராட்டுவதை குறித்து ஜார்ஜ் கவலை கொள்கிறான்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ7 எ9 - கருத்தடை சாதனம்6 டிசம்பர், 199523நிமிபட்டியலில் இல்லாத தொலைபேசி எண் தனக்கு கிடைத்தது எப்படி என்பதை ஜெர்ரி மறைக்கிறான். எலைனுக்கு மிகவும் விருப்பமான கருத்தடை சாதனத்தின் தயாரிப்பு நிறுத்தப்படுகிறது.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ7 எ10 - பைத்தியம்13 டிசம்பர், 199523நிமிஒரு பழைய திரையரங்கை புனரமைப்பதில் கிராமருக்கு ஜார்ஜ் உதவும்போது, அவனுக்கு பித்துப்பிடித்துவிட்டதாக தவறாக புரிந்துகொள்ளப்படுகிறது.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ7 எ11 - ரொட்டி3 ஜனவரி, 199623நிமிசூசனின் பெற்றோரிடமிருந்து தனது பெற்றோர் எடுத்து வந்த ரொட்டியை ஜார்ஜ் திரும்ப வைத்தாகவேண்டும்இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ7 எ12 - உழைப்பு24 ஜனவரி, 199623நிமிஜார்ஜ் தனது காரை அலுவலகத்திலேயே விட்டு வருவது அவன் அலுவலகத்திலெ வெகுநேரம் உழைப்பதாக அவனது முதலாளியை நம்பச் செய்கிரது. எலைனோ தனக்கு புதிதாக அறிமுகமாகும் பிரா அனியாத பெண்ணால் தடுமாற்றமடைகிறாள்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ7 எ13 - பெயர் திருட்டு31 ஜனவரி, 199623நிமிஜார்ஜ் தனக்கு பிறக்கப்போகும் குழந்தைக்கு வைப்பதற்காக தேர்வு செய்து வைத்த பெயரை சூசனின் நண்பர்கள் ’திருடி’ தங்களுடைய பெண் குழந்தைக்கு வைத்துவிடுகின்றனர் எலைன் தனது பழங்கால பைக்கை கிராமரிடம் இழக்கிறாள்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ7 எ14 - பரிசு - பகுதி 1 & 27 பிப்ரவரி, 199644நிமிஜெர்ரி பரிசாக வழங்கும் புதிய கார் அவனது தந்தைக்கு பிரச்னையை ஏற்படுத்துகிறது. நடிகை மரிஸா டோமையை வெளியே அழைத்து செல்ல ஜார்ஜ் முயற்சிகளை மேற்கொள்கிறான்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ7 எ15 - சோதனை14 பிப்ரவரி, 199623நிமிஜார்ஜ் தனது பெற்றோரை ஃப்ளோரிடாவுக்கு அனுப்பிவைக்க ஜார்ஜ் முயற்சி மேற்கொள்கிறான். ஒரு போதைப்பொருள் சோதனை எலைனாவின் வேலையை பறிக்கிறது.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ7 எ16 - பொம்மை21 பிப்ரவரி, 199623நிமிபார்ப்பதற்கு தனது தாயைப் போலவே இருக்கும் ஒரு பொம்மையால் ஜார்ஜின் அமைதி குலைகிறது. அவனுடைய தந்தையோ வெகுகாலம் தொடர்பற்று போன ஒன்றுவிட்ட சகோதரனை இத்தாலியில் தேடுகிறார்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ7 எ17 - பாதிக்கப்பட்ட உறவு6 மார்ச், 199623நிமிசூசனின் மிக நெருங்கிய தோழியுடன் ஜெர்ரியின் உறவு, தொலைந்துபோன ஒரு கோட்டால் பாதிக்கப்படுகிறது.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ7 எ18 - பிடிக்கவில்லை3 ஏப்ரல், 199623நிமிஜெர்ரி கடையில் தனக்கு பிடிக்காத ஒரு கோட்டை வாங்குகிறான். வீட்டுக்கு வந்த விருந்தினர் ஒருவர் ஜார்ஜுக்கு எரிச்சலூட்டுகிறார்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ7 எ19 - கால்சோன்24 ஏப்ரல், 199623நிமிஜார்ஜ் தனது முதலாளிக்கு கால்சோன் உணவை அறிமுகப்படுத்துகிறான். கிராமர் புதிதாக காயவைக்கப்பட்ட ஆடைகள் மீது ஒரு மோகத்தை வளர்த்துக்கொள்கிறான். ஜெர்ரி மிகவும் அழகான ஒரு பெண்னுடன் வெளியே செல்லத் தொடங்குகிறான். எலைன் ஒரு நபரின் வலையில் வீழ்கிறாள்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ7 எ20 - பாட்டில் சேமிப்பு - பகுதி 1 & 21 மே, 199642நிமிஜார்ஜின் முதலாளியின் நினைவாற்றல் பாதிக்கப்படுவதால் அவனின் வேலைக்கே ஆபத்து ஏற்படுகிறது. கிராமரும் நியுமேனும் அதிக பணம் சம்பாதிக்க திட்டம் தீட்டுகின்றனர். எலைனின் முதலாளி, ஜேஎஃப்கேவின் கோல்ஃப் மட்டைகளை வாங்கி வரும்படி அவளை அனுப்பிவைக்கிறார். ஜெர்ரியின் காரை ஒரு மெக்கானிக் கடத்திச் செல்கிறான்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ7 எ21 - வெளியே காத்திரு8 மே, 199623நிமிஒரு நண்பரின் திருமண வாழ்க்கை ஆட்டம் கண்டுவிட்டதை ஜெர்ரியும் எலைனும் பயன்படுத்திக்கொள்கின்றனர். கிராமர் அணிந்திருக்கும் இறுக்கமான ஜீன்ஸ் பிரச்னைகளை ஏற்படுத்துகிறது.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ7 எ22 - அழைப்பிதழ்15 மே, 199623நிமிஜார்ஜுக்கு திருமணம் செய்துகொள்வதில் தயக்கம் நீடிக்கிறது. ஜெர்ரி தனது கனவுக் கன்னியை சந்திக்கிறான்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
விவரங்கள்
கூடுதல் தகவல்
- சப்டைட்டில்
- எதுவும் கிடைக்கப்பெறவில்லை
- இயக்குநர்கள்
- Andy Ackerman
- தயாரிப்பாளர்கள்
- கேஸ்டில் ராக் என்டர்டெயின்மென்ட்
- ஸ்டுடியோ
- NBC Network
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.